ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by BookzTamil Today at 2:59 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by krishnaamma Yesterday at 8:10 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 7:39 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Thu Jul 09, 2020 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Thu Jul 09, 2020 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Jul 09, 2020 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Thu Jul 09, 2020 6:17 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Thu Jul 09, 2020 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Thu Jul 09, 2020 5:16 pm

Admins Online

பயனுள்ள செயலிகள்

Go down

பயனுள்ள செயலிகள் Empty பயனுள்ள செயலிகள்

Post by ayyasamy ram on Wed Jul 01, 2020 5:23 am

பயனுள்ள செயலிகள் 47ba3c25-37ba-4c3d-b17a-d9e13694f3ef
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58209
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயனுள்ள செயலிகள் Empty Re: பயனுள்ள செயலிகள்

Post by ranhasan on Wed Jul 01, 2020 1:37 pm

Trello சுலபமான, அருமையான நிர்வாக செயலி. இது Windows application, Web application மற்றும் android & iOS app என அனைத்து வழிகளிலும் கிடைக்கிறது. நான் பலவருடங்களாக இதை பயன்படுத்தியுள்ளேன். பயனுள்ள செயலிகள் 3838410834
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2031
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 227

http://agangai.blogspot.com

Back to top Go down

பயனுள்ள செயலிகள் Empty Re: பயனுள்ள செயலிகள்

Post by சிவா on Wed Jul 01, 2020 1:40 pm

Trello - நான் கேள்விப்பட்டதே இல்ல்லையே...!

Telegram போன்றதா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பயனுள்ள செயலிகள் Empty Re: பயனுள்ள செயலிகள்

Post by ranhasan on Wed Jul 01, 2020 1:54 pm

@சிவா wrote:Trello - நான் கேள்விப்பட்டதே இல்ல்லையே...!

Telegram போன்றதா?
மேற்கோள் செய்த பதிவு: 1323495
இல்ல தல... இது Task Management Tool. ஒவ்வொரு taskக்கும் கார்டுகளாக உருவாக்கி கொள்ளலாம். ஒவ்வொரு கார்டும் அதற்கான columnதில் இருக்கும். அந்த கார்டின் வேலை முடிந்தவுடன் அடுத்த columnதிற்கு நாம் நகர்த்தி கொள்ளலாம். எத்தனை column, taskகள் வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் செய்யவேண்டியவை, செய்துகொண்டிருப்பவை, செய்து முடித்தவை என்று மூன்று columnகளை நினைத்துக்கொள்ளுங்கள். அவற்றில் செய்யவேண்டியவை columnல் அடுத்த திருமணம், பழைய காதலியை சந்தித்தல், தோழியோடு டூர் செல்லுதல் ( ஒன்னும் புரியல ) போன்றவற்றை taskகளாக உருவாக்கி கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் நீங்கள் செய்ய ஆரம்பிக்கும்போதும் அவற்றை "செய்துகொண்டிருப்பவை" காலத்திற்கு நகர்திகொல்லுங்கள். அவை முடிந்தபிறகு "செய்து முடித்தவை" காலத்திற்கு நகர்த்திவிடுங்கள். அவ்வளவுதான் Trello.
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2031
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 227

http://agangai.blogspot.com

சிவா likes this post

Back to top Go down

பயனுள்ள செயலிகள் Empty Re: பயனுள்ள செயலிகள்

Post by சிவா on Wed Jul 01, 2020 6:32 pm

அந்த அளவுக்கு பிஸியான ஆள் நானில்லை... ஒரே வேலை, ஒரே மனைவி என்று வாழ்கிறேன், எனவே எனக்கு தேவைப்படாது...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பயனுள்ள செயலிகள் Empty Re: பயனுள்ள செயலிகள்

Post by T.N.Balasubramanian on Wed Jul 01, 2020 8:38 pm

ranhaasan wrote:அடுத்த திருமணம், பழைய காதலியை சந்தித்தல், தோழியோடு டூர் செல்லுதல் (

பரவாயில்லையே 
நல்ல நல்ல  செயலிகளை 
அள்ளி அள்ளி தந்துள்ளீர். 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

பயனுள்ள செயலிகள் Empty Re: பயனுள்ள செயலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum