ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 8:59 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by cordiac Today at 8:07 pm

» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
by velang Today at 7:33 pm

» சந்திரஹாசம புத்தகம் வேண்டும்
by Rathidevi Arumugam Today at 6:45 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 5:10 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by ranhasan Today at 4:58 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 2:34 pm

» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:47 pm

» உலகின் முக்கிய தினங்கள்
by ayyasamy ram Today at 1:36 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.
by velang Today at 8:00 am

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:24 am

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by ayyasamy ram Today at 6:56 am

» நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
by ayyasamy ram Today at 6:50 am

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by ayyasamy ram Today at 6:49 am

» மீண்டும் களைப்புச் செய்திகள்’னு சொல்றாங்க..!
by ayyasamy ram Today at 6:34 am

» வாழ்க்கை ஜம்முனு’ இருக்கணம்னா…!
by ayyasamy ram Today at 6:32 am

» ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 6:30 am

» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
by ayyasamy ram Today at 6:29 am

» கடவுளை தாயாக பார் - ராஜாஜி
by ayyasamy ram Today at 6:25 am

» விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
by ayyasamy ram Today at 6:22 am

» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» வேலன்:-தொழில்நுட்பத்தில் தூய தமிழ்சொல்கள்.
by velang Yesterday at 8:15 am

Admins Online

லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு

Go down

லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு Empty லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு

Post by ayyasamy ram on Thu Jun 04, 2020 5:11 pm


மும்பை:

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள
17 வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரத்து 961 கோடி கடன் வாங்கி
இருந்தார்.

அந்த கடனை திருப்பி செலுத்தாமல் அவர் இங்கிலாந்து
நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். லண்டன் புறநகர் பகுதியில்
சொகுசு பங்களாவில் வசித்து வரும் அவரை இந்தியா
கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சிகளில்
ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம்
அனுமதி அளித்தது. ஆனால் விஜய் மல்லையாவை எந்த
சிறையில் வைப்பார்கள் என்பதை தாக்கல் செய்ய லண்டன்
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் விஜய் மல்லையா நேற்று இரவு லண்டனில்
இருந்து மும்பைக்கு நாடு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்கள்
வெளியானது. மும்பை விமான நிலையத்தில் தனி விமானத்தில்
வந்து இறங்கிய அவரை மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த
உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இன்று அதிகாலையில் தான் அந்த தகவல்கள் வெறும்
வதந்தி என்பது தெரிய வந்தது.

இது குறித்து மல்லையாவின் உதவியாளர் கூறுகையில்,
“இதுவரை மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவில்லை”
என்றார்.

அதுபோல லண்டனில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்களும்
மல்லையா நாடுகடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.

இன்னும் சில சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பிறகே
அவர் நாடு கடத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58341
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு Empty Re: லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு

Post by T.N.Balasubramanian on Thu Jun 04, 2020 8:46 pm

மல்லய்யாவுடன் அந்த 17 வங்கிகளின் தலை(வி)வர்கள் / மறைமுகமாக கொடுக்க சொன்ன அரசியல் /கட்சி தலைகளும் நீதி மன்றத்தில் குற்றவாளிகள் கூண்டில் ஏற்ற தக்கவர்களே..

நம் நாட்டில் தீர்ப்பு தருவதற்கு நாட்கள் அதிகமாகின்றது என்பது பொதுவான கருத்து.

சவுதியில் பட்டது இளவரசர் ஏதோ ஊழலில் சம்பந்தப்பட்டது அறிந்து உடனே பட்டம் பறிக்கப்பட்டு 
தண்டிக்கப்பட்டதாக கேள்வி.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26750
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9639

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum