புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தேகம் - சிறுகதை I_vote_lcapசந்தேகம் - சிறுகதை I_voting_barசந்தேகம் - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம் - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 13, 2020 8:45 am

சந்தேகம் - சிறுகதை E597b-santeekam_angel
-
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது.
இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
அப்படி வேண்டிக் கொள்ளும் போது,

’இறைவா… நான் தினமும் உன்னை வணங்குகிறேன்’ என்று
சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவன் யார்
என்பது தான் அந்த சந்தேகம்’ நேராக இறைவனிடம் சென்று
தங்கள் சந்தேகத்தை கேட்டன.

அப்போது இறைவன், ’தேவதைகளே! இந்த ஊரில் பலரையும்
போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை
விசாரித்து வாருங்கள்’ என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், ’நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை…
தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,’ என்றான்.

அடுத்தவன், /நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில்
போவேன்,’ என்றான்.

மற்றவன், ’நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச்
செல்லுவேன்,’ என்றான்.

இன்னொருவன், ’எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம்
முறையிடுவேன்,’ என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை
நினைப்பவராகவே இருக்க, ’இதில் யார் உண்மையான பக்தன்’ எனக்
கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த
ஒருவனை நிறுத்தி, ’அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா?
நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?” என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், ’எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை…
அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது.
நான் போகிறேன்…’ என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட
அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

’தேவனே… உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து
விட்டீர்களா?’ என்று கேட்டன.

’கண்டுபிடித்துவிட்டேன்!’ என்றார் கடவுள்.

’யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு
வருபவர்தானே?’ என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, ’இல்லை… இல்லை… கடைசியாக
என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை
செய்ய ஓடினானே… உண்மையில் அவன் தான் எனது உண்மைப்
பக்தன்,’ என்றார்.

அப்போது தான் உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

நன்றி- தமிழ் சிறுகதை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக