புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை
Page 1 of 1 •
சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு பணிகளில்,
அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால்,
நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
அதிலும், மாநகராட்சி தரப்பில், போதிய ஒத்துழைப்பு இல்லை
என்றும், தன்னிச்சையான செயல்பாடுகளால், நோயின் பிடியில்
சிக்கி சென்னை தவிக்கிறது என்றும், மண்டல பணி குழுவினர்
பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில் ஆரம்ப கட்டத்தில், கொரோனா பாதிப்பின் தீவிரம்,
தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், தேனாம்பேட்டை,
கோடம்பாக்கம் ஆகிய, ஐந்து மண்டலங்களில் அதிகமாக இருந்தது.
இதற்கு, மக்கள் அடர்த்தி, முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இந்த மண்டலங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், நோய் பாதிப்பு
உள்ளது. நோய் பரவல், மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் தடுக்க,
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மக்களுக்கு மாநகராட்சி உறுதி
அளித்தது.
அதற்கு மாறாக, நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை
மாநகராட்சியின், அனைத்து மண்டலங்களிலும், கொரோனா
தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில்,
ஆறு மாவட்டங்களில் மட்டுமே, ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு
எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில்,
மண்டல வாரியாக, பாதிப்பு ஆயிரத்தை கடந்து, நாலாயிரம்,
ஐந்தாயிரம் என, எகிறுகிறது.
சென்னையில் உள்ள, 15 மண்டலங்களில், ஐந்து மண்டலங்களில்,
நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்தாயிரத்தை
கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 6,951; தண்டையார்பே்டடையில்,
5,717; அண்ணா நகரில், 5,260; தேனாம் பேட்டையில், 5,516;
கோடம்பாக்கத்தில், 5,216 பேர், கொரோனா நோயால் பாதிக்கப்
பட்டுள்ளனர்.
மற்ற மண்டலங்களிலும், அதிக அளவு தொற்று பரவல்
கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லுார், மணலி
மண்டலங்கள், ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளன.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று அதிகரித்து
வருவதையே, இது காட்டுகிறது
.இதற்கு, மாநகராட்சியின் ஒத்துழையாமையே காரணம் என்ற,
குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையாக திட்டமிடல் இல்லாமல்,
தன்னிச்சையான செயல்பாடுகள் தான், நோய் பரவலுக்கு காரணம்
என்ற, புகார் வாசிக்கப்படுகிறது.
நோய் தடுப்பு பணியில், சுகாதாரத் துறையும், மாநகராட்சியும்
தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரு துறைகளுக்கும்
இடையே ஒருங்கிணைப்பு இருந்தால் தான், தொற்று தடுப்பில்
வெற்றி பெற முடியும். ஆனால், மூன்று மாதமாகவே, சுகாதாரத்
துறையுடன் இணைந்து செயல்படாமல், மாநகராட்சி தனி ரூட்டில்
செல்கிறது.
இப்படி செயல்படுவது ஏன், எதற்கு என்பதும் புதிராக இருக்கிறது.
மூத்த அதிகாரிகள் சொல்வதை கேட்டு, முறையாக செயல்பட்டிருந்தால்,
சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள், இந்நேரம் பாராட்டப்பட்டு
இருக்கும். நோய் பரவலை தடுக்க, மண்டல வாரியாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,
அதிகாரிகள் அடங்கிய பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கும், மாநகராட்சிக்கும் இடையே அறவே ஒருங்கிணைப்பு இல்லை.
மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், மற்ற அலுவலர்களுடன் இணைந்து
செயல்படாமல், தன் உத்தரவை மட்டும் செயல்படுத்தும்படி கூறுவதாக,
அவர்கள் சொல்கின்றனர்.
தொற்று உறுதியானவர் வீட்டில் உள்ள நபர்கள், தனிமைப்படுத்தப்பட
வேண்டும் என, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், சென்னையில்
பல இடங்களில், தொற்று பாதித்தவர் வீட்டினர், தனிமைப் படுத்தப்படாமல்
உள்ளனர். இதை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தற்போது, தன்னார்வ களப் பணியாளர்கள் மற்றும் துாய்மைப்
பணியாளர்கள் தான், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு
வருகின்றனர். மாநகராட்சியில், உயர் பதவியில் உள்ள அதிகாரிகள்,
வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களை முடுக்கி விட வேண்டிய,
கமிஷனரும் மவுனம் சாதிக்கிறார்.
மேலும், கொரோனா தடுப்பில், தமிழக சுகாதாரத் துறையின்
அறிவுறுத்தல்களை, மாநகராட்சி பொருட்படுத்துவதில்லை. கொரோனா
தடுப்பு பணிகள் எனக்கூறி, பல கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும்
கூறப்படுகிறது.
நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது;
அதுவும் தரமற்றதாக உள்ளது.அமைச்சர்கள் வசிக்கும் பகுதிகளில்
தெளிக்கப்படும், கிருமி நாசினி மருந்து, வீரியமிக்கதாக இருக்கிறது.
பல மணி நேரம் தாக்கு பிடிக்கிறது. மற்ற பகுதிகளில் தெளிக்கப்படும்
கிருமி நாசினியில், அதன் வாடை கூட வருவதில்லை. அந்தளவுக்கு
தரமற்றதாக உள்ளது.
மருத்துவமனைகள் தவிர்த்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை
தங்க வைக்க, பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு தங்க வைக்கப்படுவோருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக,
தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிக்கு, அரசு
கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது. அது முறையாக
செலவழிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து, சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:
சென்னையில் தற்போதைய
சூழலில், கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஆனால், தொற்று பரவல் அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு, சுகாதாரத்
துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து, முழு வீச்சில்
பணியாற்ற வேண்டும்.பொது மக்களும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல்,
தேவையில்லாமல், வெளியே வருவதை தவிர்த்தல் போன்றவற்றை, கட்டாயம்
பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்?
மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செயல்பாடுகள் சரியில்லை என,
அரசு நியமித்த, மண்டல குழு அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் புகார்
தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி கமிஷனர் மாற்றப்படலாம் என்ற,
தகவல் வெளியாகி உள்ளது.
புதிய கமிஷனரை நியமிக்கும்போது, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து
செயல்படும் வகையில், கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்துள்ள அதிகாரியை,
நியமிக்க வேண்டும் என்றும், அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி,
தற்போது, வீட்டுவசதித் துறை செயலராக உள்ள, ராஜேஷ் லக்கானி, புதிய கமிஷனராக
நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அவர் சென்னை மாநகராட்சி கமிஷனராக,
சிறப்பாக பணியாற்றியவர்.
- நமது நிருபர் -
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1