புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணப்படுக்கையில் துரியோதனனன் கேள்விகளுக்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள்
Page 1 of 1 •
மஹாபாரதத்தில் மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன்,
பகவான் கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட மூன்று கேள்விகள் என்ன?
அதற்கு கிருஷ்ணர் கூறிய பதில்கள் யாவை?
மஹாபாரதம்
இந்தியாவின் அசைக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்று
மஹாபாரதம். பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு இடையே
நடந்த இந்த மாபெரும் போரின் இறுதியில், அதர்மம்
அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநிறுத்தப்பட்டது.
அதற்கு இருதரப்பினரும் எண்ணிலடங்கா உயிர்களைப் பலி
கொடுத்தனர். மஹாபாரதத்தில்உள்ள கதாப்பாத்திரங்கள்
ஒவ்வொன்றும், நமக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தை உணர்த்துகிறது.
துரியோதனனின் அரியணை மோகம்
மஹாபாரதப் போருக்கு பலர் காரணமாக இருந்தாலும்,
அதில் முக்கியமான காரணம் துரியோதனன் தான்.
துரியோதனனின் அகம்பாவமும், அரியணை மீது அவன்
கொண்டிருந்த மோகமுமே, பாரதப் போர் என்னும் பேரழிவிற்குக்
காரணமாய் அமைந்தது.
மஹாபாரதத்தில் பலரும் அறியாத ஒரு செய்தி ஒன்று உள்ளது.
அது என்னவெனில், மரணப்படுக்கையில் இருந்த துரியோதனனுக்கும்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்தான் அது,
அதனைப் பற்றி இங்கே காண்போம்.
குருஷேத்திரப் போரின் இறுதிநாள்
மஹாபாரதப் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த
சமயம், பாண்டவர்களின் தரப்பில் பெரிய இழப்புகள் ஏற்பட்டிருந்தது,
கௌரவர் தரப்பிலும் அனைத்து மாவீரர்களும் இறந்திருக்க, இறுதியில்
சல்லியனைத் சேனாதிபதியாகக் கொண்டு, கௌரவப்படை போரைத்
தொடங்கியது.
மாவீரர்கள் யாரும் இல்லாததால், பாண்டவர்களின் கை தொடக்கத்தில்
இருந்தே மேலோங்கியது.
துரியோதனனின் வஜ்ர தேகம்
காந்தாரி, தன் ஒரு புதல்வனாவது உயிரோடு இருக்க வேண்டுமென
நினைத்து, தன் தவ பலத்தால், துரியோதனனின் தேகத்தை வஜ்ரமாக
மாற்றினார். உடல் வஜ்ரமாகிய ஆணவத்தில், துரியோதனன் போரில்
பாண்டவர்களை வதைக்கச் சென்றான்.
அதேசமயம், போரில் சல்லியன், தர்மனால் வதைக்கப்பட்டார்.
இறுதியில் கௌரவ சேனையில் மிஞ்சியிருந்தவர்கள் துரியோதனனும்,
அசுவத்தாமனும் தான்.
பீமன் - துரியோதனன் கதாயுத்தம்
-
-
துரியோதனன் உடல் வஜ்ரமாக மாறியதால், அவன் மீது நடத்திய எந்த
தாக்குதலும் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அர்ஜுனனின்
அம்புகளால் கூடத் துரியோதனனைத் தடுக்க இயலவில்லை.
இறுதியில் பீமனும், துரியோதனனும், கதாயுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால், பீமனின் யானைப்பலம் கூட, துரியோதனின் வஜ்ரதேகத்தை
எதுவும் செய்ய இயலவில்லை. கிட்டத்தட்ட துரியோதனன் பீமனை
வதைக்கத் துணிய, அவனைத் திசை திருப்ப சகுனியின்
மீது பாண்டவர்களின் பார்வை திரும்பியது. தான் எடுத்த சபதத்தின்
படி சகாதேவன், சகுனியை வதைத்தான்.
துரியோதனனின் வீழ்ச்சி
சகுனியின் மறைவால் நிலைகுலைந்த துரியோதனன், பீமனை வதைக்க,
மீண்டும் போர்க்களத்திற்குச் சென்றான். உடல் முழுவதும் வஜ்ரமாகி
இருந்தாலும், இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி வஜ்ரமாக மாறவில்லை.
அதற்குக் காரணம் கிருஷ்ணரின் லீலைதான்.
மேலும் பீமன், துரியோதனனை தொடை பிளந்து கொள்வேன் என்று
எடுத்த சபதத்தால், யுத்த நெறியை மீறி, துரியோதனின் தொடையை
கதாயுதத்தால் தாக்கினான். இதை சற்றும் எதிர்பாராத துரியோதனன்
மண்ணில் வீழ்ந்தான். அவன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து
கொண்டிருந்தது.
மரணப்படுக்கையில் துரியோதனன்
தொடை பிளக்கப் பட்டு, குருதி வழிந்தோட, தன் உயிர் பிரிவதை,
தன் கண்ணாலேயே பார்த்துக்கொண்டு, மரணப்படுக்கையில் நரக
வேதனையில் கிடந்தான் துரியோதணன். ஆனால், உயிர் அவனை
விட்டுப் பிரியவில்லை.
காரணம், துரியோதனன் மனதில் இருந்த அந்த மூன்று கேள்விகள்
தான். அவனால் பேச இயலாத சூழ்நிலையில், தன் மூன்று விரல்களை,
மேல்நோக்கி உயர்த்தினான். துரியோதனன் உயிரைப் பிரிய
விடாமல் வைத்திருந்த அந்தக் கேள்விகளை கிருஷ்ணர் அறிந்தார்.
மரணப்படுக்கையில் இருந்த துரியோதனின் உயிரைப் பிரியவிடாமல்
தடுத்த (பகவான் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்ட) அந்த மூன்று
கேள்விகள் எவை ?
(1) போர் நடந்த சமயத்தில் நான் அஸ்தினாபுரத்தைச் சுற்றி
ஒரு கோட்டையை எழுப்பியிருந்தால், என்ன செய்திருப்பாய் ?
(2) துரோணாச்சாரியாரின் மறைவிற்குப் பிறகு, அசுவத்தாமனை
சேனாதிபதியாக்கி இருந்தால், என்ன செய்திருப்பாய் ?
(3) விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால். என்ன செய்திருப்பாய் ?
-
கிருஷ்ணரின் கருணை
துரியோதனனின் சஞ்சலத்தை, பகவான் கிருஷ்ணர் அறிந்தார்.
அனைத்தும் அறிந்த கிருஷ்ணருக்கு, துரியோதனனின் குழப்பத்தை
அறிவது சிரமமா என்ன ?
எவ்வளவு தான் துரியோதனன் கெட்டவனாய் இருந்தாலும், அவன்
படும் துயரத்தை, கிருஷ்ணரால் பார்த்துக்கொண்டு இருக்க
முடியவில்லை. எனவே அவனின் கேள்விகளுக்கு பதில் அளிக்க
முன்வந்தார்.
கிருஷ்ணரின் பதில்கள்
துரியோதனன் அருகில் வந்த கிருஷ்ணர், அவனைக் கருணையுடன்
பார்த்து, அவனின் கைகளை ஆதரவாய்ப் பற்றி, "துரியோதனா,
உனது கேள்விகளுக்கான பதில்கள் இதுதான்" என்று கூறி பேசத்
தொடங்கினார்:
(1) ஒரு வேளை நீ அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை எழுப்ப
முயன்றிருந்தால், நான் நகுலனை அஸ்தினாபுரத்திற்கு
அனுப்பியிருப்பேன். நகுலனின் திறமை - பாண்டவர்களில் ஒருவரான
நகுலனைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.
நகுலன் அளவிற்கு, குதிரை ஓட்ட எவராலும் இயலாது. மழை பெய்யும்
போது ஒரு துளி விழுந்து, அடுத்த துளி விழுவதற்குள், நனையாமல்
நகரும் அளவிற்கு வேகமாய்க் குதிரையை ஓட்டும் திறமை பெற்றவன்
நகுலன்.
ஒரு வேளை துரியோதனன், அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை
எழுப்ப முயற்சி செய்திருந்தால், நகுலனை அஸ்தினாபுரம் நோக்கி
அனுப்பி, அந்தக் கோட்டையைத் தகர்த்திருப்பேன் என்று கிருஷ்ணர்
கூறினார்.
(2) அசுவத்தாமனை ஒரு வேளை படை சேனாதிபதியாக
நியமிக்கப்பட்டிருந்தால், நான் தர்மரைக் கோபப்பட வைத்திருப்பேன்
என்று கிருஷ்ணர் கூறினார்.
ஏனெனில், தர்மரின் கோபம் எதிரில் நிற்கும் எவ்வளவு பெரிய
மாவீரனையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.
(3) ஒரு வேளை விதுரரைப் போர் புரிய வைத்திருந்தால்,
நான் (கிருஷ்ணன்) ஆயுதம் ஏந்திப் போர் புரியத் தொடங்கியிருப்பேன்
என்றார் கிருஷ்ணர்.
துரியோதனன் மரணம்
மரணப்படுக்கையில் இருந்த துரியோதனன், தன் மனதிலிருந்த
கேள்விகளுக்கு, கிருஷ்ணர் கூறிய பதில்களால் நிம்மதியுற்றான்.
தன் மனசஞ்சலங்கள் நீங்கிய மகிழ்ச்சியில், தன் உயிர் நீத்து,
வீரசொர்க்கம் நோக்கிச் சென்றான்.
-
-------------------------------------
தகவல்: tamil.boldsky.com
படித்து ரசித்த தளம் - கோரா-பதில்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பகிர்விற்கு நன்றி.
தமிழ் கோரா ரசிக்கும்படியாக இருக்கிறதுக்கு.
ஆங்கில கோரா --சில பேருக்கு ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
தமிழ் கோரா ரசிக்கும்படியாக இருக்கிறதுக்கு.
ஆங்கில கோரா --சில பேருக்கு ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- RAJESH KANNAN Rபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 21/10/2018
அருமை. மஹாபாரதம் 18 நாள் போர் பற்றிய எளிமையான இந்த பதிவு போன்ற புத்தகம் இருந்தால் பகிரவும் ஐயா. நன்றி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது மகாபாரதம் விஜய் டிவியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்கிறது .
அருமையான விளக்கம் .
நன்றி ஐயா.
அருமையான விளக்கம் .
நன்றி ஐயா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
miga arumai annaa............indru kaalai il irundhu ennal thamizhil adikka mudiyavillaiye.....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1