ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by ayyasamy ram Today at 5:29 am

» தடுமாறிய யோகி!
by ayyasamy ram Today at 5:28 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by ayyasamy ram Today at 5:19 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:11 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm

» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am

» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am

» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am

» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am

» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am

» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm

Admins Online

பிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி

Go down

பிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி Empty பிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி

Post by ayyasamy ram Sun Jun 28, 2020 4:39 pm

பிரெட்டில் செய்யலாம் குளுகுளு குல்ஃபி 202006271603489077_1_Bread-Kulfi._L_styvpf

தேவையான பொருட்கள்


பிரெட் – தேவைக்கேற்ப,
பால் – 1/2 கப்,
குங்குமப்பூ – சிறிது,
பாதாம் மில்க் பவுடர் – 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 டின்,
சோள மாவு – 1 டீஸ்பூன்,
முந்திரி, பிஸ்தா, பாதாம் – தேவைக்கேற்ப.

செய்முறை

பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை
சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு
தூளாக்கவும்.

கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க்,
பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.

சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக
கலந்து அத்துடன் சேர்க்கவும்.

அடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும்
பாலில் கலக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து
சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.

கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில்
4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
சூப்பரான பிரெட் குல்ஃபி ரெடி.

———————-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67593
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum