புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செய்திகள்  - Page 2 Poll_c10செய்திகள்  - Page 2 Poll_m10செய்திகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jun 01, 2020 7:07 pm

First topic message reminder :

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், டில்லி அரசுக்கு வருமானம் நின்று விட்டது. கையில் பணம் இல்லாமல், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. பேரிடர் நிவாரண நிதியின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி, டில்லிக்கு கிடைக்கவில்லை. சம்பளம் மற்றும் அலுவலக செலவுகளுக்கு மட்டும், மாதம், 3,500 கோடி ரூபாய், டில்லி அரசுக்கு தேவை. அதனால், மத்திய அரசு, டில்லிக்கு, 5,000 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி >டெல்லி துணை முதல்வர் முதல்வர்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 02, 2020 10:14 am

ஊழல் செய்பவனே நாட்டில் பெரியவனாக தென்பட வைக்கிறது ஊடகங்கள். நீதி மன்றமும் அவனுக்காக பாடுபடுகிறது. நேர்மைக்கு என்றும் மதிப்பில்லைதான். எனக்கு கல்வித்துறையில்  லஞ்ச சுயநல அதிகாரிகள் செய்துள்ள செயல்களை உயர் நிலை அதிகாரிகளுக்கு பல்லாண்டாக தெரிவித்தும் குற்றம் செய்துள்ள கீழ் நிலை அதிகாரிகளுக்கே அனுப்பி விட்டு காலம் கழித்து வந்தனர் .இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் பார்ட் இன் பர்சனாக முறையிட்டு வழக்கு பதிவு செய்தும் குறைதீர்மன்றத்திற்கு விசாரனை தலைவராக பணியேற்ற பலதலைவர்கள் ஏனோதானோ என் தட்டி கழித்தே சென்றனர் ஐந்து ஆண்டுகளுக்குபிறகு  ஓர் நியாயமாக நேர்மையாக செயல்பட வந்த திருமிகு கிள்ளி வளவன் பி.ஏ.பி.எல் என்ற வழக்கறிஞர் தலைவராக வந்தபோதுதான் என் வழக்கை முடித்து உத்தரவிட்டார் . எனக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பயன்களை ஐந்து ஆண்டு காலதாமதமாக வழங்கியதை கண்டித்து இழப்பீடு &9 % வட்டி சேர்த்து வழங்கும் காலம் வரை சேர்த்து வழங்க உத்தரவிட்டார். அதையும் மதிக்காத அலுவரை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஓய்வூதியர் குறைதீர்வு நாளில் முறைப்படி ஆஜராகி தெரிவித்தும் 2017 ல் வழங்கிய நீதிமன்ற உத்தரவிற்கு இன்றுவரை யாதொரு பயனும் கிடைக்கல..தலைமை செயலர்,  கல்வித்துறை இயக்குநர் ..ஊராடசிகள் இயக்குநர் ஆகியோருக்கு  தெரிவித்தும் பார்வேட் மட்டுமே நடைபெற்று வருகிறதது சட்டத்தை மதிக்கல மதிக்க செய்யல  அப்படிபட்ட ஆட்சியர் நிர்வாகத்தில் என்ன பயனை ஓர் சாமான்யன் கான இயலும்... ஊழல்வாதிகளுக்கு துணை போகும் அலுவலர்கள் நிர்வாகிகள் இருக்கும் வரை நியாயம் நீதி பார்க்க நினைப்பது கடினம் என்றே தோன்றுகிறது. திரு மிகு கிள்ளி வளவன் பி.ஏ.பி.எல் போன்றோர் நிர்வாகத்தில் உள்ளதால்தான் கொஞ்சமாவது நீதி கிடைப்பதோடு மழையும் பெய்கிறது எனலாம்....விடாது  முயன்றுதான் வருகிறேன். தர்மம் வெல்லும் என....ஊழல் வாதிகள்  ஒழியனும் .....லஞ்சப்பேர்வழிகள் அழியனும் ..நாடுநலம்பெற.....என் வழக்கு எண்  சி.சி.௧௨/௨௦௧௨ உத்தரவு  நாள்  ௧௪.௦௯.௨௦௧௭ ( சி.சி.௧௨/௨௦௧௨)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 02, 2020 10:57 am

hசெய்திகள்  - Page 2 202006020902211229_Tamil_News_Tamil-Nadu-BJP-president-Murugan-condoles-demise-of-KN_SECVPF
-
சென்னை:

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன்
(வயது 92), முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார்.
-
---------------
மாலைமலர்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக