புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:56 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
35 Posts - 42%
ayyasamy ram
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
33 Posts - 39%
mohamed nizamudeen
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
5 Posts - 6%
prajai
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
3 Posts - 4%
mini
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
1 Post - 1%
King rafi
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
1 Post - 1%
Barushree
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
88 Posts - 45%
ayyasamy ram
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
80 Posts - 41%
mohamed nizamudeen
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
9 Posts - 5%
prajai
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
5 Posts - 3%
mini
விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_m10விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா... Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்

2 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம்.... வரமா இல்ல வரைமுறை மீறலா...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Jan 08, 2010 2:08 pm

விரதம்,
கடவுளின் அருள் கொண்டு வந்து சேர்க்கும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால்
இன்னொரு பக்கம், உடலுக்கு உணவு தர மறுக்கும் இந்த விரதம், உடல் நலத்துக்கு
ஏற்றதா, இல்லையா என்பது பற்றிய கேள்விகளும் பல! இங்கு அது தொடர்பான
ஆழமானதொரு விளக்கமளிக்கிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி.சிவம்!

"ஒரு
நல்ல டிரைவர், தன் காரிடமே சண்டை போடக் கூடாது. அதேபோல புத்திசாலியான ஒரு
மனிதன் தன் உடம்போடு சண்டை போடக்கூடாது. விரதம் என்பது சிலரைப்
பொறுத்தவரையில் உடம்பை ஒழுங்குபடுத்துவது. ஆனால், அது நடைமுறையில் பலரின்
முறைப்படி உடம்புடன் சண்டைப் போடுவதாகத்தான் உள்ளது.

பொதுவாக,
'நீங்கள் பட்டினி கிடந்தால்தான் அருள் தருவேன்' என்று எந்தக் கடவுளும்
சொல்லவில்லை. சாதாரணமாகவே ஒரு குழந்தை பட்டினி கிடப்பதை அதன் தாய் விரும்ப
மாட்டாள். அப்படியிருக்க, உலகத்துக்கெல்லாம் தாயாக இருக்கிற கடவுள்,
நீங்கள் கொலை பட்டினி கிடக்க வேண்டும் என்று விரும்புவாரா என்ன?!

சொல்லப்போனால்,
மனிதனுடைய ஒருவகையான பிடிவாதமான எண்ணம்தான் இந்த விரதம். அதாவது, சில
விஷயத்தை அடைய முடியாத குழந்தைகள் சாப்பிட மறுத்து சண்டித்தனம்
செய்வார்கள். சாப்பிடாமல் சண்டை போட்டால் அம்மா அதை தந்துவிடுவார்கள் என்ற
எண்ணம் அவர்களுக்கு. அதேபோல சில பேர் கடவுளிடம் சண்டை போட, விரதத்தை
கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

கடவுள் என்ன கொடுக்கவில்லையோ
அதில் ஒரு நியாயம் இருக்கும். அவர் என்ன தந்தாரோ, அதிலும் ஒரு நியாயம்
இருக்கும். அதை விட்டு, கடவுள் எனக்கு தராததை நான் விரதம் இருந்து வாங்கி
விடுவேன் என்று எண்ணு வது தவறு.

'அப்போ முன்னோர் சொல்லி
வச்சிருக்க விரதங்களையெல்லாம் தவறுனு சொல்றீங் களா..?' என்று சிலர்
பதறுவார்கள். அப்படியில்லை. தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தால் யாராக
இருந்தாலும் தளர்ந்துவிடுவார்கள். அதேபோல, நம் உடம்பில் இயங்கிக்கொண்டே
இருக்கும் அஜீரண மண்டலமும் தளராமல் இருக்க, அதற்கு ஓய்வு தேவை என்ற
அடிப்படையில்தான் இந்த விரத அமைப்பே ஏற்படுத்தப்பட்டது.

முழுக்கவே
உண்ணாமல் இருப்பது, பழங்கள் மட்டும் எடுத்துக் கொள்வது, திரவ உணவை மட்டும்
சாப்பிடுவது என விரத்தில் பல முறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு
நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டது. கந்த சஷ்டியின் ஆறு நாள் விரதத்தில்,
முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு என ஆறு நாள் வரை
வளரும். இந்த மிளகு, உடம்பில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு! பிரதோஷ கால
விரதத்துக்குக் காரணம், பிரதோஷ நேரமான அந்த அந்தி-சந்தி நேரத்தில்தான்
நோய்க்கிருமிகள் உண்டாகும். அந்தச் சமயத்தில் உடம்பில் உணவு இருப்பது
நல்லதற்கல்ல என்பதற்காக!

அதேபோல, 'முருக பக்தராக இருந்தால் மாதம்
ஒரு முறை கிருத்திகைக்கு விரதம் இருந்து உன் உடம்பை சுத்தப்படுத்திக்
கொள், வைணவராக இருந்தால் மாதம் ஒருமுறை ஏகாதாசி அன்று விரதம் இருந்து
கொள்' என்று முன்னோர் வகுத்து வைத்துள்ளனர். ஆனால், நாமோ இப்போது எல்லா
விரதங்களையும் இருந்து, எல்லா இறைவனையும் அடைய முயற்சித்தால், உடல்நலம்
பாதிக்கப்படும்தானே?!

'உபவாசம்' என்பதுதான் விரதத்துக்குரிய
சொல். உபவாசம் என்பதற்கு முழுமையான அர்த்தம் இறைவனோடு நெருங்கி வசிப்பது.
அதாவது, இறைவன் மீது முழு பக்தியோடு இருக்கும்போது எந்த உணவும்
தேவைப்படாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆக, உணவு தேவைப்படாத நிலைதான்
விரதமே தவிர, 'நான் சாப்பிடவில்லை' என்ற எண்ணத்துடன் பட்டினி கிடப்பது
விரதமல்ல.

அப்படி வலுக்கட்டாயமாக 'நான் விரதம் இருக்கிறேன்' என்ற
எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், 'தான் மட்டும் பட்டினி கிடக்க
வேண்டியிருக்கே, மற்றவர்களெல்லாம் சாப்பிடுகிறார்களே' என்று நினைப்பும்,
தொடர்ந்து கோபமும்தான் வரும். இதனால் இரிட்டேஷன் ஏற்படும். விரதம்
இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடம்பில் சர்க்கரை அளவு மாறும்.
சிலருக்கு அசிடிட்டி ஏற்படும்.

எனவே, விரதம் இருப்பதற்கு முன்
அதற்கு உங்கள் உடலும் மனமும் தகுதியாக இருக்கிறதா என்பதை அறியுங்கள்.
இருப்பின், ஆரோக்கியமான விரதமிருங்கள்!

என் தனிப்பட்ட கருத்து
என்னவென்றால், விரதம் என்பது மென்மையாக இருக்க வேண்டுமே தவிர வன்முறையாக
இருக்கக்கூடாது. பிறரை துன்புறுத்துவது எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவம்
தன்னை துன்புறுத்திக் கொள்வதும். உடலுக்கு எதிரான இந்த விஷயம்
கடவுளுக்கும் எதிரானது.

பொதுவாக சித்தர்களும் புத்தர்களும்
விரதத்தை விரும்புவதில்லை. ஆதரிப்பதும் இல்லை. பக்தர்கள்தான் அதை
பிடிவாதமாக கையாளுகிறார்கள். கடும் விரதத்தை எந்த கடவுளும் ஏற்றுக்
கொள்வதுமில்லை!''

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக