புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
9 Posts - 90%
mruthun
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
3 Posts - 2%
mruthun
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
2 Posts - 1%
manikavi
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_m10விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநோதமான செய்தியும் படமும் -உலகம்-


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2020 6:58 pm


இன்று உலக பொழுதுபோக்கு நடை தினம். (World Sauntering Day) .இணையத்தில் நடந்த போது கிடைத்த விநோதமான செய்திகள்

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- WhatsApp%20Image%202020-06-19%20at%201.12.46%20PM

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மனதை வருடும் இசைஞானி இளையராஜாவின் 20  பாடல்களின் பாதிப்பில் 20  பிரபல ஓவியர்கள் ஓவியங்களைத் தீட்டப்போகிறார்கள். மெலடி ஆன் கேன்வாஸ் என்ற இந்த ஓவிய ஆன்லைன் சேவையை ஒருங்கிணைப்பவர் திவ்யா கோரேசான் நாயர். ஓவியப் படைப்புகளின் மூலம் கிடைக்கும் நிதி ஆதரவற்ற மக்களுக்கு அளிக்கப்படவுள்ளது. 

மெலடி ஆன் கேன்வாஸ் கண்காட்சியில் சுப்ரதா தாஸ், அமல் பவார், சச்சின் சாக்ரே, மனோகர், விஸ்வம், ராஜ்குமார் ஸ்தபதி, கதவு சந்தானம், கார்த்திகேயன், இளையராஜா, ஜி. சுப்ரமணியம், ஜேஎம்எஸ் மணி உள்ளிட்ட ஆசியாவின் புகழ்பெற்ற இருபது கலைஞர்கள் இசைஞானியின் இசையில் கரைந்து  ஓவிய ராகங்களை மீட்டியுள்ளார்கள். 

சிங்கப்பூரில் உள்ள ஞானி ஆர்ட்ஸ் என்ற ஓவியக்கலைக்கூடம் நடத்தும் ஆன்லைன் ஓவியக்காட்சியில்  ஆசியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இளையராஜாவின் இனிய பாடல்களைக் கேட்டு வளர்ந்த  அனுபவத்தை கலைப்படைப்புகளாக அவர்கள் மாற்றப்போகிறார்கள். இதுவொரு அற்புதமான தருணம். இசையும் ஓவியும் ஒன்றாகக் கலந்து புதிய கலை வடிவமாக மாறுகிறது. 
.•♫•♬• 웃 •♬•♫•..•♫•♬• 웃 •♬•♫•..•♫•♬• 웃 •♬•♫•..•♫•♬• 웃 •♬•♫•.

2029 இல் சிறைவாசம் முடியப் போகும் இரு கைதிகள் ,இத்தாலியில் சிறைக் கம்பிகளை வெட்டி ஓட்டமெடுத்தனர்.அவர்கள் சிறைக்காப்பாளருக்கு எழுதி வைத்துள்ள கடிதத்தில் இரண்டு வாரங்களில் திரும்பி வருவதாகவும், பிள்ளைகளை சரியான வழிப்படுத்தி விட்டு வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Hope-behind-bars-2-333x192
(La Republica )

╚»★«╝ ⍯ ╚»★«╝╚»★«╝ ⍯ ╚»★«╝╚»★«╝ ⍯ ╚»★«╝╚»★«╝ ⍯ ╚»★«╝
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கலிபோர்னியாவை சேர்ந்த பென்னி ஹார்லெம்.

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- 27880467_173175823303822_774786974639718400_n.jpg?_nc_ht=scontent-ssn1-1.cdninstagram

வடிவேலுவை நினைவுபடுத்தும்……

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- 14063499_1345123525520201_807841956_n.jpg?_nc_ht=scontent-ssn1-1.cdninstagram

இரண்டு நாட்களில் விவாகரத்தான திருமணம். காரணம்- மணமகள் ஒரு ஆண்.

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Screenshot_20200613-114529-274x300
(Inews/IndoZone)



avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2020 7:02 pm


கையால் வரையப்பட்ட ஓவியம்

இது பிலிப் வேபரின் - ஜேர்மனி - கையால் வரையப்பட்ட ஓவியம்.

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- 74605129_798735323900599_2286196394401795089_n.jpg?_nc_ht=scontent-ssn1-1.cdninstagram

அலேனா லிட்வின் - மாஸ்கோ - பென்சிலால் வரைந்த ஓவியம்

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- Q1011

‘கடைசி மகனுக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்’…மரத்தால் ஆன உருவ பொம்மையுடன் நடந்த விநோத திருமணம்!

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷிவ் மோகன். இவருக்கு 9 மகன்கள் இருக்கின்றனர். இவரது 8 மகன்களுக்கு திருமணம் ஆகி முடிந்த நிலையில், கடைசி மகன் மற்றும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளார். தான் இறப்பதற்கு முன்னர் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய ஷிவ் மோகன், விநோதமான திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

விநோதமான செய்தியும் படமும் -உலகம்- 1592554783599

அதாவது மரத்தால் ஆன உருவ பொம்மைக்கு அருகே அவரது கடைசி மகனை அமரச் செய்து, சடங்குகள் நடத்தி திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அம்மாநிலத்தில் புது விதமாக நடந்த இந்த திருமணத்தில், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.

கடைசி மகனுக்கு ஏன் இவ்வாறு திருமணம் செய்து நடந்தது குறித்து பேசிய ஷிவ் மோகன், அவருக்கென்று சொத்து ஏதும் இல்லை என்பதாலும் அவர் அறிவாளியாக இல்லை என்பதாலும் இப்படி திருமணம் செய்ததாக கூறியுள்ளார். மேலும், தான் இறப்பதற்கு முன்னரே தன்னுடைய 9 மகனுக்கும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற ஆசையால் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறியிருக்கிறார்.
(இணையம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக