ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 10:27 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 9:52 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 9:44 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 9:30 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 9:12 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 9:11 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 9:00 am

» புத்தகம்
by kram Today at 7:46 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 4:17 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 4:08 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 4:05 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 4:00 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 3:08 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 3:04 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Today at 1:16 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Today at 1:12 am

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Today at 1:09 am

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Today at 1:07 am

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 12:12 am

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 11:17 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 11:11 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 10:56 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 9:48 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:10 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:34 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:29 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:29 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 7:53 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» குறுக்கெழுத்துப் போட்டி (சண்டையிட்டதும் ஒத்துப்போவது)
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Yesterday at 2:57 pm

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Yesterday at 2:54 pm

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Yesterday at 2:51 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Yesterday at 2:46 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Yesterday at 2:41 pm

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Yesterday at 2:26 pm

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 2:14 pm

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Yesterday at 1:45 pm

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Yesterday at 1:41 pm

Admins Online

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Go down

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. Empty இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Post by ayyasamy ram on Fri Jun 05, 2020 12:02 am

புதுடெல்லி,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாட்டில்
கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன்
இந்தியா வரவிருந்தார்.

ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
அவரால் இந்தியாவுக்கு வர முடியாமல் போனது.


இதையடுத்து, இந்திய - ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு
முதன்முறையாக மெய்நிகர் மாநாடாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில்,
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி
காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய
பிரதமர் மோடி ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காலத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற இந்தியா
முடிவெடுத்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி
மாநாட்டில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன்
ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என அழைப்பு
விடுத்தார்.

அதனை தொடர்ந்து பொது சீர்திருத்தங்கள், பாதுகாப்பு, முக்கியமான
தொழில்நுட்பம் தொடர்பான இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தகள்
கையெழுத்தாகின. குறிப்பாக ராணுவ தளவாடங்களை கையாளும்
போது இருநாட்டு ராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ள
வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள உதவும்
என பார்க்கப்படுகிறது.

அத்துடன், இரு நாட்டு உறவுகளை ஒரு விரிவான மூலோபாய
கூட்டாண்மைக்கு உயர்த்துவது, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும்
பாதுகாப்பு உரையாடலை அமைச்சரவை மட்டத்திற்கு மேம்படுத்துவது,
இந்தோ-பசுபிக் கடற்சார் ஒத்துழைப்பை விரிவாக பகிர்ந்து கொள்வது
குறித்தும் மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சிமாநாட்டில் என் அன்பான நண்பரான
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்தேன். எங்கள்
நட்பின் முழு விரிவாக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த விவாதம்
இருந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டாட்சியின் புதிய மாதிரி, வணிகத்தை
நடத்துவதற்கான புதிய மாதிரி என பதிவிட்டுள்ளார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58042
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum