ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by ayyasamy ram Mon Jun 29, 2020 6:54 am

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை 561628

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று பாடகி
ஜானகி ரசிகருடன் பேசும் போது வேதனையுடன்
குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர்
ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான
பாடல்களைப் பாடியுள்ளார். 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்'
என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.

4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த
பெருமைகள் ஏராளம்.

2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது
அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று
நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து
விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து
வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னதாக, இவரது உடல்நலம் குறித்து வதந்தி
உருவானது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதனிடையே, இன்று (ஜூன் 28) மதியம் முதலே ஜானகி
குறித்து மீண்டும் வதந்தி உருவானது.

இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பு உண்டானது.
இதற்கு அவருடைய மகன் முரளி கிருஷ்ணா மற்றும்
இசையமைப்பாளர் தீனா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனிடையே ரசிகர் ஒருவருடன் பாடகி ஜானகி இன்று (ஜூன் 28)
பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ஜானகி அம்மா பேசியிருப்பதாவது:

"எல்லாருமே போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை போன் தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை
வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல,
6 வது முறை. சும்மா அநியாவசமாக வேண்டுமென்றே செய்து
கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி
அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம்.
இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை
பாதிக்கும்.

இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க
என்று நல்லா திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படி செய்கிறார்கள். "
-
---------------------
இந்து தமிழ் திசை

இவ்வாறு பாடகி ஜானகி தெரிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68803
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 29, 2020 11:26 am

ஏன் சில அநாகரீக முட்டாள்கள் இப்படி பொய்யான செய்திகளை பரப்புகின்றனர் என்பது மற்றவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டுகிறது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4550
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1420

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by ராஜா Mon Jun 29, 2020 11:38 pm

இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தால் தேவையில்லாத மனக்கஷ்டம் தான் ஏற்படும் , பேசாமல் கடந்து போய்விடவேண்டும்.

இது போல வதந்தி பரவினால் அவர்களுக்கு ஆயுள் கஊடுமென்று சொல்லுவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31322
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 30, 2020 10:56 am

ஜானகி அம்மாவை சாகடிப்பதில் என்ன பயன் ,ஏன் இந்த முட்டாள்தனம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by heezulia Thu Jul 02, 2020 1:33 pm

02.07.2020

ஜானகி அம்மா பாடிய ஒரு பாட்டை பற்றி இங்க எழுதலாமா? 

Baby Heerajan
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1880
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by ராஜா Thu Jul 02, 2020 1:44 pm

@heezulia wrote:02.07.2020

ஜானகி அம்மா பாடிய ஒரு பாட்டை பற்றி இங்க எழுதலாமா? 

Baby Heerajan
எழுதலாமே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31322
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

http://www.eegarai.net

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by heezulia Sat Aug 08, 2020 8:28 pm

08.08.2020

ஜானகி அம்மா பாடிய பாட்டை பற்றி எழுதுறேன்னு சொன்னேன். மறந்துட்டேன். இங்க வலம் வரும்போது மறந்தது ஞாபகத்துக்கு வந்துச்சு.

இந்த படத்துக்கு ம்யூஸிக் தேவா, ஆனா, சங்கர் கணேஷ். இது இப்டியே இருக்கட்டும்.
இந்த பாட்டை பாடியது ஜானகி.
ஆனா LR ஈஸ்வரி.

"ரொம்பத்தான் பில்டப் கொடுக்காதே. விஷயத்துக்கு வா."

"அது யாருப்பா நடூல பேசுறது? இப்டி ஊடால பேசினா எனக்கு flow வராதுல்ல"

"சரி சரி பேசல. நீ சொல்லு சொல்லு. ஏதாவது க்ளூ கொடேன்."

"அஸ்க்கு புஸ்க்கு"

"சரி விடு. நாங்களே பாத்துக்குறோம்."

ஒண்.........................ணும் புரியலேல்ல. குழப்.....................பமா இருக்கா?

வேற ஒண்ணும் இல்லீங்க. சங்கர் கணேஷ் & ஈஸ்வரி இந்த படத்ல கெஸ்ட் ரோல்ல நடிச்சிருக்காங்க. எப்படீங்கிறீங்களா? இந்த பாட்ட பாருங்க. கண்டுபுடிச்சிருவீங்க.

ஈஸ்வரிக்கு ஜானகி குரல் குடுத்திருக்காங்க பாருங்க & கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.

நான் திரும்ப திரும்ப பாத்தேன். பாத்து பாத்து ரசிச்சேன். எத்தன தடவ பாத்தாலும் சலிக்காத வீடியோ.

நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா

படம் : புது மனிதன் 1991
ம்யூஸிக் : தேவா


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1880
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை Empty Re: வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum