புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Poll_c10`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Poll_m10`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Poll_c10`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Poll_m10`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:12 am

`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! Vikatan%2F2019-05%2F46853601-80c4-4b6c-8134-5200c4008ef7%2F105535_thumb
-
-
-
தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன்,
சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும்,
திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு
அருட்காட்சி தருகின்றார்.

தணிகைப் புராணம், குமாரதந்திரம், திருப்புகழ், ஸ்ரீதத்வநிதி,
அகத்தியர் அருள்பெறு படலம், தியான ரத்னாவளி போன்ற
நூல்கள் முருகப்பெருமானின் ஆயுதங்களைப் பற்றி
குறிப்பிட்டுள்ளன.

பன்னிரு கரங்களை உடைய கடவுள் என்பதால் முருகனுக்கே
பல்வேறு ஆயுதங்கள் போர்க்கருவிகளாக அமைந்துள்ளது.
குறிப்பாக முருகனின் ஆயுதங்களில் வேலுக்குத் தனிச் சிறப்பு
உண்டு.

முருகப் பெருமானின் திருக்கை வேலே முருகனின்
வடிவமாகவும் போற்றித் துதிக்கப்படுகிறது.
முருகப் பெருமானின் திருக்கரங்களை அலங்கரிக்கும்
ஆயுதங்களைப் பற்றி பார்ப்போம்.

சக்தி வேல் -

முருகனின் ஆயுதங்களில் முதன்மையான இடம்
வேலுக்குத்தான் உண்டு. காரணம், அன்னை பராசக்தி
தன் சக்தி முழுவதையும் ஆவாஹணம் செய்து, முருகப்
பெருமானுக்குக் கொடுத்த காரணத்தினால், சக்திவேல்
என்று சிறப்பிக்கப்படுகிறது.

இன்றைக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவத்தின்
போது, அம்பிகை முருகனுக்கு சக்திவேல் வழங்கும்
வைபவம் சிக்கலில் நடைபெறுகின்றது.

அங்குசம்

- அங்குசம் என்பது சிறிய ஆயுதம்தான். ஆனால்,
அந்தச் சிறு ஆயுதமே, மிகப் பெரிய யானையை அடக்கி
ஆள்கிறது. அதைப்போல் மும்மலங்களால்
(ஆணவம், கண்மம், மாயை) மதம் பிடித்துத் திரியும்
நம்மையெல்லாம் அடக்கி ஆள்வதற்கே முருகப்
பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் அங்குசம்
உணர்த்துகிறது.

பாசம்

- பகைவர்களின் உடலைக் கட்ட உதவும் கயிறு இது.
பகைவர்களின் உடலை மட்டுமல்ல, புலன்கள் இழுத்த
இழுப்புக்கெல்லாம் செல்லும் நம் மனதைக் கட்டி
அடக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

வில்

- குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான், வேடனாக
வந்து வள்ளியை ஆட்கொண்டபோது தாங்கிய வில் ஒரு
முக்கிய ஆயுதமாக உள்ளது.

தரிசித்தவர் நெஞ்சில் ஆழமாக தைக்கும் அற்புத வில்
என்று ஆன்மிகப் பெரியோர்கள் இந்த வில்லைக்
குறிப்பிடுவர்.

அம்பு

- வில்லிருந்தால் அம்பு இல்லாமலா? கழுகின் இறகினைக்
கட்டிய அம்பு முருகப்பெருமானின் கரங்களில் உள்ளது.
இது குற்றங்களைத் தைத்து செல்லக்கூடியது.

கத்தி

- தேவசேனாபதியின் கம்பீர அடையாளமாக கத்தி உள்ளது.
இடுப்பில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கத்தி வீரபாகுவின் பரிசு
என்பார்கள்.
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:13 am

`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! 5zGtOiyjTtSVzgFje9m6+01811
-
கேடயம் -

எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள
உதவுவது கேடயம். தன்னை நம்பிச் சரணடைந்தவர்களைக்
காப்பாற்றும் கேடயமாகத் திகழும் முருகப் பெருமானின்
திருக்கரங்களில் கேடயம் இருப்பது பொருத்தம்தானே!

வாள் -

முருகப் பெருமானின் வீரத்தின் வெளிப்பாடாகத் திகழும்
நீண்ட வாளுக்குக் கட்டுவாங்கம் என்று பெயர். இந்த வாள்
அனைத்துத் துயரங்களையும் அறுக்கவல்லது.

சூலம்

- சிவனாரின் ஆயுதமான சூலத்தை முருகனும் தங்கியுள்ளார்.
ஆணவம், கன்மம், மாயை என்னும் தீயவைகளைச் சாய்க்க
சூலத்தின் மூன்று கூர்முனைகளும் தயாராக இருக்கின்றன
என்பதை சூலம் உணர்த்துகிறது.

கரும்பு வில்

- மன்மதனைப்போலவும், அன்னை காமாட்சியைப்போலவும்
முருகப்பெருமான் கரும்பு வில்லைத் தாங்கியுள்ளார்.
போகசக்தியின் வடிவாகவே இதைத் தாங்கியுள்ளார்.

மலரம்பு

- கரும்பு வில்லுக்குத் துணை இது. மலரம்பு கொண்டு மனம்
கவர்ந்தவர்களைத் தாக்கித் தன்வசப்படுத்திக் கொள்பவர்
முருகப்பெருமான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்! 5125ykBKSPJvm6TmEfRO+1403786228-6269

கதை

- திருமால் தாங்கும் கதை, முருகப்பெருமானின் கையில் திகிரி
என்ற பெயரில் உள்ளது. எதையும் சுக்குநூறாக உடைக்கும்
ஆற்றலை இது கொண்டுள்ளது.

சங்கு

- வெற்றி நாதம் எழுப்பும் சங்கு முருகப்பெருமானின்
அவசியமான ஆயுதமாக உள்ளது.

சக்கரம்

- விஷ்ணுவின் சக்கராயுதத்தை முருகப்பெருமான் ஏந்தியுள்ளார்.
உண்மையில் விஷ்ணுவுக்கு முன்பே முருகன்தான் சக்கரம்
கொண்டிருந்தார் என்று திருத்தணிகை புராணம் கூறுகிறது.
கும்பகோணம் அருகேயுள்ள அரிசிற்கரைபுத்தூர் தலத்திலுள்ள
முருகப் பெருமான் சக்கரம் ஏந்தியுள்ளார்.

வஜ்ரம்

- இந்திரனின் வஜ்ராயுதத்தையும் முருகப்பெருமான்
தாங்கியுள்ளார். ஆயிரம் கூர் முனைகளைக் கொண்ட இது
எதையும் குத்திக் கிழிக்க வல்லது.

தண்டம்

- நீளமான இந்தக் கைத்தடி எதையும் தாக்கும் திறன் கொண்டது.
தண்டாயுதபாணி வடிவமே அற்புதமானது அல்லவா!

உலக்கை

- தோமரம் என்ற உலக்கையைத் தாங்கிய கோலத்தை
சூரபத்மனை சம்ஹரித்த தாரகாரி வடிவத்தில் காணலாம்.

தீமைகளை அழிக்க இத்தனை படைக்கலன்களை முருகப்
பெருமான் தாங்கினாலும், அவன் பக்தர்களை அன்பு செய்து
அடைக்கலம் தருவது அபய, வரக் கரங்களினால்தான்.

எனவே 'யாமிருக்க பயமேன்' என்று சொன்ன முருகன்
உள்ளவரை நமக்கென்ன கவலை?
-
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக