ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 9:30

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 9:14

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 9:12

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 9:11

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 9:00

» புத்தகம்
by kram Today at 7:46

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:17

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 4:08

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 4:05

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 4:00

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 3:08

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 3:04

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Today at 1:16

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Today at 1:12

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Today at 1:09

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Today at 1:07

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 0:12

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 23:17

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 23:11

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 22:56

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 22:17

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 21:48

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 21:10

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 20:34

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 20:29

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 20:29

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 19:53

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» குறுக்கெழுத்துப் போட்டி (சண்டையிட்டதும் ஒத்துப்போவது)
by ayyasamy ram Yesterday at 19:03

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 18:43

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 17:36

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Yesterday at 14:57

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Yesterday at 14:54

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Yesterday at 14:51

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Yesterday at 14:46

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Yesterday at 14:41

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Yesterday at 14:26

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 14:19

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Yesterday at 14:18

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 14:18

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 14:14

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Yesterday at 14:04

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 13:53

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 13:52

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Yesterday at 13:45

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Yesterday at 13:44

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Yesterday at 13:41

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Yesterday at 13:25

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Yesterday at 11:22

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Yesterday at 10:20

Admins Online

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by ayyasamy ram on Fri 5 Jun 2020 - 22:36

10. “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
சுப்பிரமணியர்

1. திருமலைக்கு நடந்து செல்லும் மலைப்பாதையின் பெயர்……….
சோபன மார்க்கம்

2. சோபனமார்க்கம் தொடங்கும்மலையடிவாரப்பகுதி……
அலிபிரி

3. திருப்பதி கோயிலுக்கு ……… என்று பெயர்
ஆனந்தநிலையம்

4.ஆனந்தநிலைய விமானத்திற்கு தங்கமுலாம் பூசியவர்……
கிருஷ்ணதேவராயர்

5. திருப்பதியில் அன்றாடம் வரவுசெலவைக் கேட்பவர்……
கொலுவு சீனிவாசர்

6. தோமாலா சேவையில் மூலவர்வெங்கடேசருக்கு…….. சாத்துவர்
துளசிமாலை

7. திருப்பதி உற்சவரின் திருநாமம்……
மலையப்பசுவாமி

8. அதிகாலையில் சுப்ரபாதசேவை தொடங்கும் நேரம்……….
2.30மணி

9. திருப்பதி சீனிவாசரின் சகோதரராகக் கருதப்படுபவர்….
கீழ்திருப்பதி கோவிந்தராஜர்

10. பத்மாவதியை சீனிவாசர் திருமணம் செய்த இடம்…..
ஸ்ரீநிவாசமங்காபுரம்
-----------------
ஆன்மீக மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58040
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty Re: “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by ranhasan on Sat 6 Jun 2020 - 15:34

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Xiaomi_ngp_capital_3 ஒன்னும் புரியல
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2018
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 222

http://agangai.blogspot.com

Back to top Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty Re: “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by சக்தி18 on Sat 6 Jun 2020 - 16:59

கேள்வி-௧ நித்தியானந்தர் சொன்னாரே...சுவாமி என்றால் நித்தியானந்தரைக் குறிக்கும்...என ..
கேள்வி-௨ Xiaomi  க்கு விளம்பரமா?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty Re: “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by ranhasan on Sat 6 Jun 2020 - 17:15

@சக்தி18 wrote:கேள்வி-௧ நித்தியானந்தர் சொன்னாரே...சுவாமி என்றால் நித்தியானந்தரைக் குறிக்கும்...என ..
கேள்வி-௨ Xiaomi  க்கு விளம்பரமா?
மேற்கோள் செய்த பதிவு: 1321525
Xiaomi ஐ ஸ்வாமி என்றுதான் தமிழில் சொல்கிறார்கள் அதனால்தான் நன்றி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2018
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 222

http://agangai.blogspot.com

Back to top Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty Re: “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by T.N.Balasubramanian on Sat 6 Jun 2020 - 19:31

அந்த கால சினிமாக்களில் நாயகி நாயகனை ஸ்வாமி /நாதா என்றும் அழைப்பார்கள்.
கார்த்திகை மார்கழி மாதங்களில் சாமி என்றால் அய்யப்ப சாமி.
சுதந்திரத்திற்கு முன் ஸ்வாமி என்றால் விவேகானந்தர்.
இப்போது சுவாமி என்றால் சுப்ரமணிய ஸ்வாமி. 

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat 6 Jun 2020 - 19:36; edited 1 time in total (Reason for editing : additional msg)


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26666
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty Re: “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by ranhasan on Sun 7 Jun 2020 - 13:43

@T.N.Balasubramanian wrote:அந்த கால சினிமாக்களில் நாயகி நாயகனை ஸ்வாமி /நாதா என்றும் அழைப்பார்கள்.
கார்த்திகை மார்கழி மாதங்களில் சாமி என்றால் அய்யப்ப சாமி.
சுதந்திரத்திற்கு முன் ஸ்வாமி என்றால் விவேகானந்தர்.
இப்போது சுவாமி என்றால் சுப்ரமணிய ஸ்வாமி. 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1321542

வேற லெவல் நீங்க சூப்பருங்க
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2018
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 222

http://agangai.blogspot.com

Back to top Go down

“சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்? Empty Re: “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum