புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன்
ரமணியன்
@vimandhani
@ranhaasan
இதற்கொரு கவிதை தாருங்களேன்
ரமணியன்
@vimandhani
@ranhaasan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நானறிந்த வரையில் நீச்சலில் தேர்வு பெற்றவர்கள் சைக்கிள் /ஸ்கூட்டர் விட தெரிந்தவர்கள் இடையில் சில காலம் இவைகளை தவிர்த்து இருந்தாலும் சில வருடம் கழித்து இதற்கு சந்தர்பம் வரும்போது மறந்து விட்டது என்பது ஒத்துக்கொள்ளமுடியாத ஒன்று.vimandhini wrote:அச்சச்சோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
என்ன ஐயா இது வந்ததும் வராததுமா உடனே எக்ஸாம் வைக்கறீங்களே......... சோகம் நியாயமா இது...? எழுதவேண்டிய எக்ஸாம் எல்லாமே இப்ப கேன்ஸல் பண்ணிட்டாங்க.... ம்ஹும்.... அழுகை அழுகை அழுகை என்னையும் எக்ஸாம் எழுதாம பாஸ் பண்ணிவிடுங்க..... ஜாலி ஜாலி
(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )
2014 வருடம் உங்கள் கவிதை தொகுப்பு --சுட்டும் விழி சுடர்--மறக்கமுடியுமா? நடுவில் நான் கூட ஒரு சந்தேகத்தை எழுப்பி இருப்பேன். எனக்கு நினைவு இருக்கிறது.
தொடருங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )
உங்கள் கவிதைகள் படித்துள்ளதால் உங்களையும் ரன் ஹாசன் தன் கையெழுத்து பிரிவில் கவிதைகள் என எழுதி இருந்ததால் அவர் பெயரையும் tag பண்ணினேன்.நான் எழுதியது பழையது.அதை மறுப்பதிவுதான் செய்யப்போகிறேன்.உங்கள் இருவருடைய கவிதை கண்டு எந்தன் கவிதையை பதிவிடவா அல்லது காலம் தாழ்த்தாது இப்பவே வேண்டுமா?
ரமணியன்
@விமந்தனி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான் ஐயா. நீங்கள் சொன்னதெல்லாம் உடலியக்க பழக்கங்கள். இடைவெளி ஏற்பட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம் அனிச்சையாக.T.N.Balasubramanian wrote:
நானறிந்த வரையில் நீச்சலில் தேர்வு பெற்றவர்கள் சைக்கிள் /ஸ்கூட்டர் விட தெரிந்தவர்கள் இடையில் சில காலம் இவைகளை தவிர்த்து இருந்தாலும் சில வருடம் கழித்து இதற்கு சந்தர்பம் வரும்போது மறந்து விட்டது என்பது ஒத்துக்கொள்ளமுடியாத ஒன்று.
2014 வருடம் உங்கள் கவிதை தொகுப்பு --சுட்டும் விழி சுடர்--மறக்கமுடியுமா? நடுவில் நான் கூட ஒரு சந்தேகத்தை எழுப்பி இருப்பேன். எனக்கு நினைவு இருக்கிறது.
தொடருங்கள்
ரமணியன்
ஆனால், கவிதை என்பது அதை தாண்டியது என்று நினைக்கிறேன். மனம் சுற்றியிருக்கும் விஷயங்களை ரசிக்கும் வரையிலுமே, எண்ணங்கள் கவிதையாகும். ரசிக்கும் தன்மை குறையும் போது......?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காலம் தாழ்த்தாது பதிவிட்டு விடுங்கள் ஐயா.T.N.Balasubramanian wrote:vimandhani wrote:(கவிதைன்னா என்னன்னு கேக்கற நிலையில இருக்கேன் சோகம் )
உங்கள் கவிதைகள் படித்துள்ளதால் உங்களையும் ரன் ஹாசன் தன் கையெழுத்து பிரிவில் கவிதைகள் என எழுதி இருந்ததால் அவர் பெயரையும் tag பண்ணினேன்.நான் எழுதியது பழையது.அதை மறுப்பதிவுதான் செய்யப்போகிறேன்.உங்கள் இருவருடைய கவிதை கண்டு எந்தன் கவிதையை பதிவிடவா அல்லது காலம் தாழ்த்தாது இப்பவே வேண்டுமா?
ரமணியன்
@விமந்தனி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:காலம் தாழ்த்தாது பதிவிட்டு விடுங்கள் ஐயா.
ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"
பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு மூன்றாம் விரல்
@விமந்தனி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and விமந்தனி இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடேயப்பா... அருமை...!T.N.Balasubramanian wrote:
ஆண்
"சின்முத்திரை காட்டி
என் நித்திரை கலைப்பவளே !
அருமை என இரு விரல் கூற
தருவாய் சரியான பதிலை
நிமிர்ந்த விரல்கள் ,
உதிர்க்கும் செய்தி என்ன ?"
பெண்
நிமிர்ந்த விரல்கள் ,என்னை
நிமிர செய்தவர்களுக்கு செய்யும் வணக்கம்
உயிர்கொடுத்த தந்தைக்கு முதல் விரல்
உரு கொடுத்த தாய்க்கு இரண்டாம் விரல்
உறவாக்கிக்கொண்ட உமக்கு மூன்றாம் விரல்
@விமந்தனி
வரிகள் அழகா அல்லது விரல்களுக்கு கொடுத்த விளக்கம் அழகா...
மொத்தத்தில் அழகான கவிதை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி மறுமொழிக்கு.vimandhini wrote:அடேயப்பா... அருமை...!
வரிகள் அழகா அல்லது விரல்களுக்கு கொடுத்த விளக்கம் அழகா...
மொத்தத்தில் அழகான கவிதை. சூப்பருங்கசூப்பருங்க
பதிவிடும் காலத்தை/நேரத்தை பார்க்கையில் ஆச்சர்யமாக உள்ளது.
உடல் நலம் பேணவும்.
@vimandhini
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» விவசாயம் பற்றிய வலைதளங்கள் இருந்தால் அறிய தாருங்களேன்
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8