புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
Page 1 of 1 •
-
ஸ்ரீஅன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள்
தங்களின் துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர்.
பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள்
நிகழ்கின்றன என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.
இந்தியா ஒரு ஞானபூமி. இங்கு ஞானிகள் உருவாவது
போல உலகெங்கிலும் உள்ள ஞானிகளையும் இந்த
ஞானபூமி காந்தம்போலக் கவர்ந்திழுக்கும்.
இந்தியாவின் ஞானப் புதையல்களான வேதங்கள்,
இதிகாசங்கள், கீதை போன்றவை தொடர்ந்து மேலை
நாட்டவரின் ஞானத் தேடலுக்கு உதவுவனவாகவும்
அவர்களை இந்தியாவை நோக்கி இழுப்பவையாகவும்
இருந்தன.
அப்படி இந்தத் தேசத்தின் ஆன்மிக ஞானத்தால்
கவர்ந்திழுக்கப்பட்டவர் ஶ்ரீ அன்னை.
--
1878-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர் மிரா அல்பாசா.
இவரின் தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்.
தாய் எகிப்து நாட்டவர். மிரா அல்பாசா சிறுவயது
முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார்.
ஆன்மிக நூல்களை வாசித்து தன் அறிவையும்
ஞானத்தையும் பெருக்கிக்கொண்ட மிரா, முதன்
முதலாகப் பகவத் கீதையின் பிரெஞ்சு மொழி
பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
அந்த நூல் அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தான் வாழ்வில் தேடிக்கொண்டிருந்த ஆன்மாவின்
தேடலுக்கான பதில் பாரத தேசத்தில் உள்ளது என்று
எண்ணத்தொடங்கினார்.
எனவே, இந்தியா நோக்கிய பயணத்துக்கான நாளை
எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
அன்னை பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவர் கனவில்
தாடி வைத்த யோகி ஒருவர் தோன்றுவார். மிரா கண்
விழித்ததும் அந்த ஞானியின் முகத்தை வரைந்து
வைத்தார்.
அவர் பாரத தேசம் வரும் நாளும் வந்தது. பாரத
தேசத்தின் ஆன்மிகக் கல்வியை மிக விரைவிலேயே
அன்னை கற்றுத் தேர்ந்தார்.
குறிப்பாக, யோகக் கலைகளில் அவரின் ஆர்வமும்
பயிற்சியும் அபரிமிதமாக இருந்தது. அன்னை
புதுவையை அடைந்தபோது அங்கு ஒரு ஞானியைக்
கண்டார்.
அவர்தான் கனவில் கண்ட மகான் என்பதை அறிந்து
கொண்டார். அவர் பிரம்மத்தை உணர்ந்தவர் என்பதை
அறிந்துகொண்ட மிரா அவரின் திருவடிகளிலேயே
தங்கிவிட முடிவு செய்தார். அந்த மகான் ஶ்ரீ அரவிந்தர்.
-
------------
-
மிராவின் ஆன்மிக சாதனைகளைக் கண்ட அரவிந்தர்
அவரை அன்னை என்று அழைக்கத் தொடங்கினர்.
அதன்பின் அங்கு வரும் பக்தர்கள் அன்னை என்றே
அவரை அழைக்கத் தொடங்கினர்.
அன்னையின் தரிசனம் மாத்திரமே தங்களின் குறைகளைப்
போக்கும் என்று நம்பினர். அன்னையின் அருளும் அதை
நிகழ்த்தியது. அன்னை, தன் பக்தர்களுக்குச் சொல்லிய
ரகசியம் நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்யும்
எந்தப் பிரார்த்தனையும் வீணாகாது என்பதுதான்.
தினமும் பக்தர்கள் வந்து அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பித்து
ஆசி பெற்றுச் செல்லத் தொடங்கினர்.
அன்னை மலர்களின் மீது அபார பிரியம் கொண்டவர்.
மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்
என்பார். மனிதமனமும் மலர்போல தூய்மையாய் மலர
வேண்டியது என்பார்.
மலர்கள் கொண்டு வழிபடுவதன் மூலம் மனதில் இறைவனின்
கருணையைப் பெறலாம் என்று உபதேசித்தார். மலர்கள்,
தூய்மையானவை என்றும், அதன் அழகு மனிதர்களுக்குப்
புத்துணர்ச்சி அளிப்பவை என்று அவற்றைப் புகழ்வார்.
தன் ஆசிரமத்தில் அழகான தோட்டம் ஒன்றை உருவாக்கி
அதில் பல மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.
-
எந்த மலர் கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்
என்று ஆய்வு செய்து தம் பக்தர்களுக்கு அவர் தெரிவிப்பார்.
குறிப்பாக, ரோஜா மலர்கொண்டு துதிக்க குறைகள் விலகும்
என்றும் மல்லிகை மலர்கள் கொண்டு துதிக்க சோதனைகள்
நீங்கும் என்றும்,
ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலனை அன்னை குறித்துச்
சொல்லியிருக்கிறார். அதனால்தான் அன்னையின் பக்தர்கள்
இன்றும் அன்னைக்கு மலர் அலங்காரமே உயர்ந்த பூஜையாகக்
கொண்டு செய்கிறார்கள்.
"மனித வாழ்வின் எத்தகைய சிக்கலையும் தீர்க்க வல்லது
பிரார்த்தனைகளே. எல்லா பிரார்த்தனைகளும்
பலிக்குமென்றாலும், இறைவன் நோக்கத்துக்கெதிரான எந்த
பிரார்த்தனையும் எப்போதுமே பலிக்காது.
கவனமான பார்வையை நமது லட்சியத்தின் மீது வைக்க
வேண்டும். அந்தப் பார்வைதான் லட்சியத்தைத் தெளிவோடு
அடைவதற்குத் துணை செய்யும்.
இதை இச்சா சக்தி பயிற்சியின் வழியாக எளிதாக்கலாம்.
ஞானம் பெறலாம்" என்பது ஸ்ரீஅன்னையின் பரம தீர்க்கமான
உபதேசம்.
ஸ்ரீஅரவிந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த ஆசிரமத்தில்
ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார். சாதி, சமயம், மொழி,
இனம் என எந்த வேறுபாடுகளும் இன்றி மக்கள்
வாழ்வதற்கான அடிப்படை கருத்துகளோடு செயல்படும்
வகையில் 'ஆரோவில்' எனும் தன்னாட்சி நகரம் ஒன்றை
உருவாக்கினார்.
இன்றும் அந்தக் கிராமம் குளோபல் வில்லேஜ் என்று
போற்றப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து
தங்கத் தொடங்கினர். அன்னையின் புகழ் பரவத்
தொடங்கியது.
அன்னை, 1973-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று உலக வாழ்வை
நீத்தார். அன்னை, ஸ்தூல உடல் மறைந்துவிட்ட பின்னும்
சூட்சும உடலால் அவரின் அடியவர்களுக்கு அருள
ஆரம்பித்தார்.
அன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள் தங்களின்
துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர். அன்னையின்
படத்துக்கும் சமாதிக்கும் பக்தர்கள் மலர் அலங்காரங்கள்
செய்து வழிபடத் தொடங்கினர்.
பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள் நிகழ்கின்றன
என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.
-
அன்னையைத் தொழுது மலர்போல மலரும் மனம்
வேண்டுவோம்.
-
-மு.முத்துக்குமரன்
நன்றி-விகடன்
- Sponsored content
Similar topics
» “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
» பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !
» நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» ‘காந்தியும், வெள்ளாடும்...!’ சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1