ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Today at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Today at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Today at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Today at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Today at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Yesterday at 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Yesterday at 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Yesterday at 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Yesterday at 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Yesterday at 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Yesterday at 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி

தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி Empty தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி

Post by ayyasamy ram Fri Jul 27, 2018 7:51 am

தபால் துறையில் சேவைகளை துரிதப்படுத்தும் புது
முயற்சியாக ஓ.பி.ஏ. எனப்படும் ‘அவுட்சோர்ஸ்டு போஸ்டல் ஏஜென்ட்’
பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சென்னை அண்ணா சாலை தலைமை
தபால் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வெளியில் இருந்தபடி தபால்துறைக்கான தபால்கள் மற்றும்
பார்சல்களை பெறவும், வினியோகிக்கவும் இந்த ஏஜென்ட்
பணிவாய்ப்பு வழி செய்கிறது.

குறிப்பிட்ட எடையை கையாளுவதற்கேற்ப விதிமுறைப்படி
ஊதியம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பணிக்கு பிளஸ்-2
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான
சுய விவர பட்டியலுடன், தேவையான சான்றுகள் இணைத்து,
அண்ணாசாலை தலைமை தபால் நிலைய முகவரிக்கு
31-7-2018-ந் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வாகனம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ்
வைத்திருப்பதுடன், கணினி அறிவு, ஸ்மார்ட்போன் மற்றும்
இன்டெர்நெட் இணைப்பு பெற்றிருப்பது அவசியமாகும்.

நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இது பற்றிய விவரங்களை 044-28520923 என்ற தொலைபேசி
எண்ணிலும், doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற
மெயில் முகவரியிலும் கேட்டுப் பெறலாம்.
-
---------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி Empty Re: தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி

Post by SK Fri Jul 27, 2018 12:17 pm

நண்பர்களுக்கு வாட்ஸப்பில் பகிர்ந்தேன் நன்றி ஐயா  தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி 1571444738
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி Empty Re: தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி

Post by சிவனாசான் Sat Jul 28, 2018 9:24 pm

வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு
மட்டும் வாய்ப்பாம். சிலருக்கு வருத்தமே.வாகனம்
இல்லாதவர்களுக்கு. வேலைக்கு ஏஜென்ட் தேவை>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4576
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி Empty Re: தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை