ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

Top posting users this week
ayyasamy ram
பங்குச்சந்தை என்றால்  என்ன? Vote_lcapபங்குச்சந்தை என்றால்  என்ன? Voting_barபங்குச்சந்தை என்றால்  என்ன? Vote_rcap 
heezulia
பங்குச்சந்தை என்றால்  என்ன? Vote_lcapபங்குச்சந்தை என்றால்  என்ன? Voting_barபங்குச்சந்தை என்றால்  என்ன? Vote_rcap 
Rajana3480
பங்குச்சந்தை என்றால்  என்ன? Vote_lcapபங்குச்சந்தை என்றால்  என்ன? Voting_barபங்குச்சந்தை என்றால்  என்ன? Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பங்குச்சந்தை என்றால் என்ன?

2 posters

பங்குச்சந்தை என்றால்  என்ன? Empty பங்குச்சந்தை என்றால் என்ன?

Post by nicholas.domnic Mon Jun 01, 2020 10:47 pm

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் நிக்கோலஸ். நான் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர். COVID 19, காரணமாக வேலை சென்று விட்டது. பணம் இல்லாமல் என் ஒரு வயது குழந்தை மற்றும் மனைவி அப்பா அம்மாவை எப்படி காப்பாற்றபோகிறேன் என்று யோசித்து கொண்டிருக்கையில் ஈகரை அன்பு நெஞ்சங்கள் நினைவிற்கு வந்தனர்.

இந்த பதிவில் நான் கற்ற பங்குச்சந்தை வித்தைகலை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதை என் மகன் பெயர் யாத்விக் அந்த சில சொற்களை வைத்து tradeyathra என்ற பெயரில் பங்கு சந்தை சொல்லிக்கொடுக்க விரைந்துள்ளேன்.

விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் 80500-12644.(வாட்ஸாப்ப் செய்யலாம்)

என்னுடைய பங்குச்சந்தை குறித்த சில ஸ்டாக் ப்ரெடிக்ஷன்ஸ் இங்கே உள்ளது. https://www.tradingview.com/u/tradeyathra/

பங்குச்சந்தை என்றால் என்ன.

நீங்க உங்க தொழிலுக்கு முதலீடு வேண்டுமேயென்றால் நீங்கள் என்ன செய்விர்கள்,

1. உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.
2. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்று முதலீடு செய்யலாம்.

இப்போ, உங்க நிறுவனம் லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மேலும் நீங்கள் உங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த விருப்பினால். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் கம்பெனி. நீங்க முதலீட்டுக்கு பப்ளிக் கிட்ட முதலீடு பண்ண சொல்லி கேட்கலாம். முதலாவதாக நீங்க Initial Public Offering(IPO) மூலமாக நிறுவனங்கள் பொது மக்களிடம் முதலீடு பண்ண செய்யலாம். இதை primary market என்பார்கள்.
இது மிகவும் குறிகிய காலத்திற்கு மட்டுமே.

நிறுவனங்கள் IPO முடிந்த பிறகு, secondary market -ல் சேர்க்கப்படும். பிறகு மக்கள் தினவர்த்தனை செய்யலாம்.

பொது மக்கள் secondary market -ல் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு Nifty 50 Index, இதில் முதல் 50 நிறுவங்கள் stock exchange NSE or BSE -ல் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

தொடரும்...
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
மதிப்பீடுகள் : 3

http://www.techwalkers.com

Back to top Go down

பங்குச்சந்தை என்றால்  என்ன? Empty Re: பங்குச்சந்தை என்றால் என்ன?

Post by Muthumohamed Sat Aug 08, 2020 11:24 pm

தொடரட்டும் உங்கள் பங்கு சந்தை பற்றிய பதிவுகள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை