5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லிby ayyasamy ram Today at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by ayyasamy ram Today at 5:29 am
» தடுமாறிய யோகி!
by ayyasamy ram Today at 5:28 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by ayyasamy ram Today at 5:19 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:11 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am
» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am
» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am
» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am
» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am
» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am
» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm
Admins Online
யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
Page 1 of 2 • 1, 2
யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
பாபா ராம்தேவ் நேற்று ஒரு புகைப்படம் ஒன்றை
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
எப்போதும் தன்னுடைய யோக கலையை மட்டுமே
புகைப்படங்களாக வெளியிடும் அவரின் இந்த
புகைப்படம் அனைவரையும் வாவ் சொல்ல வைத்ததுள்ளது.
-

-
யானை குட்டி ஒன்று தன்னுடைய முன்னங்கால்களை
ஸ்ட்ரெச் செய்யும் அந்த காட்சி பார்ப்பதற்கு யானை யோகா
செய்வது போன்றே இருக்கிறது. இந்த புகைப்படத்தை
ஷேர் செய்த கொஞ்ச நேரத்திலேயே 14 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட லைக்குகள் மற்றும் 2000 ரீட்வீட்களை பெற்றது.

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
i6appar- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 11/11/2018
மதிப்பீடுகள் : 29
kram- பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 30/06/2016
மதிப்பீடுகள் : 29
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
அனைத்து படங்களும் அருமையாக உள்ளது
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28636
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10277
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
@ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1323192 அப்ப இன்னும் நாள் இருக்கு நாம செய்யவதற்கு , ஆமா தானே அக்கா![]()

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ?@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1323350@விமந்தனி wrote:யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ?@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.![]()
என்ன அப்பிடி சொல்லிட்டீங்க ?
பெருக்கமாட்டேனா என்ன?
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தற்காலிகமாக வரவேண்டாம் என கூறியுள்ளோம்.
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கியது.இப்போது வீட்டில்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28636
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10277
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1323350@விமந்தனி wrote:யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ?@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.![]()
என்ன அப்பிடி சொல்லிட்டீங்க ?
பெருக்கமாட்டேனா என்ன?
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தற்காலிகமாக வரவேண்டாம் என கூறியுள்ளோம்.
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கியது.இப்போது வீட்டில்.

மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து இருக்கலாம்....
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கி இருக்கலாம்....
.
.
.
.
.
அனாலும்,
நீங்க பெருக்க முடியாது.....

விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: யோக கலைக்கெல்லாம் இது முன்னோடி ; யானைய பாத்து கத்துக்கோங்க பாஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1323624@விமந்தனி wrote:@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1323350@விமந்தனி wrote:யானை மாதிரி....... உடலை வளர்த்து........ குண்டாகி..... யார்.... நீங்களா.... ?@T.N.Balasubramanian wrote:எனக்கும் ஆசைதான் .யானை மாதிரி உடலை வளர்த்து குண்டாகி யானை மாதிரியே எல்லாவற்றையும் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.![]()
என்ன அப்பிடி சொல்லிட்டீங்க ?
பெருக்கமாட்டேனா என்ன?
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை தற்காலிகமாக வரவேண்டாம் என கூறியுள்ளோம்.
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கியது.இப்போது வீட்டில்.![]()
மாமிக்கு ரெஸ்ட்.
![]()
![]()
மார்ச் மாதத்தில் இருந்து பெருக்க ஆரம்பித்து இருக்கலாம்....
பள்ளியில் கணித வகுப்பில் பெருக்கி இருக்கலாம்....
.
.
.
.
.
அனாலும்,
நீங்க பெருக்க முடியாது.....![]()
வருத்தமேதுமில்லை

யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதுதான் கொள்கை
Last edited by T.N.Balasubramanian on Fri Jul 03, 2020 5:30 pm; edited 1 time in total (Reason for editing : addition)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28636
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10277
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|