ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை

அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை Empty அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை

Post by ayyasamy ram Wed Jul 01, 2020 8:14 am

அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை Gallerye_053940927_2568060
மும்பை:
'அர்னாப் கோஸ்வாமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை
ஆதாரம் இல்லை' என கூறியுள்ள மும்பை ஐகோர்ட், அவர் மீது
போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் பால்கரில், இரண்டு சாதுக்கள் உட்பட
மூன்று பேர், அடித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக,
'ரிபப்ளிக்' என்ற தனியார் ஆங்கில செய்தி, 'டிவி' சேனலில்
நடந்த விவாதத்தின்போது, காங்., தலைவர் சோனியாவுக்கு
எதிராக கருத்து கூறியதாக, அந்த சேனலின் ஆசிரியர்,
அர்னாப் கோஸ்வாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் மீது, பொது அமைதிக்கு இடையூறு செய்ததுடன்,
வன்முறைகளை துாண்டும் வகையில் செய்தி வெளியிட்டதாக
போலீசார், இரு வழக்குகளை பதிவு செய்தனர்.

இவற்றை ரத்து செய்ய கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை,
நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'அவர் மீதான
குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை' என
கூறியதுடன், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவர் மீது
எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், போலீசாருக்கு
உத்தரவிட்டது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69535
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை