புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_m1055 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2020 7:25 am

55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் 202006070621583169_55-years-later-LR-Eeswari-sang_SECVPF
“தாயே கருமாரி..,” “கற்பூரநாயகியே கனகவள்ளி..”
போன்ற காலத்தால் அழிக்க முடியாத பக்தி பாடல்களை
பாடியவர், எல்.ஆர்.ஈஸ்வரி.

சினிமா பின்னணி பாடகி பி.சுசீலாவின் சமகால பாடகி, இவர்.
‘நடிகர் திலகம்‘ சிவாஜிகணேசன் நடித்த ‘சிவந்த மண்‘
படத்தில் இவர் பாடிய “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..,“
‘பட்டிக்காடா பட்டணமா‘ படத்தில், “கேட்டுக்கோடி உருமி
மேளம்” ஆகிய பாடல்கள் தலைமுறைகளை தாண்டி,
இப்போதும் காதுகளை குளிர்விக்கின்றன.

வருடங்கள் பல தாண்டி ஓடினாலும், எல்.ஆர்.ஈஸ்வரியின்
உற்சாகம் கலந்த இனிய பாடல்களை மறக்க முடியாது.
மூத்த பாடகியான இவர், இளைய தலைமுறை பாடகிகளுக்கு
வழிவிட்டு, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

55 வருடங்களுக்குப்பின் அவர், ‘மூக்குத்தி அம்மன்‘ என்ற
பக்தி படத்துக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
“மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்...
வேப்பிலை ஏந்தி வந்து வரம் கேட்போம்“ என்ற அந்த
பாடலை பா.விஜய் எழுதியிருக்கிறார்.

தேவா இசையமைத்து இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும்
இந்த படத்தில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி டைரக்டு செய்து இருக்கிறார்.
-
---------------
தினத்தந்தி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jun 08, 2020 1:47 pm

என்னது 55 வருடங்களுக்கு பிறகா!!! அப்போ இந்த பாடல்களை யாரு பாடுனது ? அதிர்ச்சி
கலாசலா கலசலா - ஒஸ்தி
நா பூந்தமல்லிடா - தடையரத்தாக்க
தகடு தகடு - ஆர்யா சூர்யா
ஜெய்ப்பூரில் ஜெய்ப்பூரில் - அதிதி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் Boxrun3
with regards ரான்ஹாசன்



55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் H55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் A55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் S55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் A55 வருடங்களுக்குப்பின் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார் N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக