புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 10:06 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
35 Posts - 43%
heezulia
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
33 Posts - 40%
Manimegala
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 2%
prajai
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
1 Post - 1%
jothi64
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
399 Posts - 49%
heezulia
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
27 Posts - 3%
prajai
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_m10காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:39 am

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்! Kannadasan-Birthday-294x194
-
(ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981)

தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் பல பாடலாசிரியர்களுக்கு,
கவிஞர் கண்ணதாசன் தான் ’காட் ஃபாதர்’. அவரின்
உரைநடை நீரோடை போன்று, தெளிவான நடை.
அவரது கவிதைகள் பலரையும் கிறுகிறுக்க வைக்கும்.

அழகு தமிழில் சொல்ல வரும் விஷயத்தை கச்சிதமாக
சொல்வதில் கைதேர்ந்தவர் கவியரசர் கண்ணதாசன்.
இன்று அவர் பிறந்த தினம். இந்தநாளில் அவரைப் பற்றிய
சுவாரஸ்ய விஷயங்களை நினைவுக் கூறுகிறோம்.

கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில்
(1927) பிறந்தவர். இவரின் இயற் பெயர் முத்தையா.
சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார்.
அங்கு ‘நாராயணன்’ என அழைக்கப்பட்டார்.
சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வியும், அமராவதிபுதூர்
உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.

சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத்
தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன்,
கருப்பட்டி வாங்கி னேன்..’ என, அன்றாட நிகழ்வுகளைக்கூட
கவிதை வடிவில் எழுதுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை
செய்துகொண்டே, கதையும் எழுதினார். ‘கிரகலட்மி’
பத்திரிகையில் வெளியான ‘நிலவொளியிலே’ என்பதுதான்
கண்ணதாசனின் முதல் கதை.

புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில
நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். அதன் பின்னர்,
‘சண்டமாருதம்’, ‘திருமகள்’, ‘திரை ஒலி’, ‘தென்றல்’
உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 25, 2020 8:39 am

கம்பர், பாரதியார் மீது பற்றுக் கொண்ட கண்ணதாசன்,
பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டார்.
‘கண்ணதாசன்’ என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள்
எழுதினார். அதோடு காரை முத்துப் புலவர், வணங்காமுடி,
கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய
புனைப்பெயர்களிலும் எழுதினார்.

தொடர்ந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம்
எழுதுபவராக சேர்ந்தார். ‘கன்னியின் காதலி’ படத்துக்கு
பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள்
இல்லை என்பதால், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம்
இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

‘பாகப்பிரிவினை’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து
‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘படிக்காத மேதை’
உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின.
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற
கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள்,
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

‘பராசக்தி’, ‘ரத்தத் திலகம்’, ‘கருப்புப் பணம்’,
‘சூரியகாந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சொந்தமாக படமும் தயாரித்தார். அரசியலிலும் தீவிர
ஈடுபாடு கொண்ட கண்ணதாசன், தமிழக அரசவைக்
கவிஞராக நியமிக்கப்பட்டார்.

2001-க்குப் பிறகு பாகிஸ்தான் தூதரக பலத்தை பாதியாகக்
குறைக்கிறது இந்தியா

கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள்,
உரைநடை நூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி,
‘வன வாசம்’ உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார்.

இவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 10 பாகங்களாக வெளிவந்தது.
‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
‘குழந்தைக் காக’ திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது
பெற்றார்.

ஆழமான, வாழ்வியல் கருத்துகளை பாடல்கள் வழியாகப் பாமர
மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன்,
உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார்.
இவருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்!
-
----------------------
நன்றி- இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக