புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் I_vote_lcap80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் I_voting_bar80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் I_vote_rcap 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் I_vote_lcap80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் I_voting_bar80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2020 12:40 pm

80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல் 202006290843012606_Tamil_News_Coimbatore-based-textile-company-developed-PPE-coveralls_SECVPF

கோவை:

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ
பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு
பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு உடைகள் பாதுகாப்பு
கேடயமாக விளங்குகின்றன.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிபிஇ
கிட்களின் தேவைகளும் அதிகரித்துள்ளது.

இதனால் இந்தியாவில் பிபிஇ கிட்கள், கையுறைகள் மற்றும்
மருத்துவ பயன்பாட்டிற்கான முக கவசங்களின் உற்பத்தி
அதிகரித்துள்ளது.

குறிப்பாக பிபிஇ கிட்டுகளை ஒருமுறை கழற்றிவிட்டால்
அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. வேறு உடைதான்
அணிய வேண்டும். இதனால் பிபிஇ கிட்டுகள் தொடர்ந்து
தேவைப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

பிபிஇ ஆடை தயாரிக்கும் பணி

இந்த குறையைப் போக்கும் வகையில், மீண்டும் மீண்டும்
துவைத்து பயன்படுத்தும் வகையிலான பிபிஇ உடையை
கோவையைச் சேர்ந்த ஜவுளி தொழிற்சாலை உருவாக்கி
உள்ளது. 80 முறை வாஷ் செய்து பயன்படுத்த முடியும் என்பது
இதன் தனிச் சிறப்பு.

இதுபற்றி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கூறுகையில்,
‘கிட்டத்தட்ட 80 முறை துவைத்தாலும் துணியில் குளோரின்
ரீசார்ஜ் செய்யும் திறனை இந்த பிபிஇ கிட் கொண்டுள்ளது.

இது தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா)
ஆன்டிமைக்ரோபியல் சான்றிதழை பெற்றுள்ளது.

பிபிஇ கிட் தயாரிப்பதற்காக நாங்கள் பயன்படுத்தி உள்ள
துணியில் குளோரின் கிருமிநாசினி பண்புகள் உள்ளன.
இந்த கிருமிநாசினியின் தன்மையானது, துணியின் மேற்பரப்பில்
இரண்டு வாரங்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

துவைக்கும்போது, துணியின் மூலம் குளோரின் மீண்டும்
உறிஞ்சப்படுகிறது. முதலில் துவைக்கும்போது கிடைக்கும்
இந்த பலன், கிட்டத்தட்ட 80 முறை துவைத்தபிறகும் கிடைக்கிறது’
என்றார்
-
----------------------மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக