புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_m10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_m10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_m10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_m10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_m10ஈகரையால்  நீங்கள்  அடைந்த  நன்மை தீமை  சொல்லிட்டு  போங்கப்பா.... - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா....

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 08, 2010 5:30 am

First topic message reminder :

ஈகரையால் நீங்கள் அடைந்த நன்மை தீமை சொல்லிட்டு போங்கப்பா.... [You must be registered and logged in to see this image.]

எல்லரும் வந்து சொல்லனும்... [You must be registered and logged in to see this image.]

திமிங்கள்ஸ் அட்டனன்ஸ் எடுப்பர்.... [You must be registered and logged in to see this image.]

என்ன வந்து பத்துட்டு போரிங்க பதில் சொல்லிட்டு போங்க... [You must be registered and logged in to see this image.]

சிவா அண்ணா வரத்துக்குல்ல நான் எஸ்க்கேப்.... [You must be registered and logged in to see this image.]

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Jan 19, 2010 12:56 pm

ஈகரை!

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை!

வார்த்தையின் பொருளாகினாய்!

எழுதுவதற்கு அர்த்தங்கள் இல்லை!

அர்த்தத்தின் அந்தமாகினாய்!

எண்ணிலடங்கா கூறுகளை,

எழுத்தின் வடிவங்களாக்கி,

எம்தம் நிந்தையும், சிந்தையும்,

என்றுமே மகிழ்ச்சியுற,

சிரம்தாழ்ந்து வணங்குகிறோம் உம்மையே!

தொடரட்டும் உம்பணி!

மலரட்டும் என்றும் இனி [You must be registered and logged in to see this image.] !

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Jan 19, 2010 8:27 pm

சிவா wrote:* ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற தலைப்பிற்கு இணங்க தமிழில் அனைத்து விடயங்களையும் இங்கு படிக்க முடிகிறது.

* முகம் தெரியா நட்புகளின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

* முன்பின் தெரியா சகோதரனின் செயல்பாடும் நேர்மையும், மனிதர்களில் இப்படியும் நேர்மையான மனிதர்கள் இன்னும் உண்டென்று என்னை வியப்பில் ஆழ்த்துகிறது! (தமிழன்)

* தமிழ் தளம் வளரவேண்டுமென்று தன் பணிச் சுமைகளுக்கிடையே இங்கு வந்து எழுதிச்செல்லும் அனைத்து ஈகரை உறுப்பினர்களின் அன்பும் காணக்கிடைக்காதது.

* ஒரு சிலர் எந்நேரமும் குடியும் குடித்தனமுமாக இருந்தாலும் ஈகரையை மறக்காது வந்து, இங்குள்ளவர்களிடத்திலும் குடியின் அருமை பெருமைகளை உணர்த்துவது எங்கும் காணாக் கிடைக்காத செயல். (******)

* வாய்திறந்து பேச மாட்டார், ஆனால் என் மீதும் ஈகரை மீது அளவுகடந்த நேசம் கொண்டவர் திரு கிருபா!!!

* சத்தமில்லாமல் வந்து இன்று ஈகரையின் ஒரு முக்கிய பிரமுகராக விளங்கும் ஒரு சிறந்த நண்பர் தாமுவின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது!

* மற்றும் அனைத்து நண்பர்களைப் பற்றியும் எழுத வேண்டும்தான். இன்னும் நேரம் கிடைக்கும்பொழுது ஒவ்வொருவரைன் திறமைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.

* ஈகரையை வண்ணக் கோலமாக்கும் திரு கான் அவர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்!

* புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களைப் பற்றிய விபரம் அறியக் கிடைக்கவில்லை! அவர்களின் திறமைகள் விரைவில் பளீச்சிடுமென நம்புகிறேன்!

* என் அன்புத் தம்பியும், பழைய சாமான்கள் வியாபாரியுமான செரீன் ஈகரையின் வளர்ச்சிக்கு உறுதுணை நிற்பவர். அவரின் நற்குணத்திற்கு ஆண்டவன் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுவோம்!!!

மீண்டும் எழுதுகிறேன்!!!!>......................!!!

நன்றி சிவா அண்ணா..... இப்படி ஒரு அழகான தளம் அமைத்துகொடுத்ததற்க்கு.

ஈகரையில் நான் அடைந்த நண்மைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அன்புக்கு சிவா அண்ணா, நட்புக்கு தமிழன் மற்றும் ராஜா, அழகு தமிழுக்கு நந்திதா அக்கா, மருத்துவத்துக்கு தாமு, மென்பொருளுக்கு இளவரசன் மற்றும் விஜய், இன்று சொரூபன், அருள், kevinele, புதுமைக்கு செரீன், புத்துணர்ச்சிக்கு கிருபைராஜா, அமைதிக்கு மாணிக், ஆரவாரத்திற்க்கு ரிபாஸ், கடமைக்கு ஈழமகன், கன்னியத்திற்க்கு பாலாஜி மற்றும் றிக்நிஷ், கவிதைக்கு நிலாசகி, இன்னும் இதுபோல இன்று புதிதாக வந்து என்னை பிரமிக்கவைக்கும் அன்பு உள்ளங்கள் பல........ (ஸ்ரீ கிருஷ்ணா, தண்டாயுதபாணி, உதயசுதா, செந்தில் முருகன், நிர்ஷன், மணிஅஜித், யுவா, சபீர் இன்னும் பலர்...)

ஈகரையில் இனைந்ததால் இப்படி பல திறமையாளர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

நல்ல நட்ப்பு கிடைத்தது, எனக்குள் இருந்த சில திறமைகளையும் வெளிக்கொண்டுவந்து நாமும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்க முடிந்தது.

ஒரே தளத்தில் அனைத்துவிதமான தகவல்களையும் பெறுவதால் நேரம் காலம் மிச்சமாகிறது. கேட்டதை கொடுப்பவர்களிடமும், தேவைப்பட்டதை கேட்பவர்களிடமிருந்தும் புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

எனக்கு மென்பொருள்கள் தறவிறக்கம் செய்வது இணையத்தில் விருப்பமான போழுதுபோக்கு அதில் இங்கு குறையே இல்லை. திகட்ட திகட்ட தரும் நண்பர்கள்.

கணினி தகவல், பொது அறிவு, மருத்துவம், ஜோக், காணக்கிடைக்காத அறிய புகைப்படங்கள் என்று எதிலும் குறைவில்லாமல் உலகில் எந்த இடத்தில் இருந்து எடுத்துக்கொண்டுவந்து கொட்டும் நண்பர்கள் அடங்கிய அமுத சுரபி இந்த ஈகரை........

இந்த ஈகரையில் இனைந்ததில் நண்மையே தவிர தீமை எதுவும் இல்லை.

நன்றி தாமு.

[You must be registered and logged in to see this image.]
அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Tue Jan 19, 2010 11:46 pm

அன்புள்ள ஈகரை நடத்துனர்களுக்கு இதில் நான் அடைந்த நன்மைகள் தான் அதிகம். நான் வேலை பளுவின் காரணமாக அதிகமாக இனையதளத்தில் உலா வருவதில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக அது ஈகரையாக தான் இருக்கும். இதில் கணிணி, சினிமா,மருத்துவம், நிகழ்கால நிகழ்வுகள் என எல்லாம் கிடைக்கிறது. ஆகையால் கண்டிப்பாக நன்மையே

அன்புடன்
அருள்

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக