புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Poll_c10லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Poll_m10லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Poll_c10லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Poll_m10லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:00 pm

First topic message reminder :

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Screen12

லோனார் ஏரியைப் பற்றி மிகவும் விசித்திரமான விசயம் ஒன்று உள்ளது. 400 அடி அகலமுள்ள முழுமையான வட்ட வடிவ ஏரி உள்ளூர் புவியியலுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் விசித்திரமான காந்த சக்தி மின் சாதனங்களில் தலையிடுவதையும் திசைகாட்டிகளை குழப்புவதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்காந்த ஒழுங்கின்மைக்கு என்ன காரணம்?

ஏரியின் விந்தையான

என்ன அசாதாரணமான ரகசியங்கள் நீருக்கடியில் மறைக்கப்பட்டுள்ளன? ஏரியின் விந்தையான காந்த பண்புகள் வேற்று கிரக தோற்றத்தில் இருக்க முடியுமா?

நன்றி
Gizbot Tamil

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:11 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 Screen21

இதுதான் காரணமா?

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னமாக விளங்கும் இந்த ஏரியில் உள்ள நீர் சலைன் நீர் என்றும், இதன் பிஹெச்(PH) அளவு 10.5 இருக்கும் என்றும் லோனார் ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார். சலைன் வாட்டர் என்பது உப்பு நீர் ஆகும். அதேபோல், இந்த நீர்நிலைகளில் அதிகளவில் பாசிகள் உள்ளது. இந்த நிற மாற்றத்திற்கு உப்புத்தன்மை மற்றும் பாசிகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:13 pm

பிங்க் ஏரிக்கு விங்ஞானிகள் கொடுத்த விளக்கம் இதுதான்

லோனார் ஏரியின் நீர் மேற்பரப்பில் ஒரு மீட்டருக்குக் கீழே ஆக்ஸிஜன் அளவு சுத்தமாக இல்லை. லோனார் ஏரிக்கு ஏற்றார் போல ஈரானில் ஒரு ஏரிக்கும் இதே ஒற்றுமை இருக்கிறது. ஈரானில் உள்ள ஏரியின் நீரும் லோனார் ஏரியின் நீரைப் போல பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இதற்கான உண்மை காரணம் இந்த நீரில் அதிமாக உப்புத்தன்மை உள்ளதால், நீரின் நிறம் பிங்க் நிறத்தில் தோற்றம் அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால் லோனார் ஏரியின் நிற மாற்றத்திற்கும் இதுதான் காரணமா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:13 pm

நீரின் அளவு குறைந்துவிட்டது

இந்த கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, வனத்துறையினர் நீர் மாதிரி சேகரித்து ஏரியின் நிறம் மாறியதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது லோனார் ஏரியின் நீரின் அளவு தற்போது குறைவாக உள்ளது என்றும், மகாராஷ்டிரா சுற்றுவட்டாரத்தில் போதிய அளவு மழை இல்லாததால் ஏரியில் புதிய தண்ணீர் தேக்கம் ஏற்படவில்லை என்று ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:14 pm

உப்புத்தன்மை மற்றும் பாசிகளின் இயல்புநிலை மாற்றம்

மழை இல்லாத காரணத்தினால் குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே ஏரியில் உள்ளது. நீரின் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக உப்புத்தன்மை மற்றும் பாசிகளின் இயல்புநிலை மாற்றம் ஏற்படக்கூடும், இதனால், ஏரியின் நீரின் நிற மாற்றம் நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நீரின் நிறம் மாறியது இது முதல் முறை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:15 pm

இதுவும் கூட காரணமாக இருக்கலாம்

அவுரங்காபாத்தின் டாக்டர் புவாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் டாக்டர் மதன் சூர்யவன்ஷி கூறுகையில், ஊரடங்கு கால கட்டத்தின் போது, லோனார் ஏரியின் நீர்நிலை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நிலையாக இருந்த காரணத்தினால் கூட ​​இந்த மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:17 pm

டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதி

சுமார் 383 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் வனவிலங்கு சரணாலயத்தின் பகுதியில் தான் இந்த ஓவல் வடிவ லோனார் ஏரி அமைத்துள்ளது, இது டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதியாக ஜூன் 8, 2000 அன்று அறிவிக்கப்பட்டது.

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம்

பிரிட்டிஷ் அதிகாரி சி.ஜே.இ அலெக்சாண்டரால் லோனார் ஏரி முதல் முதலில் 1823 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டது, பின்னர் இந்த ஏரி 1979 ஆம் ஆண்டில் இது ஒரு தனித்துவமான புவியியல் தளமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம் என்ற அடையாளத்தையும் பெற்றது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2020 12:15 am

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 3838410834 லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 1571444738 சூப்பருங்க

30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய Great Salt Lake தண்ணீர் பாதி பச்சை நிறத்திலும்,மற்றப் பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளது. படம் நாசா.

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 ISS015-E-5815

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 32VYUJ5Z4ZCVTJRCYJAYK5ZDXA

இந்த நிறமாற்றத்துக்கு காரணம் Algae தான் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதுபோல் Lonar Lake நிற மாற்றத்துக்கும் Algae தான் காரணம் என சொல்லப்படுகிறது. chlorophyll மூலம் photosynthesize செய்யும் போது இப்படி ஏற்படுகிறது.அதிக algae உருவாகும் போது ஒரே நாளில் இப்படி ஏற்படும்.

(Lake scientist)

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 36078411

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2020 8:12 am

ஆச்சர்யமாக உள்ளது 

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 14, 2020 8:27 pm

சக்தி18 wrote: லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 3838410834 லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 1571444738 சூப்பருங்க

30,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய Great Salt Lake தண்ணீர் பாதி பச்சை நிறத்திலும்,மற்றப் பகுதி சிவப்பு நிறத்திலும் உள்ளது. படம் நாசா.

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 ISS015-E-5815

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 32VYUJ5Z4ZCVTJRCYJAYK5ZDXA

இந்த நிறமாற்றத்துக்கு காரணம் Algae தான் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதுபோல் Lonar Lake நிற மாற்றத்துக்கும் Algae தான் காரணம் என சொல்லப்படுகிறது. chlorophyll மூலம் photosynthesize செய்யும் போது இப்படி ஏற்படுகிறது.அதிக algae உருவாகும் போது ஒரே நாளில் இப்படி ஏற்படும்.

(Lake scientist)

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் - Page 2 36078411
மேற்கோள் செய்த பதிவு: 1322086
அருமை விளக்கத்திற்கு நன்றி சக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 14, 2020 8:28 pm

T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக உள்ளது 

ramaniyan
மேற்கோள் செய்த பதிவு: 1322089
இயற்கை வினோதங்கள் அற்புதம்
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக