புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_m10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10 
22 Posts - 73%
heezulia

7 Posts - 23%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_m10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10 
358 Posts - 78%

53 Posts - 12%

16 Posts - 4%
Dr.S.Soundarapandian
எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_m10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_m10எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 7:56 am

எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Template-2020-06-26t121620.667
-
மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான பிரச்சனை
இது மக்களை ஒவ்வொரு முறையும் தொந்தரவு செய்கிறது.
குடல் இயக்கம் குறைவாகவும் கழிக்க கடினமாகவும்
மாறும்போது இது நிகழ்கிறது. மக்கள் மலச்சிக்கலை லேசாக
எடுத்துக் கொள்ளும் போது, அது தீவிர வலி / அல்லது மூல
நோயை ஏற்படுத்துகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, குறைவான
அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது,
போதுமான உடற்பயிற்சி இல்லமல் இருப்பது போன்ற
காரணங்களால் மலச்சிக்கள் ஏற்படலாம்.

ஆனால் மலச்சிக்கலை போக்கி விரைவான நிவாரணத்தை
பெற சில சமையலறை பொருட்கள் உள்ளன அவற்றை பற்றி
பார்ப்போம்.

எள் விதைகள்

International Journal for Research in Applied
Science and Engineering Technology என்ற ஆய்வு
இதழில் வெளிய்டப்பட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளபடி எள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வு தரக்கூடியது.
ஏனெனில் அவற்றில் அடங்கியுள்ள எண்ணெய் கலவை குடலை
ஈரப்பதமாக்கி மலம் எளிதாக கழிக்க உதவுகிறது.

வெல்ல பாகு (Molasses)

Journal of Ethnopharmacology ஆய்வு இதழ் மூலம்
குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு இந்த மூலப்பொருளை
பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு முடிவில் தினம்தோறும்
படுக்கைக்கு செல்வதற்கு முன் இதை ஒரு தேக்கரண்டி குடித்து
வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது என்று கண்டறியப்பட்டது.

நார்ச்சத்து (Fibre)

நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், பாதாம், காய்கறிகள்,
பழங்கள், உலர்பழங்கள், பயிறு வகைகள், ஓட்ஸ் மற்றும் பார்லி
போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது உடலில் இருந்து
நச்சுக்களை அகற்ற உதவுகிறது. தினசரி காலை எலுமிச்சை சாறு
அருந்தலாம். இந்த வழியில் நீங்கள் சிட்ரிக் அமிலத்தில் உள்ள
நன்மைகளை மட்டும் பெறுவது இல்லை,
உடலில் உள்ள நீர்ச்சத்தையும் தக்க வைத்துக் கொள்கிறீர்கள்.
இது மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 7:56 am

எள் விதை, வெல்லப் பாகு, லெமன் ஜூஸ்… இவ்வளவு சிரமங்களை போக்குகிறதா Template-2020-06-26t121636.227-300x200-1

காபி

பெருங்குடலை தூண்டுவதன் மூலம், காபி நீங்கள் கழிவறைக்கு
செல்வதை துரிதப்படுத்துகிறது. பிற சூடான பானங்களான
மூலிகை தேயிலை மற்றும் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர்
ஆகியவையும் மலச்சிக்கலை விரட்டும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
எனவே வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி ஆமணக்கு
எண்ணெயை குடிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக