உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல் by T.N.Balasubramanian Today at 7:08 am
» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
4 posters
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள் !!!
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே
அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள்
செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறா...க உங்கள்
உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக்
காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை)
வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி)
இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது
அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும்.
அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர்
ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின்
பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன்
அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு
புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ,
அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை
வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில்
புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும்
இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய
கூலியை கொடுத்துவிடுங்கள்.
-
-------------------------------
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே
அமைகின்றன.
2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள்
செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறா...க உங்கள்
உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக்
காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை)
வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி)
இல்லை.
4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது
அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும்.
அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.
6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர்
ஆவார்.
7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின்
பாற்பட்டதாகும்.
8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன்
அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு
புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ,
அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை
வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில்
புகுத்துவான்.
9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும்
இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய
கூலியை கொடுத்துவிடுங்கள்.
-
-------------------------------
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post
Re: தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.
12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.
14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில்
மிகச் சிறந்தது அவர்களுக்குஅளித்திடும் நல்ல கல்வியும்,
நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.
15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள்
இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி
செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில்
நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள
நல்ல மனைவி ஆகியனவே.
16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா?
அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை
என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன்
மகள் தான்.
17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.
18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.
19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை
கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.
20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க
தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய்
இருக்க முடியாது.
-
--------------------------
நன்றி
madhanrajs & ஆழ்கடல் களஞ்சியம்
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post
Re: தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
அனைத்தும் அருமையான சிந்தனைகள்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post
Re: தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.
@ayyasamy ram
அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகள் வரிசை என் 14-ல்
//நல்லோக்கப் பயிற்சியும்// என்பதை,
'நல்லொழுக்கப் பயிற்சியும்'
என திருத்தம் செய்யுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகள் வரிசை என் 14-ல்
//நல்லோக்கப் பயிற்சியும்// என்பதை,
'நல்லொழுக்கப் பயிற்சியும்'
என திருத்தம் செய்யுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.
mohamed nizamudeen likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|