உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?by mohamed nizamudeen Today at 7:37 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Today at 4:50 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 4:48 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 4:47 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 2:46 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 10:33 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 10:30 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 8:10 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 8:07 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 8:03 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Today at 1:16 am
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Today at 1:14 am
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 2:50 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 1:50 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 11:57 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 11:33 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 11:20 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 7:15 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 1:24 am
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 1:21 am
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:55 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:53 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 7:51 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 5:30 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:11 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:10 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:09 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:07 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:06 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:04 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:02 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:09 pm
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:08 pm
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 12:07 pm
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:48 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:46 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:38 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:36 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:35 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:34 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 11:33 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
heezulia |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் காக்கும் முத்திரைகள்!!
3 posters
நலம் காக்கும் முத்திரைகள்!!
அபான வாயு முத்திரை:
-

-
ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர,
மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும்
சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது.
பலன்கள்:
இந்த முத்திரைக்கு ‘மிருத்யுசஞ்சீவினி’ என்ற பெயரும் உண்டு.
மரணத்தின் பிடியிலிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு
உண்டு.
இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால்
இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி
அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன.
ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது.
உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை
தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால் இரத்த
அழுத்தம் சீராகி விடும்.
மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.

Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:
-

-
ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த
வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.
மூளையைக் கூர்மையாக்கும்.
மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும்
எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்
பலன்கள்:
மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு
சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய
சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை
ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும்.
நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக
செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.

பிராண முத்திரை
-

-
மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன்
பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்
பலன்கள்:
நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன.
நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது. மூச்சானது சீராகும்.
அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின்
தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது.
மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும்
கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும்.
அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை
தருகிறது.
தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது.
வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை
சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.

வாத முத்திரை:
-

-
ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல்
அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள்
மீதும் பதிய வேண்டும்.
பலன்கள்:
தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப்
போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண
சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால்,
மூளை சுறுசுறுப்பாகிறது.
தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும்
சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்
போக்குகின்றது.

வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை:
-

-
சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை
விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும்
மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.
பலன்கள்:
மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு
(facial paralysis), வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும்.
நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து,
தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான
வாயுவை குறைக்கிறது.
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட
சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

சூரிய முத்திரை:
-

-
மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும்
கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும்
இருப்பது சூரிய முத்திரை.
பலன்கள்:
தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த
உதவும்
பதட்டத்தைப் போக்கும். இதில் நெருப்பின் சக்தி
அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை
ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.

வருண முத்திரை:

கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து
சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும்
செய்ய வேண்டும்.
பலன்கள்:
இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால்
சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று
விரல்களும் நேராக இருக்க வேண்டும்.
இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால்
ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை
சரியாக்குகிறது.

நில முத்திரை [ பூமி முத்திரை]:
-

-
மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும்
சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.
பலன்கள்:
எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும்
மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை
வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை
நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.
உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும்.
இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று
45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான
சுரப்பைக்குறைக்கிறது
இடுகையிட்டது மனோ சாமிநாதன்

மேற்கோள் செய்த பதிவு: 1321724ranhasan wrote:
இப்போ பவரே இந்த முத்திரைக்குத்தான்![]()
இருந்தாலும் குறும்பு அதிகம்தான் உமக்கு.
இந்த முத்திரை தாளை M Karunanidhi உபயோகப்படுத்தினாரா? அதான் எனக்கு கவலை இப்போது!!
ரமணியன்
@ranhasan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
முத்திரை பகிர்வு A Ram அவர்களே.

மேற்கோள் செய்த பதிவு: 1321732T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1321724ranhasan wrote:
இப்போ பவரே இந்த முத்திரைக்குத்தான்![]()
இருந்தாலும் குறும்பு அதிகம்தான் உமக்கு.இந்த முத்திரை தாளை M Karunanidhi உபயோகப்படுத்தினாரா?
அதான் எனக்கு கவலை இப்போது!!
ரமணியன்
@ranhasan
மு கருணாநிதி எங்க வீட்ல வாடகைக்கு இருந்தப்போ அவருக்கு கொடுத்த வாடகை ஒப்பந்த பாத்திரம்தான் இது

Re: நலம் காக்கும் முத்திரைகள்!!
ஒப்பந்த பாத்திரமா?
வீடு இப்போது உங்களிடம் பத்திரமாக இருந்தால் அது உண்மையிலேயே ஒப்பந்த பத்திரம் தான்.
ரமணியன்
வீடு இப்போது உங்களிடம் பத்திரமாக இருந்தால் அது உண்மையிலேயே ஒப்பந்த பத்திரம் தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32940
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|