புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 1717 பி.ஓ., பணிவாய்ப்பு அறிவிப்பு
Page 1 of 1 •
ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 1717 பி.ஓ., பணிவாய்ப்பு அறிவிப்பு
ஸ்டேட்
பாங்க் குழுமத்திலுள்ள அசோசியேட் வங்கிகள் என அழைக்கப்படும் வங்கிகளில்
காலியாகவுள்ள 1717 பி.ஓ., பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்
பட்டுள்ளது. இப் பணிகளுக்கான போட்டித் தேர்வு வரும் மார்ச் 7ந் தேதியன்று
நடத்தப்படும். ஆன்லைனில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 முதல் ஜனவரி 31
வரை ஆன்லைனில் இந்த முறையில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த குழுமத்திலுள்ள
6 வங்கிகளில் இந்த காலியிடங்கள் உள்ளன. பொதுப்பிரிவினர் மொத்தமே 4 தடவை
மட்டுமே இக் குழும பி.ஓ., பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஓ.பி.சி.,
பிரிவினர் 7 தடவையும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் வரையறை இல்லாத
தடவைகளும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து வங்கிகளிலுள்ள
காலியிடங்களுக்குமாக சேர்த்து ஒரே ஒரு போட்டித் தேர்வு தான் நடத்தப்படும்.
போட்டியாளர்கள் 6 பாங்குகளில் 3ஐ தங்களது விருப்பமாக குறிப்பிட வேண்டும்.
தகுதிகள்
குறைந்தது
55 சதவீதத்துடன் பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிளஸ் 2ல் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம்.
பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருந்தால்
போதும். 31.1.2010 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5
ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை தரப்படும். உடல் ஊனமுற்றோருக்கு 10
ஆண்டுகள் சலுகை தரப்படும்.
தேர்வு முறை
வழக்கமாக
பி.ஓ., பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு இதற்கும் நடத்தப்படும்.
ஆங்கிலம், பொது அறிவு-மார்க்கெட்டிங்-கம்ப்யூட்டர் திறன், டேட்டா அனலிசிஸ்
அண்ட் இன்டர்பிரடேசன், ரீசனிங் ஆகிய பகுதிகளில் அப்ஜக்டிவ் முறையிலான
தேர்வு நடத்தப்படும். இந்தப் பகுதிக்கு 2 மணி நேர கால அவகாசம் தரப்படும்.
இதன் பின் ஒரு மணி நேரத்திற்கு நடத்தப்படும் விரிவாக விடையளிக்கும்
பகுதியில் ஆங்கிலத் திறனறியும் கேள்விகள் இடம் பெறும். இதில் கட்டுரை
வரைதல், கடிதம் வரைதல், சுருக்கி வரைதல் மற்றும் காம்ப்ரிஹென்சன் ஆகிய
பகுதிகள் இடம் பெறும். இரண்டு பகுதிகளிலும் பெறும் மதிப்பெண்கள் அடுத்த
கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் இத் தேர்வை எழுதலாம்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கான
விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்கு ரூ.50.
இந்த கட்டணத்தை ஸ்டேட் பாங்கின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தி ரசீதைப்
பெற்றுக் கொள்ளவேண்டும். இதன் பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். www.statebankofindia.com, www.sbi.co.in ஆகிய
இணைய தளங்களில் ஒன்றில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில்
விண்ணப்பித்த பின் கிடைக்கும் விண்ணப்பப்படிவத்தையும் ரசீதையும் ஜெராக்ஸ்
செய்து உங்களிடமே வைத்துக் கொள்ள வேண்டும். இதை தேர்வுக்கு செல்லும் போது
எடுத்துச் செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 31, 2010.

Similar topics
» ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 6113 கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு
» ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை
» ஸ்டேட் பாங்க் கிளைகளில் அழகு நிலைய சேவை! சத்தீஸ்கரில் அறிமுகம்
» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
» ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்புகள்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|