புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_m10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_m10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_m10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%
Dr.S.Soundarapandian
விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_m10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_m10விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 02, 2020 5:20 pm

சென்னை:
வேளாண் விலை பொருட்களை விற்கும்போது, விற்பனை கட்டணம்
வசூலிக்கக்கூடாது என தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:

தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் , விற்பனை (ஒழுங்குபடுத்துதல்)
சட்டம், 1987 ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு
அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன்படி ,
வேளாண் பொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப,
தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும்,
அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட
கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களில் விற்பனை செய்வதற்கு
வழிவகுக்கும்.

மேலும், விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ
அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கு வழிவகுக்கும்.

எந்தவொரு சூழ்நிலையிலும், விவசாயிகள் தங்கள் வேளாண் விளை
பொருட்களை விற்பனை செய்யும்போது அவர்களிடம் விற்பனை
கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று அந்த அவசர சட்டத்தில்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் பரிந்துரை பேரில்,

1. தமிழக வேளாண்மை விளைபொருட்கள் விற்பனை
(ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 ல் சீர்திருத்தங்களை கொண்டு
வருதல்; மற்றும்

2. விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை
29.05.2020க்கு பின்னர் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்.
சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசர சட்டத்தினை கவர்னர்
பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக