புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Poll_c10பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Poll_m10பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Poll_c10 
87 Posts - 67%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
mohamed nizamudeen

sram_1977

2 Posts - 2%
Shivanya

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 14%

18 Posts - 3%
Dr.S.Soundarapandian
பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Poll_c10பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Poll_m10பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

Anthony raj

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 1:06 pm

பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Vikatan%2F2020-06%2F3602c045-a7fb-45f9-8b5c-20dd372758e0%2F412325.jpg?rect=0%2C12%2C1954%2C1099&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
நன்றி-சைலபதி
விகடன்
-
சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிகவும்
சிறப்புவாய்ந்தது. இந்த உற்சவத்தை பதஞ்சலி முனிவர்
தொடங்கிவைத்தார் என்கின்றன புராணங்கள்.

ஏன் பதஞ்சலி மனிதராக அவதரித்து சிவ நடனம் காண
விரும்பினார் என்பது உயர்ந்த தாத்பர்யம் எனலாம்.

ஆனித் திருமஞ்சன உற்சவம் முதலில் பதஞ்சலி முனிவரால்
தொடங்கப்பட்டது என்கின்றன புராணங்கள்.
பதஞ்சலி முனிவர் ஆதிசேஷனின் அவதாரம். ஒருமுறை
திருமால் பாற்கடலில் சயனம் கொண்டிருந்தபோது கண்கள்
மூடியிருந்த நிலையில் தன் மலர்போன்ற உதடுகளை
விரித்துப் புன்னகை செய்தார்.

திருமாலே மனம் மகிழ்ந்து புன்னகை செய்யும் அந்தத்
திருக்காட்சி என்னவாக இருக்கும் என்று ஆதிசேஷனுக்குத்
தோன்ற அதை அவர் பெருமாளிடம் கேட்டார்.

“சுவாமி எந்தக் காட்சியைக் கண்டு தாங்கள் மகிழ்ந்தீர்கள்...”
என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பெருமாள்,
“சிவபெருமான் நடராஜ ரூபம் கொண்டு நடனமாடுகிறார்.
அந்த ஆனந்த தாண்டவம் கண்டு மகிழ்ந்தேன்” என்றார்.

உடனே ஆதிசேஷனும், “தனக்கும் அந்தத் திருக்காட்சி தரிசனம்
பெற ஆசையாய் இருக்கிறது. அதற்குத் தாங்கள்தான் அருள
வேண்டும்...” என்று கேட்க மகிழ்வோடு பெருமாள் சிவனை
நோக்கித் தவம் செய்யுமாறு கூறுகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 1:07 pm

பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Vikatan%2F2020-06%2Fe0e015a0-b693-4499-8811-25828e8a0304%2F310457.jpg?auto=format%2Ccompress&format=webp&q=70&w=640&dpr=1
-

சிவபெருமானை அடையும் வழி
----------------------------

இந்தக் காலத்தில் முக்கியஸ்தர்களின் அறிமுகம் எல்லாக்
காரியங்களையும் சாதித்துத் தந்துவிடுகிறது.
தகுதியில்லாமலேகூடப் பலரும் பலவற்றையும் பெற்று
விடுகிறார்கள்.

அதேபோன்று மகாவிஷ்ணுவும் தன் சக்தியால்
ஆதிசேஷனுக்கு அந்தக் காட்சி தரிசனத்தை
ஒரே கணத்தில் காட்டியருளியிருக்கலாம்.

ஆனால் அவரோ ஆதிசேஷனை சிவனை நோக்கித் தவம்
செய்யும்படி அறிவுறுத்துகிறார்.

சிவனின் திருவடி தரிசனம் என்பது யாராலும் அடைய
முடியாதது. அரியும் பிரம்மாவும் சிவனின் அடிமுடியை
அறியவிரும்பித் தோற்றனர். அப்படி மும்மூர்த்திகளில்
இருவருக்கே எட்டாத திருவடி எப்படி சாதாரண
முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் பக்தர்களுக்கும்
கிடைக்கும்?

திருவடிகளைப் பற்றிக்கொள்வதுதான் கலியுகத்தில்
மீட்புக்கு ஒரே வழி. பிறயுகங்களில் யாகங்களும் தவங்களும்
அளித்த பலன் இந்தக் கலியுகத்தில் திருவடியை
தியானிப்பவர்களுக்குக் கிடைக்கும். அப்படியான அந்த
உயர்ந்த வரத்தை இறைவன் பக்தர்களுக்கு எளிமையாக
அருள வேண்டும் என்னும் திருவுளத்தோடு செய்த
அவதாரமே திருவடியைத் தூக்கி நடனமாடிய நடராஜத்
திருவுருவம்.
-
---------------------

இறைவனின் திருநடனம் எப்போதும் நிகழ்ந்து
கொண்டேயிருக்கிறது. அதைக் காண நமக்கு அவன் அருள்
வேண்டும். அதை அடையும் வழி தவமும் வழிபாடுமே.

சிவபெருமானின் திருநடனத்தைக் காணவிரும்பிய
ஆதிசேஷன் தவம் செய்தார். அவரின் தவத்தில் மயங்கிய
ஈசன் அவர் முன்பாக பிரம்மாவின் வடிவில் தோன்றினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 1:09 pm

பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Vikatan%2F2020-06%2Fa3b8b9f3-5cfc-43ba-b3af-6f61765b4091%2F278615.jpg?auto=format%2Ccompress&format=webp&q=70&w=640&dpr=1
-
நடராஜர்
-------------

'பிரம்மா, நமக்கு சாகாவரம் அளிக்க இயலாது.
முக்தி நிலையை அருளமுடியாது. பிரம்மாவிடம் தவம்
செய்து வரம் பெற்ற அசுரர்கள் எல்லாம் இந்த உலக
சுகங்களையே வரங்களாகக் கேட்டுப் பெற்றனர்.

உயர்ந்த லட்சியமாகிய சிவபதம் விரும்புபவர்கள்
சிவனையே தியானிக்க வேண்டும். தவத்தினாலும்
பக்தியினாலும் கிடைக்கும் உலக சுகங்களில் தன்
மதிமயங்காது இறைவனை தியானிக்க வேண்டும்.

இல்லையென்றால் தன் பக்தியினை இழந்து தம்
லட்சியத்திலிருந்து வழுவ நேரிடும்' என்று நினைத்த
ஆதிசேஷன், தன் லட்சியத்தில் உறுதியாக இருந்தார்.

தன் முன் தோன்றிய பிரம்மாவிடம்,
“தங்களிடம் நான் வேண்டுவது எதுவுமில்லை.
எனவே நீங்கள் போகலாம்” என்று சொல்லித் தன்
தவத்தினைத் தொடர்ந்தார்.

‘எண்ணியர் எண்ணியாங்கு எய்துவர்’ என்பதைப்
போல ஆதிசேஷனின் மன உறுதியைக் கண்ட ஈசன்
அவருக்குத் தன் சுய வடிவில் காட்சிகொடுத்தார்.

அப்போது, ஆதிசேஷன், "நான் தங்கள் திருநடனம்
காண விரும்புகிறேன்’ என்று கேட்க,
அதற்கு சிவபெருமான், ‘சிதம்பரம் தலத்துக்கு வா’
என்று சொல்லி மறைந்தார்.
-
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 1:11 pm

தமிழகத்தின் பெருமை நடராஜர்
-----------------------
பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Vikatan%2F2020-06%2F21feda32-1293-4fa8-a6ba-5e3a7d818e38%2F311095.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

நடராஜர் திருநடனம் புரியும் சபைகள் ஐந்து.
அதில் முதலாவது சிதம்பரம். இங்குதான் இறைவன்
தன் எல்லையில்லாப் பெருநடனத்தை நடத்திக்
கொண்டிருக்கிறார்.

ஆதிசேஷன் நடனக் காட்சியைப் பெற மனித வடிவம்
எடுத்துவந்தார். ஆதிசேஷன் அப்படியே திருநடனம்
காண விரும்பியிருக்கலாம். ஆனால் மனிதராகப்
பிறப்பெடுத்தவர்கள் திருநடனத்தைக் கண்டபின்பு
எப்படி சிவநிலைக்கு உயர்வார்கள் என்பதை இந்த
உலகுக்கு உணர்த்தவே அவர் மனிதராகப்
பிறப்பெடுக்கிறார்.

மேலும் சிவனின் தூக்கிய திருவடி நடராஜ வடிவத்தின்
சிறப்பு. தேவர்களும் காண்பதற்கு அரிய அந்தத்
திருவடியை ஈசன் இங்கு எளிமையாக பக்தர்களுக்குத்
தன் திருநடனத்தின் மூலம் காட்சியருளி அவர்களை
சிவபதம் அடைய வழிகாட்டுகிறார்.

தமிழகத்திலிருந்து பிறந்த கலை பரதம்.
அதன் ஆதர்ச வடிவம் நடராஜப் பெருமான் திருவடிவம்.
நடனமாடும் ஈசனின் இந்தத் திருவடிவம் தமிழகக்
கோயில்களில் மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது.

ஆடல் கலையின் நாயகனாம் ஈசனிடம் பிறந்த அந்தக்
கலையைப் பெற்று மக்களுக்கு அருளினார் பதஞ்சலி
என்கின்றன புராணங்கள்.

அவரே ஈசனுக்கு உகந்த ஆனி உத்திர நட்சத்திர
தினத்தில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி மகிழ்ந்தார்.
அதன்பின் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஆனித்
திருமஞ்சன வைபவம் நடைபெற்றுவருகிறது.
ஆனித் திருமஞ்சனத்தைக் காண்பதன் மூலம் பிறவிப்
பிணி தீரும் என்றும் இந்த உலகில் தொல்லையில்லாத
பெருவாழ்வு கிடைக்கும் என்றும் ஞான நூல்கள்
கூறுகின்றன.
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 1:15 pm

ஆறு அபிஷேகங்களில் ஒன்று

பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்த சிதம்பரம் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின் சிறப்புகள்! Vikatan%2F2020-06%2F21feda32-1293-4fa8-a6ba-5e3a7d818e38%2F311095.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

‘சித்திரையில் ஓணம் முதல்; சீர் ஆனி உத்தரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி வளர்
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்றீசர் அபிடேக தினமாம்.’
என்கிறது ஆகமம்.

இந்த ஆறு அபிஷேக தினங்களில் ஆனி உத்திரமும் மார்கழித்
திருவாதிரையும் சிறப்புமிக்க விழாவாகக்
கொண்டாடப்படுகின்றன. சிதம்பரத்தில் இந்த இரண்டு
விழாக்களும் பிரம்மோற்சவ விழாக்களாகும்.

இந்த விழாக்களில் பத்துநாள்கள் இறைவனுக்கு உற்சவம்
நடத்திப் பின் அபிஷேக ஆராதனைகள் செய்வர்.

நடராஜர் அபிஷேகம் விசேஷமானது. 32வகையான
திரவியங்கள் கொண்டு குடம்குடமாகச் செய்யப்படும் இந்த
ஆறு அபிஷேகங்களும் ஆறு கால வேளைகளில் நடைபெறும்.

இதற்கு தேவர்களின் காலக் கணக்கை ஆகமங்கள்
சொல்கின்றன. தேவர்கள் தாங்கள் நடராஜரை பூஜிப்பதோடு
பூவுலகில் நடக்கும் நடராஜ அபிஷேகங்களையும் கண்டு
மகிழ்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அத்தகைய சிறப்புவாய்ந்த இந்த அபிஷேக ஆராதனைகளைக்
காண்கிறவர்கள் இந்தப் பிறவியில் அனைத்து நன்மைகளும்
பெறுவார்கள்.
-
----------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக