புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
37 Posts - 77%
heezulia
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
10 Posts - 21%
mohamed nizamudeen
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
373 Posts - 79%
heezulia
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொய் பேசாதீர் I_vote_lcapபொய் பேசாதீர் I_voting_barபொய் பேசாதீர் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் பேசாதீர்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Jan 08, 2010 2:56 am

உண்மை பேசுக!
அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119.

பொய்
நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவை பொய் சொல்கிறோம். அலுவகத்தில், நமது வீட்டில், நமது உறவினர்களிடத்தில், இன்னும் பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் எந்த வித கூச்சமோ, அல்லாஹ்வின் பயமோ இன்றி பொய் சொல்கிறோம். பொய் சொல்வது பெரிய குற்றமா என்று கூட நாம் நினைக்கிறோம். கைபேசிகள் (மொபைல் போன்) வந்த பிறகு இந்த பொய்யின் அளவு அதிகமாகிவிட்டது. நான் ட்ராஃப்பிக்கில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, அப்போது தான் வீட்டிலிருந்தே கிளம்புகிறார்கள். நம்மிடம் ஒருவர் கடன் கேட்கிறார், அல்லது அவர் கொடுத்த கடனை திரும்பி கேட்க கைபேசியில் அழைத்தால், நான் மீட்டிங்கில் இருந்தேன், அலுவகத்தில் வேளை அதிகம், ஆதலால் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’
அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ (அபூதாவூத்)

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர்
ஆதாரம்: அபூதாவூத்
சில சந்தர்ப்பங்களில் நம் குழந்தைகளையும் நாம் தான் பொய் சொல்ல பழக்குகிறோம் என்பது மனதிற்க்கு வருத்தத்தை தரக்கூடிய விஷயம். என் நண்பர் ஒருவர் விளையாட்டாக கூறினார். அதாவது அவருடைய தந்தையை பார்க்க தந்தையின் நண்பர் வந்த போது, தான் இல்லை என்று சொல்லுமாறு கூறிவிட்டு கழிவரைக்கு சென்று ஒழிந்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து விட்ட நண்பர் அவர் (தந்தையின் நண்பர்) வந்து கேட்ட போது தன்னுடைய தந்தை கழிவரைக்குள் இல்லை என்று சொல்லிவிட்டார். (அதற்க்காக அடி வாங்கியது தனி கதை). இது சிரிப்பதற்க்காக என்னிடம் சொல்லப்பட்டாலும், நான் பலமுறை யோசிப்பது என்னவெனில் குழந்தைகள் தன்னுடைய தாய், மற்றும் தந்தைகளிடத்தில் இருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர்(நாம் பேசும் பொய் உட்பட). நாம் சொல்லுகின்ற, செய்கின்ற செயல்களை நம் குழந்தைகள் நன்கு கவனித்து வருகின்றனர்.

உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)
எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக