புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
34 Posts - 43%
heezulia
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
400 Posts - 49%
heezulia
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
27 Posts - 3%
prajai
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_m10பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 15, 2020 5:23 pm

பகவான் நாமா கைகுடுப்பது போல்....பெரியவா சரணம்! 87ba8410

பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடி பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும் ஸ்ரீ மஹா பெரியவா தர்மமே தெரியல!

ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை.
"அப்பா எப்டியிருக்கார்?"...

"அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா... ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்..."

மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார். பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா... ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம் ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம் அதுக்கு இதுக்குன்னு நின்னா ஒக்காந்தா பணம் ஒண்ணு தான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து.

"அப்பாவுக்கு என்ன வயஸ்?"
"ஸதாபிஷேகம் ஆய்டுத்து"

"அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமும் இல்லாத படி ஸௌகர்யமா படுக்க வை ஜாஸ்தி சூடு இல்லாம வெது வெதுன்னு கஞ்சி பால் இது மாதிரி நீர்க்க குடு அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு இப்படி பண்ணினியானா ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார். மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.

அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்... இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்....சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா... ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்... வாஸ்தவம். ஆனா... அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!...

பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.

எனவே உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர் தாத்தா, பாட்டி போன்றோரை வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும் அதை அன்போடு குடுத்து பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ சொல்லவோ வைத்து அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம்.

அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம் விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா? என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான் தன் மக்களை விட்டு விட்டு வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜய ஜய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர.

ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா மூர்த்தி.

ஸ்ரீ மஹா பெரியவா சரணார விந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

பெரியவா சரணம்!
பெரியவா சரணம்!!
பெரியவா சரணம்!!!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக