ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by BookzTamil Today at 2:59 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by krishnaamma Yesterday at 8:10 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 7:39 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Thu Jul 09, 2020 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Thu Jul 09, 2020 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Jul 09, 2020 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Thu Jul 09, 2020 6:17 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Thu Jul 09, 2020 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Thu Jul 09, 2020 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Thu Jul 09, 2020 5:16 pm

Admins Online

பெண் என்றால் இளக்காரமா?

Go down

பெண் என்றால் இளக்காரமா? Empty பெண் என்றால் இளக்காரமா?

Post by ayyasamy ram on Mon Jun 29, 2020 7:16 am

பெண் என்றால் இளக்காரமா? E_1593264492
தென் அமெரிக்க நாடான பெருவில், லிமா என்ற நகரில்,
லா ரோசா நாடிகா என்ற பிரபலமான ஓட்டல் செயல்பட்டு
வருகிறது; பணக்காரர்களுக்கான ஓட்டல் இது.

இந்த ஓட்டலுக்கு, ஒரு இளம்பெண், தன் காதலருடன் சாப்பிடச்
சென்றார். அங்கு வந்த ஊழியர், இருவருக்கும், ஓட்டலில்
என்னென்ன உணவு வகைகள் உள்ளன என்பதை குறிப்பிடும்,
'மெனு கார்டை' கொடுத்தார்.

இளம் பெண்ணுக்கு கொடுத்த, 'கார்டில்' உணவு பொருட்களின்
விலை குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரது காதலருக்கு
கொடுக்கப்பட்டதில், விலை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓட்டல் முதலாளியிடம், 'இப்படி வெவ்வேறு, 'கார்டு'களை ஏன்
தருகிறீர்கள்?' என, இளம்பெண் கேட்டார்.

அதற்கு அவர், 'இங்கு ஜோடியாக வருவோரில், ஆண்கள் தான்,
'பில்'லுக்கு பணம் செலுத்துவர். பெண்கள், சாப்பிடுவதுடன் சரி;
பணம் தருவது இல்லை. எனவே, ஜோடியாக வருவோரில்,
பெண்களுக்கு தரும், 'மெனு கார்டில்' விலையை குறிப்பிடுவது
இல்லை...' என, கிண்டலாக பதில் அளித்தார். அந்த பெண்ணுக்கு
அவமானமாகி விட்டது.

பெண்களை அவமதிப்பதாகவும், பாரபட்சம் காட்டுவதுமாகவும்
கூறி, ஓட்டல் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
அந்த இளம் பெண்ணுக்கு, 50 லட்சம் ரூபாய் அபராதமாக
செலுத்தும்படி, ஓட்டல் நிர்வாகத்துக்கு, கோர்ட் உத்தரவிட்டது.
பெண்களை இளக்காரமாக கருதிய ஓட்டல் உரிமையாளர்,
அபராதத்தை செலுத்தி, அழுது புலம்புகிறார்.
-
-----------------------
— ஜோல்னாபையன், வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58209
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் என்றால் இளக்காரமா? Empty Re: பெண் என்றால் இளக்காரமா?

Post by ranhasan on Mon Jun 29, 2020 1:47 pm

சிறப்பு சூப்பருங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2031
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 227

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண் என்றால் இளக்காரமா? Empty Re: பெண் என்றால் இளக்காரமா?

Post by T.N.Balasubramanian on Mon Jun 29, 2020 5:50 pm

தங்கள் ஆடம்பர செலவுகளை சமாளிக்கவே கல்லூரி /பள்ளி மாணவிகள் ஆண் தோழர்கள் என்ற அணிகலனை வைத்துள்ளனர்.ஆண்  தோழர்கள் எல்லோரும் பணக்காரர்களா ?இல்லையே.தாங்கள் பெறும் பாக்கெட் மணிக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டிய தருணங்களும் உண்டு.அதை சமாளிக்க சட்ட விரோத சங்கிலி பறிப்பு போன்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.பெரும்பாலும் பெண்கள் ஆண்கள் செலவழிப்பதையே விரும்புகின்றார்.மேலைநாட்டிலும் சரி கீழை நாடுகளிலும் இந்த *ஒற்றுமையை* காணலாம்.
* ஆண் /பெண் இருவரும் வேலை செய்து சம்பாதிக்கிறவர்கள் என்று இருந்தாலும்* . 
 ஒரு வேளை மரியாதை நிமித்தமோ.  

எது எப்பிடி இருந்தாலும் வழங்கியது சரியான தீர்ப்பே.


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26725
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

பெண் என்றால் இளக்காரமா? Empty Re: பெண் என்றால் இளக்காரமா?

Post by விமந்தனி on Tue Jun 30, 2020 12:59 am

அடக்கடவுளே..... புன்னகை புன்னகை


பெண் என்றால் இளக்காரமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண் என்றால் இளக்காரமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண் என்றால் இளக்காரமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8525
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2551

Back to top Go down

பெண் என்றால் இளக்காரமா? Empty Re: பெண் என்றால் இளக்காரமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum