புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_c10அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_m10அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_c10அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_m10அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_c10அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_m10அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசை கேள்வி கேட்பவர்களை சீன ஏஜென்ட் என்பதா?; பா.ஜ.,வை கண்டிக்கும் சிவசேனா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 8:05 pm

மும்பை:
ராஜிவ் அறக்கட்டளைக்கு சீன தூதரகம் நன்கொடை அளித்ததாக
பா.ஜ., குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த பிரச்னைக்கும் லடாக்கில்
நடந்த ஊடுருவலுக்கும், 20 இந்திய வீரர்களின் உயிர் தியாகத்துக்கும்
ஏதேனும் தொடர்புள்ளதா என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

எல்லையில் இந்திய - சீன விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல்
கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ராஜிவ் அறக்கட்டளைக்கு
சீன தூதரகத்திடம் காங்கிரஸ் நன்கொடை பெற்றதாக பா.ஜ., தலைவர்
நட்டா வியாழனன்று குற்றம்சாட்டினார்.

இவ்விவகாரம் டில்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பா.ஜ.,வின் வழக்கமான திசைதிருப்பும் தந்திரம் என காங்கிரஸ்
கூறியிருந்தது. தற்போது காங்.,க்கு ஆதரவாக சிவசேனாவும் களத்தில்
இறங்கியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின்
தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

சீன ஊடுருவல்கள் தொடர்பாக சோனியா மற்றும் ராகுல் எழுப்பிய
பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல், சீனாவிடம் இருந்து காங்கிரஸ்
நிதி பெறுவதாக பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சீன ஊடுருவலுக்கும், 20 வீரர்களின் தியாகத்துக்கும் இந்த
நன்கொடைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை பா.ஜ.,
சொல்ல வேண்டும்.

நம் நாட்டில், காங்கிரஸ் மட்டுமல்ல, பல அரசியல் தலைவர்களும்,
கட்சிகளும் வெளிநாடுகளின் மூலம் பலனடைந்திருக்கிறார்கள்.
இது குறித்து பாஜ., பேசுவது சேற்றில் கல்லை வீசுவது போன்றது.

கடந்த 6 ஆண்டுகளில் 2 முறை ஜி ஜிங் பிங் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
அவரை குஜராத்துக்கு அழைத்து மோடி உபசரித்தார். ஆனால் ஒரு பக்கம்
பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபக்கம் எல்லையில் தாக்குவது
சீனாவின் பழமையான கொள்கை.

தற்போதைய சூழலில், முழு நாடும் பிரதமர் மோடியுடன் உறுதியாக
நிற்கிறது. இந்த நெருக்கடி பா.ஜ.,வுக்கோ அல்லது காங்கிரசுக்கோ
கிடையாது, முழு நாட்டிற்கும் உண்டு. நாட்டின் கவுரவம் ஆபத்தில் உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் பா.ஜ., காங்கிரசுடன் சண்டை போட்டுக்
கொள்ளலாம். ஆனால் இது சீனாவுக்கு எதிராக போராட வேண்டிய நேரம்.
இப்போது அதை பற்றி மட்டும் பேசுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக