புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
Page 1 of 1 •
தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
#1321676பெங்களூரு,
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே கவுரகானஹள்ளி
கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது 25). இவருக்கும்
ஒரு பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக தான்
திருமணம் நடந்திருந்தது.
தனஞ்செய் அவ்வப்போது டிக்-டாக்கில் வீடியோக்களை பதிவு
செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 6-ந் தேதி இரவு
தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு அவர்
சென்றிருந்தார்.
அங்கு வைத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்த
தனஞ்செய், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
மேலும் அந்த வீடியோவில் தற்கொலை செய்வது தொடர்பான
அனுபவத்தை தெரிந்து கொள்ள பூச்சி கொல்லி மருந்தை
குடிப்பதாக அவர் பேசி இருந்தார். அந்த வீடியோவை
டிக்-டாக்கில் தனஞ்செய் வெளியிட்டு இருந்தார். இதைபார்த்து
அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே தோட்டத்திற்கு
சென்று வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய
தனஞ்செயை மீட்டனர்.
பின்னர் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனஞ்செய்
பரிதாபமாக இறந்துவிட்டார்.
தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் விரைந்து சென்று
தனஞ்செய் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக
அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,
தனஞ்செய் தனது மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம்
நடத்தியது தெரியவந்தது. மேலும் தற்கொலை அனுபவம் கிடைக்க
வேண்டும் என்ற வினோத ஆசையில் பூச்சி கொல்லி மருந்தை
குடித்த தனஞ்செய் உயிர் இழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி

Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
#1321698![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)

![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
#1321736- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
தானே செய்துகொண்ட கொலை.
பூச்சிக்கொல்லி மருந்து அல்ல தற்கொலைக்கு காரணம்.
இந்த டிக் டொக் தான்.
பெண்கள் கெட்டழிவதும் இந்த மோகத்தால்தான்.
ரமணியன்
பூச்சிக்கொல்லி மருந்து அல்ல தற்கொலைக்கு காரணம்.
இந்த டிக் டொக் தான்.
பெண்கள் கெட்டழிவதும் இந்த மோகத்தால்தான்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
#1321789மேற்கோள் செய்த பதிவு: 1321736T.N.Balasubramanian wrote:தானே செய்துகொண்ட கொலை.
பூச்சிக்கொல்லி மருந்து அல்ல தற்கொலைக்கு காரணம்.
இந்த டிக் டொக் தான்.
பெண்கள் கெட்டழிவதும் இந்த மோகத்தால்தான்.
ரமணியன்
இதை எப்படி பார்ப்பது என்றே தெரியவில்லை அய்யா... பாலூனில் அடைபட்ட காற்று வெடித்து சிதறுவது போல் இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை கட்டற்ற முறையில் வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: தற்கொலை அனுபவம் பெறுவதற்காக பூச்சி மருந்தை குடித்தார்: டிக்-டாக்கில் வீடியோ பதிவிட வினோத ஆசையால் - உயிரிழந்த வாலிபர்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|