புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
29 Posts - 64%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
8 Posts - 18%
heezulia
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
194 Posts - 74%
heezulia
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
34 Posts - 13%
mohamed nizamudeen
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
8 Posts - 3%
prajai
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_m10திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2020 9:44 am

திருச்செந்தூர் முருகனின் திருவிளையாடல் Main-qimg-b1c64af23648e617e65e9e0fa4f7c014
ஒவ்வொரு ஆலயத்திலும், சுவாமிகளுக்கு நைவேத்தியம்
செய்வதற்கு மடப்பள்ளி இருக்கும்.

அதுபோல திருச்செந்தூர், செந்திலாண்டவர் கோயிலில்
இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு
முதியவர் ஒருவரை ஆலயத்த்தாரால் அமர்த்தியிருந்தார்கள்.
அவர் முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார்.

நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு, வயோதிகத்தின்
காரணமாய் சரியான நேரத்திற்கு, இவரால் நைவேத்ய உணவு
தயாரித்து கொடுக்க முடியவில்லை.
இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம்
கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து
புலம்பி அழுதார்.

ஒரு நாள், அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக்
கொடுக்கவே, ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத்
திட்டி விட்டார்.

இதனால் மனம் வருந்திய முதியவர், தன் உயிரை மாய்த்து
விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார்.

அவர் கடலினுள் செல்ல செல்ல, நீர்மட்டம் கூடுதலாகாமல்
அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை
எதிர் பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார்.
அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும்
, “நில்லுங்கள்..” என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு
திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று
கொண்டிருந்தான்.அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு
வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து,
அச்சிறுவன் முன்பு நின்றார்.

கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு
அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன்.
முதியவர், அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி
அழுதார்.

“இதற்காகவா உயிர் துறப்பார்கள்..” என்று சிறுவன் சிரித்தான்.
உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில்
வேலை பார்க்கிறீர்கள்? என்றான். முதியவர், எனக்கு சமையலை
தவிர வேறு பணி எதுவும் தெரியாது குழந்தாய் என வருத்தத்துடன்
சொன்னார்.

நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே!,
இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன? என்றான்
சிறுவன். இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார்
முதியவர்.

என்ன? திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா?
பள்ளிக்கூடம் போகாத எனக்கு, கல்வியறிவு கொஞ்சமும்
கிடையாதே. என்னா ல் இது எப்படி சாத்தியமாகும்? என்றார்.

மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்திய மாகும். மேலும்,
நீங்கள்தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று
செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான
ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில்
வைத்தான்.
சிறுவனிடம் கை நீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார்
முதியவர்.

இனிமேல் நீங்கள் சமையல் பணி செய்பவர் அல்ல, இன்று முதல்
வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று
சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன். முதியவர் ஒன்றும்
புரியாமல் நின்றார்.

முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ?
அழகே உருவான செந்தி லாண்டவன் கோலத்துடனே அவன்
தெரிந்தானே? உயிர் மாய்ப்பதை நிறுத்தவே முருகன் வந்து
மறைந்தானோ?

தெளிச்சி அடைந்த முதியவர், கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப்
போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தை
சொல்லு ம்படி விவரமாகக் கேட்டார்.

பின், அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய
அர்ச்சகர்களை நாடினார்

முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல்
இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார்.

அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்ப வில்லை. மாறாக
அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து ஓட விரட்டி விட்டனர்.
கோயிலை விட்டு வெளியேறிய கவி, மனம் குமுறி, தான் இயற்றிய
நூலை கடலில் வீசிவிட்டார்.

கடலில் விழுந்த, கவிராசர் நூல், அலைகளால் இழுத்துச்
செல்லப்பட்டு, திருச்செந்தூரிலிருந்து, அடுத்த கிராமத்துக்
கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது.

அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற
கடற்கரையில் நடந்து வந்த போது, அவரின் கண்களில் இந்நூல்
காணப் பட்டன. அதை எடுத்து பிரித்து படித்தார் அவர்.
வியப்படைந்து போனார்.

எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே!,
என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு
சென்று அர்ச்சகர்கள் முன் படித்து காட்டினார்.

நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றி மாலை கவிராயர்
என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும்
வியந்து போயினர். கவிராயரை தேடி கண்டு அழைத்து வந்தனர்
அர்ச்சகர்கள்.

உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில்
எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு,
தகுந்த மரியாதையையும் செய்தனர்.

பின்பு, செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண
அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது.

படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன்
முருகன். முருகன் மீது அவர் கொண்டிருந்த பக்தி எங்ஙனமாயின்,
கற்காத ஒருவன் கவியரசனான்.

ஓம் சரவணபவ…
கந்தா சரணம்…. ஷண்முகா சரணம்….
-----
-Priya Ranjanii
நன்றி- கோரா பதில்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக