புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_lcapகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_voting_barகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
கமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_lcapகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_voting_barகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_lcapகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_voting_barகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
கமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_lcapகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_voting_barகமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம் I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசன் ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாகநடித்த படம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 11:57 am

1977ஆம் ஆண்டு வெளியான அவர்கள்
படத்தில் கமல்ஹாசனை ஒரு வெண்ட்ரிலோகிஸ்ட்டாக
அவரது ஜூனியர் பொம்மையுடன் தோன்ற வைத்திருப்பார்,

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் பாடலில்
கமல் ஹாசன் தன் முழு வித்தையையும் ஜூனியர்
பொம்மை வழியே இறக்கியிருப்பார்.

இதற்கான பயிற்சியாளர் உதவி கிடைக்காததால்
பொம்மையையும் புத்தகத்தையும் மட்டும் தருவித்த
கமல்ஹாசன் ஒரு மாதம் நீண்ட பயிற்சிக்குப் பின்னர்
அதை சாதித்தாராம்.

1972ஆம் ஆண்டில் டெல்லி தூர்தர்ஷனில்
Ramdas Padhye என்பவர் பப்பட்டியர் ,
வென்ட்ரிலோகிஸ்ட் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்,
சில இந்திப்படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்,
அதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு பாலசந்தர் தன்
அவர்கள் படத்தில் கமல்ஹாசனை வென்ட்ரிலோகிஸ்டாக
தோன்ற வைத்தார்.
-------------------

நன்றி-விக்கிபீடியா &
கீதப்ப்ரியன்|Geethappriyan|

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 11:57 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 11:58 am



படம்- அவர்கள்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் - கண்ணதாசன்
பாடியவர்கள்- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சதன்

-----------------------

ஜூனியர் ஜூனியர் ஜூனியர்
யெஸ் பாஸ்

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்?
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்?
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்?
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்?
கரையினிலாடும் நாணலே நீ

நாணல்?மீ? ஹிஹிஹி

கரையினிலாடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகின்றாய்

சிற்பம் ஒன்று சிரிக்கக் கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ?
சின்னப் பையன் வயசும் கொஞ்சும்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப் பார்த்தால் ஒன்றாய் சேராதோ?

அஹஹா...

ஜூனியர் ஜூனியர்
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்?

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா

ம்ம்.. (சிரிப்பு)

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்குத் தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ

பாட்டைக் கொண்டு ராகம் போட்டேன்
நீரைக் கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக் கூடாது

ந்நோ இட் இஸ் பேட்.

பட் ஐ ஆம் மேட்.
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
ஊமைக் கேள்வி கேட்கும்போது
ஆசை மோசம் செய்யக்கூடாது

அஹா ஹா ஹா ஹா

வாட்.. கபகபா கபகபா?

ஜூனியர்

ம்..

ஆண் : ஜூனியர்...ஜூனியர்...ஜூனியர்..
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்?

சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்

பாஸ்! லவ் ஹாஸ் நோ சீஸன் ஆர் ஈவன் ரீஸன்

ஷட் அப்!
சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடி ஓடுகின்றாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்
உதயத்தைக் காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய்

அடைஞ்சவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவைச் சொல்லக் கூடாதோ?
இட்ஸ் ஹைலி இடியாடிக்!

ந்நோ பாஸ் ஒன்லி ரொமாண்டிக்!

அஹா ஹா

கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?

அஹா ஹா

க்க்..அஹா ஹா

அஹா ஹா

முடிவைச் சொல்லிச் சிரிக்கக் கூடாதோ?

இருமனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீயேன் மயங்குகிறாய்..
-----------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக