புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் கலப்பட டீ தூள் விற்பனை : ஆபத்தான நோய்கள் வரும்; பொதுமக்களே உஷார்
Page 1 of 1 •
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
புதுபுதுப்
பெயர்களில் தமிழகம் முழுவதும் போலி டீத்தூள் விற்பனை அமோகமாக நடந்து
வருகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த போலி டீத்தூள்கள் கொஞ்சம்
கொஞ்சமாக விஷமாகும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் விழிப்போடு இருப்பது
நல்லது.
மனிதனின் அன்றாட வாழ்வில்
டீ, காபி தவிர்க்க இயலாத பானமாக இணைந்து விட்டது. அதிகாலை கண்
விழித்ததும், "பெட்' காபி அல்லது டீ அருந்தி சோம்பலை விரட்டிவிட்டுத் தான்
படுக்கையை விட்டு எழுபவர்களும் நம்மில் உண்டு. வேலைப் பளுவில் சிக்கியோர்
அவ்வப்போது "சிங்கிள்' டீ அடித்து சோர்வை போக்கி பணியைத் தொடர்கின்றனர்.
பெரும்பாலானோர் சரியான உணவுப் பழக்கம் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, டீ,
காபி குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். "டீ' மீது மக்களுக்குள்ள ஈர்ப்பை
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சுயநலக் கும்பலும் கலப்படங்கள்
மூலம் காசு பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளன. புளியங்கொட்டை மற்றும்
முந்திரி தோல், மரத்தூள், நெல் உமிகளை தூளாக்கி டீத் தூளில் கலந்து
விற்பனை நடந்து வருகிறது.
தேனி,
வருசநாடு பகுதிகளில் "இலவம் பஞ்சு'களுக்கு ஏக கிராக்கி. இலவம் பஞ்சுகளை
காய வைத்து அரைத்து தூள் செய்து "டீ' தூளுடன் கலந்து விடுகின்றனர்.
இதனால், ஒரு கிலோ இளவம் பஞ்சு 15, 20 ரூபாய் வரை விற்பனையாகிறது.
விருதுநகர் பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை கரம்பை மண் செந்நிற சாயத்தை
தருவதால், அவையும் டீ தூளுடன் கலக்கப்பட்டு வருகிறது என்ற அதிர்ச்சி தகவல்
அச்சமடைய வைப்பதாக உள்ளது. கேரளாவில் கிடைக்கும் ஒருவகை மரத் தூள்களும்
சாயத்தைக் கூட்ட டீ தூளில் கலக்கப்படுகிறது. இவ்வாறு கண்ட, கண்டவற்றைச்
சேர்ந்த தூள்கள் செந்நிற சாயத்தைத் தருகின்றன. "டுபாக்கூர்' நிறுவனங்கள்
பல பக்காவான "நெட் ஒர்க்' அமைத்து ஏரியாவுக்கு ஏற்றார்போல் புதுபுது
பிராண்டுகளில் டீ தூள்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இது உடல்
நலத்திற்கு முற்றிலும் தீங்கு விளைவிக்கும் என தெரிந்தாலும்,
வாடிக்கையாளர்களைப் பற்றி டீக் கடைகாரர்களுக்கு கவலை இல்லை. "விலை குறைவு;
லாபம் அதிகம்' என்பதால் டுபாக்கூர் டீ தூள்களை வெகுவாக
பயன்படுத்துகின்றனர். உணவுப்பொருள் கலப்பு தடுப்பு பிரிவினரிடம் இருந்து
தப்பிக்க டீ தூளை தனியாகவும், அதனுடன் கலக்கும் பொடியைத் தனியாகவும்
கொடுக்கும் நூதன யுக்தியையும் கலப்பட கும்பல் பயன்படுத்தி வருகிறது.
கண்டறிவது எப்படி?:
தரமான டீ தூள் வெந்நீரில் போட்டால் தான் சாயம் இறங்கும், குளிர் நீரில்
சாயம் வராது. வெந்நிற துணி, பேப்பரில் தரமான டீ தூளை கொட்டினால் கறை
படியாது. போலி தூளால் கறை உண்டாகும். போலி டீ தூளை உள்ளங்கையில் சில துளி
நீருடன் சேர்த்து வைத்தால் சிறிது நேரத்தில் மருதாணி போட்டது போல் தோல்
நிறம் மாறும். இப்படி போலியாக தயாரான "டீ' தூள்கள் விற்பனையில் கொடி
கட்டிப் பறக்கும் நிலையில், "சிங்கிள் டீ' தானே என கண்ட கண்ட இடங்களில் டீ
குடிப்பதை தவிர்க்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறதே; வீடு தேடி
வந்து தருகிறார்களே என புது, புது டீ தூள்களை வாங்குவதையும் மக்கள்
தவிர்க்க வேண்டும். இத்தகைய போலி டீ தூள் உடல் நலத்திற்கு கேடு
விளைவிக்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. விபரீத
விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான கலப்பட டீ தூள்களை தடுக்க அரசு
ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் கொஞ்சம்
கொஞ்சமாக இனம்புரியாத நோய்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகி
விடும்.
உயிரை கொல்லும் விஷமாகும்; டாக்டர்கள் எச்சரிக்கை:
கலப்பட டீ தூள்களை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு வரும் என்ற கேள்விக்கு
டாக்டர்கள் கூறியதாவது: டீ தூளில் இதுபோன்று கண்டவற்றை கலப்பது உடல்
நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய டீயை
குடிப்பதால் தொண்டை கரகரப்பு, வயிற்றுப் போக்கு போன்ற உடனடி பாதிப்புக்கள்
வரும். தொடர்ந்தால் குடல் புண், "அனீமியா' எனப்படும் ரத்த சோகை பாதிப்பு
வரவும் வாய்ப்புள்ளது. சாயப் பொருட்கள், போதை வஸ்துகள் கலப்பு
போன்றவற்றால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கும் அபாயம்
உள்ளது. கலப்பட பவுடர் சிறுநீரகப்பையில் தேங்கி, நாளடைவில் கேன்சராகவும்
மாறவும் வாய்ப்புள்ளது. கலப்பட பொருட்களின் தன்மையைப் பொறுத்து பாதிப்பு
பயங்கரமாக இருக்கும்; இனம்புரியாத நோய்கள் வரலாம். டீ பருகுவது நாளுக்கு
நாள் அதிகரித்து வரும் நிலையில், கலப்படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக்
கொல்லும் விஷமாகவும் மாறும் வாய்ப்புண்டு. இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» 50 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்…
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
» தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ. 1,32,80,000 சிக்கியது
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
» தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ. 1,32,80,000 சிக்கியது
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1