புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
6 Posts - 86%
cordiac
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_m10கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 30, 2020 11:05 pm

கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப்
பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவை எவை?

நிச்சயம் அந்தக் காலப் பாடல்கள், இந்த வகையில் வரும்.

பேரைச் சொல்லலாமா கணவன் பேரைச் சொல்லலாமா
(தாயைக் காத்த தனயன்)

அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் (தாய் சொல்லைத்
தட்டாதே)

அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
( குடும்பத் தலைவன்)

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
( பாலும் பழமும்)

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில்
(பாகப் பிரிவினை)

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
( படிக்காத மேதை)

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி
( பணத்தோட்டம்)

நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத் தான்
(அன்பே வா)

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
(யார் நீ)

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
( நெஞ்சில் ஓர் ஆலயம்)

ஒருத்தி ஒருவனை நினைந்து விட்டால் (சாரதா)

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
(ஆயிரத்தில் ஒருவன்)

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
(இதயக் கமலம்)

எங்கே நீயோ நானும் அங்கே ( நெஞ்சிருக்கும் வரை)

காதல் காதல் என்று பேச கண்ணன்
( உத்திரவின்றி உள்ளே வா)

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
(தனிப் பிறவி)

நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை
( தெய்வத்தின் தெய்வம் )

காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ
( அடிமைப் பெண்)

நீயே தான் எனக்கு மணவாளன் (குடியிருந்த கோயில்)

மறைந்திருந்து பார்க்கும் மர்மம்
( தில்லானா மோகனாம்பாள்)

வெள்ளி மணி ஓசையிலே (இரு மலர்கள்)

தன்னந் தனிமையிலே (ஸ்கூல் மாஸ்டர்)

உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
( நவக்கிரகம்)

நல்லாத்தான் யோசிக்கிறீக ( சொந்தம்)

மல்லிகை என் மன்னன் மயங்கும் ( தீர்க்க சுமங்கலி)

நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
(தங்கப் பதக்கம்)

என்னைப் பாடவைத்தவன் ஒருவன் ( அரச கட்டளை)

பொன்மனச் செம்மலை (சிரித்து வாழ வேண்டும்)

பருத்தி எடுக்கையிலே என்னை பல நாளும்
( ஆட்டுக்கார அலமேலு)

தங்கத்தில் முகம் எடுத்து ( மீனவ நண்பன்)

நன்றி சொல்லவோ என் மன்னவா ( உடன் பிறப்பு)

தாலாட்டும் பூங்காற்று நீ அல்லவா (கோபுர வாசலிலே)

ஆலயமாகும் மங்கை மனது ( சுமதி என் சுந்தரி)

மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)

நின்னுக் கோரி வரணும் ( அக்னி நட்சத்திரம்)

என் கல்யாண வைபோகம்
( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

சின்னச் சின்ன வண்ணக் குயில் ( மௌன ராகம்)

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ( புன்னகை மன்னன்)

ஆடியிலே சேதி சொல்லி ( என் ஆசை மச்சான்)

கண்ணாளனே எனது கண்ணை (பம்பாய்)

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு
(வெற்றிக் கொடி கட்டு)

ராசாவே உன்னை விட மாட்டேன் (அரண்மனைக் கிளி)

தெற்குத் தெரு மச்சானே ( இங்கேயும் ஒரு கங்கை)

அழகு அழகு ( பாட்சா)

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (சூர்ய வம்சம்)

கொட்டைப் பாக்கு கொழுந்து வெத்தலை
( நாட்டாமை)

கண்ணாமூச்சீ ஏனடா என் கண்ணா
( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)

மேலும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கும்.
--------------
ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன்
நன்றி- தமிழ் – கோரா பதில்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக