புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
6 Posts - 3%
prajai
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
6 Posts - 3%
Jenila
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
2 Posts - 1%
jairam
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
1 Post - 1%
M. Priya
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
10 Posts - 4%
prajai
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
8 Posts - 3%
Jenila
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
4 Posts - 2%
Rutu
என் மேலே தப்பு இல்லை Poll_c10என் மேலே தப்பு இல்லை Poll_m10என் மேலே தப்பு இல்லை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மேலே தப்பு இல்லை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 13, 2020 8:36 am

அண்ணே நீங்க எப்படி... இந்த ஜெயிலுக்கு வந்தீங்க?

நான் இங்கே வந்ததுக்கு போலீஸ் தான் காரணம்
அவங்ககிட்டே மாட்டிக்கிட்டேன், அழைச்சி வந்து
இங்கே விட்டுட்டாங்க*

தப்புப் பண்ணினா அப்படித்தானே செய்வாங்க?

தப்பு செய்யறதுக்குப் பல சமயம் நாமளும் காரணம்,
சில சமயம் இந்த சமூகமும் காரணம்*

அதெல்லாம் இருக்கட்டும், தப்பு பண்றதுக்கு நம்ம
உடம்பிலுள்ள துத்த நாகமும் ஒரு காரணம்னு
சொல்றாங்க*

அப்படியா?

ஆமாம்* நம்ம உடம்பிலே துத்த நாகம் குறைச்சலா
இருந்தா நாம தப்புப் பண்ணுவோமாம்*
ஒரு மனுஷனைக் குற்றம் செய்யத் தூண்டறதுக்கு
துத்த நாகப் பற்றாக்குறையும் ஒரு காரணம்னு
கண்டுபிடிச்சிருக்காங்க.

வேடிக்கையா இருக்கே இது*

பிரிட்டன்லே ஒரு 17 வயசுப் பையன் ஐந்து வாரத்துக்குள்ளே
46 குற்றங்களைச் செஞ்சதா அவனை அரெஸ்ட்
பண்ணினாங்க, கோர்ட்டில் கேஸ் நடந்தது.

அவனோட வக்கீல், அவன் பண்ணின குற்றத்துக்கெல்லாம்
அவனைக் குறை சொல்லமுடியாது. அவன் உடம்புல ஒரு
பொருள் இருக்க வேண்டிய துத்த நாகம். குறைவா
இருந்தாலே தான் அவன் தப்புப் பண்ணினான்னு வாதாடி
அதை ஆதாரப்பூர்வமா நிரூபிச்சும் காட்டினார்?

தீர்ப்பு என்ன ஆச்சு?

அந்தப் பையனை நீதிமன்றம் விடுதலை பண்ணிப்புட்டது*

நான்கூடப் பெரிசா எதையும் செஞ்சுடலே. என்னையும்
விட்டிருக்கலாம்* ஏனோ தெரியலே இங்கே கொண்டாந்து
விட்டுட்டாங்க.

அப்படி என்னதான் நடந்தது?

ஒண்ணுமில்லே.. ஒருநாள் பஸ்லே போய்கிட்டிந்தேன்.
கண்டக்டர் டிக்கெட் குடுத்தார். நான் பாக்கெட்லேயிருந்து
காசு எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன்.
அதுக்காக என்னைப் பிடிச்சு போலீஸ்கிட்டே
ஒப்படைச்சுட்டாங்க.

பாக்கெட்லேயிருந்து காசு எடுத்துக் குடுக்கறது ஒரு பெரிய
தப்பா?

அதைத்தான் நானும் கேட்டேன்..

அதுக்கு என்ன சொன்னாங்க?

பாக்கெட்லேருந்து காசு எடுத்துக்; கொடுக்கறது தப்பு இல்லே*
ஆனா நீ காசு எடுத்த பாக்கெட் உன்னுடையது இல்லையே*
பக்கத்துல நின்னவர் பாக்கெட் ஆச்சே அப்படிங்கறாங்க*
-
--------------------------
- தென்கச்சி சுவாமிநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக