புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Poll_c10லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Poll_m10லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:00 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen12

லோனார் ஏரியைப் பற்றி மிகவும் விசித்திரமான விசயம் ஒன்று உள்ளது. 400 அடி அகலமுள்ள முழுமையான வட்ட வடிவ ஏரி உள்ளூர் புவியியலுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் விசித்திரமான காந்த சக்தி மின் சாதனங்களில் தலையிடுவதையும் திசைகாட்டிகளை குழப்புவதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த மின்காந்த ஒழுங்கின்மைக்கு என்ன காரணம்?

ஏரியின் விந்தையான

என்ன அசாதாரணமான ரகசியங்கள் நீருக்கடியில் மறைக்கப்பட்டுள்ளன? ஏரியின் விந்தையான காந்த பண்புகள் வேற்று கிரக தோற்றத்தில் இருக்க முடியுமா?

நன்றி
Gizbot Tamil

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:06 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen13

மகாராஷ்டிரா

லோனார் ஏரி மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இருந்து நான்கு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அழகான மற்றும் மர்மமான இடத்தைப் பற்றி பலருக்கும் தெரியாததால், இது பல சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைப்பெறவில்லை. இந்தியாவின் லோனார் ஏரி, 1823 ஆம் ஆண்டில் சி.ஜே.இ அலெக்சாண்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியால் அடையாளம் காணப்பட்டவுடன் குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.
லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen14

சராசரியாக 1,830 மீட்டர்

ஏரியின் நீர் இயல்பானதாக இல்லாமல் இருக்கும் நிலையில், ஏரியே முற்றிலும் தவறான இடத்தில் இருப்பதாக தோன்றுகிறது. லோனார் ஏரி எவ்வாறு இப்படி இருக்க முடியும், அதில் என்ன தவறு என்று நாசா விஞ்ஞானிகள் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு அதிகாரிகள் நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர். லோனார் ஏரி சுமார் 150 மீட்டர் (500 அடி) ஆழமும், சராசரியாக 1,830 மீட்டர் (6,000 அடி) விட்டமும் கொண்டது.இந்த முழு வட்டவடிவ ஏரி, அதனை சுற்றியுள்ள பகுதியை விட அதிக காந்த அளவீடுகளின் சான்றுகளைக் காட்டுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:10 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen15

டெர்ரா செயற்கைக்கோள்
நவம்பர் 2004 இல், நாசாவின் டெர்ரா செயற்கைக்கோள் மர்மமான ஏரியின் சிறந்த புகைப்படத்தை எடுத்தது. இந்த பகுதியில் ஏற்படும் விசித்திரமான மின்காந்தக் இடையூறுகளால் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக குழப்பமடைந்து, இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:24 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen16

புவியியலாளர்கள் இந்த ஏரி உண்மையில் ஒரு விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட பள்ளமாக இருக்கக்கூடும் என்று பரிந்துரைத்தனர். விண்வெளியில் இருந்து வரும் பொருள்கள் பொதுவாக பூமியில் தாக்கும் பொருள்களை விட அதிக மின்காந்தத்தன்மை கொண்டிருக்கும்.
லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen17

பாறை துண்டுகளைக் கண்டறிந்தனர்

இந்த ஏரி மற்றும் அதன் நீரை ஆய்வு செய்யும் போது, ​​உள்ளூர் புவியியலாளர்கள் அதிக அழுத்தம், உயர் வெப்பநிலை உருமாற்றம் ஏற்படும் போது உருவாகும் தாதுக்கள் மற்றும் பாறை துண்டுகளைக் கண்டறிந்தனர். விஞ்ஞானிகள் மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களைக் கண்டுபிடித்தனர். இயற்கையாகவே உருவாகும் ஒரு வகையான கண்ணாடியான இது மிக அதிக வேக தாக்கங்களால் மட்டுமே உருவாகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:31 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen18

90,000 கிமீ வேகத்தில் நகரும்

ஆகவே மணிக்கு 90,000 கிமீ வேகத்தில் நகரும் 2 மில்லியன் டன் எடைகொண்ட விண்கல் பூமியைத் தாக்கியபோது லோனார் ஏரி உருவானது என்பதற்கு போதுமான அறிவியல் சான்றுகள் உள்ளன.

35,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம்

எப்போது இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது நிச்சயமற்றது. ஆனால் விஞ்ஞானிகள் 35,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 9:55 pm

வானியல் அற்புதம்

இது பூமியின் மிகப்பெரிய மற்றும் ஒரே உயர்-திசைவேக தாக்க பள்ளம் ஆகும். மேலும் இந்த அழகான ஏரியை லோனார் பூமியில் அறியப்பட்ட வானியல் அற்புதம் என்று விவரிக்கலாம்.

Lonar Lake: பிங்க் நிறமாக மாறிய 50,000 ஆண்டு பழமையான லோனார் ஏரி! நிற மாற்றத்திற்கு இதான் காரணம்!

மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லோனார் பள்ளம் ஏரியின் நீர் மர்மமான முறையில் நிறம் மாறியுள்ளது. புகழ்பெற்ற லோனார் ஏரியின் நீர் இதற்கு முன்பு பச்சை நிறத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் நீர் இப்பொழுது இளஞ்சிவப்பு, அதாவது பிங்க் நிறமாக மாற்றியுள்ளது. இந்த செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் படு வேகமாக வைரல் ஆகிவருகிறது. லோனார் ஏரியின் நிறம் மாறியதற்கு உண்மை காரணம் இதுதான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 13, 2020 9:59 pm

ஒன்னும் புரியல

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:01 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen19

மர்மமான முறையில் நிறம் மாறிய லோனார் ஏரி

புல்தானாவில் உள்ள மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லோனார் பள்ளம் ஏரியின் நீர் மர்மமான முறையில் அதன் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றியுள்ளது, இதனால் புதிய கோட்பாடுகளையும், சந்தேகங்களையும் இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஏரியின் நீரின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றம், சராசரியாக சுமார் 1.2 கி.மீ. விதத்திற்கு உருவாக்கியுள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:04 pm

பச்சை நிறத்தில் இருந்த நீர் பிங்க் நிறமாக மாறியது

இந்திய வன அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் இந்த சம்பவம் சற்று குழப்பமடையச் செய்துள்ளது. ஏனெனில், சாதாரண நாட்களில் லோனார் ஏரியின் நீர் எப்பொழுதும் பச்சை நிறத்தில் மட்டும் தான் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், லோனார் ஏரியின் இந்த நிற மாற்றம் சம்பவம் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது என்றும், இது முதல் முறை அல்ல என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த முறை பிங்க் நிறமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 13, 2020 10:07 pm

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள் Screen20

சிறுகோள் மோதலால் உருவான லோனார் பள்ளம்

லோனார் பள்ளம் என்பது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது பூமியின் தாக்கத்துடன் ஒரு சிறுகோள் மோதலால் உருவாக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லோனார் பள்ளம் என்றும் அழைக்கப்படும் இந்த 113 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் ஏரி இந்தியாவின் ஒரு முக்கியமான தனித்துவமான புவியியல் தளம் என்பது பலருக்கும் தெரியப்படாத உண்மை.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக