ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by BookzTamil Today at 2:59 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by krishnaamma Yesterday at 8:10 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 7:39 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Thu Jul 09, 2020 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Thu Jul 09, 2020 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Jul 09, 2020 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Thu Jul 09, 2020 6:17 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Thu Jul 09, 2020 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Thu Jul 09, 2020 5:16 pm

Admins Online

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

Go down

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! Empty ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

Post by ayyasamy ram on Mon Jun 29, 2020 10:56 pm

சிரிக்க கற்றுக் கொள்வோம்!
ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

--
ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! E_1593264538
சிரிக்காதவனையும் சிரிக்க வைப்பது, ஒரு நல்ல நகைச்சுவை. தென் மாநிலங்களில், சர்தார்ஜி ஜோக்ஸ், வட மாநிலங்களில், மதராசி ஜோக்ஸ். சமீப காலமாக, ரஜினி கிண்டல் ஜோக்ஸ், அகில இந்திய அளவில் உலா வருகிறது.

வெளிநாடுகளிலும், ஒரு நாட்டை மற்றொரு நாடு மட்டம் தட்டுவது சகஜம்.
* அமெரிக்காவுக்கு, மெக்சிகோ என்றால் மட்டம்
* இங்கிலாந்துக்கு, அர்ஜென்டினா என்றால் மட்டம்
* கனடா, பிரேசில் நாடுகள், கஞ்ச பிசினாறி. மூளையை உபயோகிப்பது மிகவும் குறைவு
* கம்யூனிசத்தை, சோஷலிச நாடுகள் கிண்டலடிப்பதை வாழ்நாள் சாதனையாக செய்கின்றன. இந்த வகையில், அனைவரையும் இணைப்பது நகைச்சுவை. இதனால், சர்வதேச நகைச்சுவை தினம், ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பல நாட்டு நகைச்சுவைகளை பற்றி அறிந்து கொள்ள, நாம் ஒரு வலம் வருவோம்:
* 'மெக்சிகோ, இதுவரையில், ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில், ஒரு பதக்கம் கூட வென்றதில்லை!'
'ஏன்?'
'நல்லா ஓடறவங்களெல்லாம், அமெரிக்காவுக்கு ஓடிப் போயிடறாங்களே!'
* 'மெக்சிகோகாரங்க, அமெரிக்காவுக்கு ஓடி விடுவது போல், கனடாவுக்கு போவதில்லையே... ஏன்?'
'அது, ரொம்ப துாரம்!'
---
* ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு இந்தியர், லாகூரில், மது கடையில் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களிடையே சண்டை வந்தது. நீதிபதியிடம் அழைத்துச் சென்றது, போலீஸ்.
நீதிபதி: இன்று, ஜின்னா நினைவு நாள். அதனால், கசையடியை, 20 ஆக குறைக்கிறேன். உங்களுக்கு, ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள்?
பாகிஸ்தானி: என் பின்னால், இரண்டு தலையணைகளை கட்டி விட்டு அடியுங்கள்!
தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தியர்: நான், 100 கசையடி கூட வாங்க தயார்!
நீதிபதி: நல்லது... உன் ஆசை என்ன?
இந்தியர்: என் முதுகில், அந்த பாகிஸ்தானியை கட்டிவிட்டு அடியுங்கள்!
----


Last edited by ayyasamy ram on Mon Jun 29, 2020 11:01 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58209
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! Empty Re: ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

Post by ayyasamy ram on Mon Jun 29, 2020 10:59 pm


* ஒரு அமெரிக்கனும், ரஷ்யனும், தங்கள் நாடுகளில் எதில் சுதந்திரம்
அதிகம் என, பேசிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்கன்: நான், இப்போ நேரா வெள்ளை மாளிகை வாசலுக்கு போய்,
'டொனால்ட் டிரம்ப் ஒழிக'ன்னு கத்தினாலும் எனக்கு ஒன்றும் நடக்காது'

ரஷ்யன்: நானும், இப்போதே நேராக, கிரெம்ளின் மாளிகை முன் நின்று,
'டொனால்ட் டிரம்ப் ஒழிக'ன்னு, கத்தினால், எனக்கும், ஒன்றும் நடந்து விடாது!
-
-------------------------
-
* ஒரு சீனாக்காரரும், ஒரு பிரிட்டிஷ்காரரும், ஹாங்காங்கில் ஒரு பெரிய
வணிக வளாகத்துக்கு சென்றிருந்தனர். அங்கு, மையத்தில் ஏராளமான
கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

'இந்த கொடிகளையெல்லாம் பார்த்தா, எனக்கு பெருமையாக இருக்கு...'
என்றார், சீனாக்காரர்.
'அதெல்லாம் வேற நாட்டு கொடிகள்!'
'இருக்கலாம். அதில், லேபிளை பாருங்க... எல்லாம் சீனாவில், 'பிரின்ட்' ஆனது!'
-
--------------------------
-
* 'பேசும் நாய் விற்பனைக்கு' என, ஒரு வீட்டு வாசலில் எழுதியிருந்தது.
ஆச்சரியமடைந்த ஒருவர், உள்ளே சென்று, 'உங்க நாயுடன் பேசலாமா...'
என, கேட்டார்.
'ஆஹா...' என்றார், வீட்டுக்காரர்.
'நீ... உன் வாழ்க்கையில் செய்த சாதனைகளை சொல்?'
'எங்க தெருவில் பல மாடி கட்டடம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள்,
அது இடிந்து விழுந்து, பலர் சிக்கிக் கொண்டனர். உடனே அங்கு சென்று,
மோப்பம் பிடித்து, பலரை காப்பாற்றினேன்!'
'பிறகு...'
'ஒரு சமயம், என் முதலாளியின் மனைவியிடம், ஒரு திருடன் கத்தியை
காட்டி மிரட்டி, பணம், நகைகளை பறித்துக் ஓடினான். உடனே, அவனை
துரத்திச் சென்று, கவ்வி, பறித்த நகை, பணத்தை கீழே போடச் சொன்னேன்!'

திகைத்தவர், வீட்டுக்காரரிடம், 'பிறகு ஏன் சார், இந்த நாயை விற்கறீங்க?'

'அது, வாயை திறந்தாலே பொய்... உங்ககிட்ட கூறின எதுவும்
நடக்கவேயில்லை; போதுமா...' என்றார், வீட்டுக்காரர்.
-
-----------------------------
-
* டாக்டரிடம், ஒருவன்: எப்பவும், 'உலகம் பிறந்தது எனக்காக...
ஓடும் நதிகளும் எனக்காக'ன்னு, பாடிக்கிட்டே இருக்கேன்...
ஒருவேளை, எம்.ஜி.ஆர்., என் உடம்பில் புகுந்திருப்பாரா?

டாக்டர்: டி.எம்.சவுந்தர்ராஜனாகவும் இருக்கலாமே!
-
----------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58209
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! Empty Re: ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

Post by ayyasamy ram on Mon Jun 29, 2020 11:00 pm


* விமானத்தில், ஒருவர், தனக்கு இரண்டு சாப்பாடு வேணும்ன்னு
கத்திக்கிட்டிருந்தார்.
'அது, கனடாக்காரர்!'
'எப்படி கண்டுபிடிச்சே?'
'குண்டா இருக்கார்னு இரண்டு சீட்டு வாங்கினாராம். அதுக்கு,
இரண்டு சாப்பாடு கொடுன்னு கேட்கிறார்!'
-
----------------------------
-
* நடு தெருவில் ஒரு ஆள் மீது, ஒரு கார் பயங்கரமாய் மோதியது.
திகைத்த சொந்தக்காரர், போராடி, மோதிய ஆளை வெளியே
இழுத்து, 'எங்கே இருக்கீங்க'ன்னு கேட்டார்...

'சொர்க்கத்துக்கு போய், கால் மணி நேரமாச்சு...' என, பதில் வந்தது.
-
---------------------------
-
* ஒரு தீவில் மூன்று பேர் பேசிக் கொண்டனர். ஒரு விளக்கு இருந்தது.
முதலாமவர் அதை கையில் எடுத்தபோது, 'உனக்கு, என்ன வேண்டும்
கேள்... செய்கிறேன்...' என்றது.

'நான், என் வீட்டிற்கு உடனே திரும்பிச் செல்ல வேண்டும்!'
உடனே, அந்த ஆள் மறைந்து போனான்.

அடுத்தவன் விளக்கை எடுத்து, 'நானும், அவனை போல், என் வீட்டிற்கு
செல்ல வேண்டும்...'
அவனும் மறைந்து போனான்.

மூன்றாவது நபர், விளக்கை எடுத்து, 'எனக்கு, தனியா போரடிக்குது...
அந்த இரண்டு பேரையும் இங்கே திரும்ப கொண்டு வந்தா போதும்!'
------------------
-
- இதுபோல், உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளை நண்பர்
மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, நகைச்சுவை தினத்தை கொண்டாடி
மகிழுங்கள்.

ஆர். திலீப்
நன்றி-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58209
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! Empty Re: ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

Post by விமந்தனி on Tue Jun 30, 2020 12:50 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8525
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2551

Back to top Go down

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்! Empty Re: ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum