புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_m10பொன்மகள் வந்தாள் விமர்சனம்: Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மகள் வந்தாள் விமர்சனம்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 30, 2020 2:22 pm


சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக
இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன்,
பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன்
உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’
. இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை நடந்து 8 வருடங்களில்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இன்னும் பல
பயங்கரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சில படங்களும் இந்த விஷயத்தை மையமாக வைத்து
தயாரிக்கப்பட்டுள்ளன. அதுபோல ஆழமான கதை தான்
பொன்மகள் வந்தாள்.

முதலில் ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற
ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும்
காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்
கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத்
தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

பின்னர் திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த
சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும், குழந்தையை
மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது,
பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச்
சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார்.

அவர் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்று போலீஸார்
செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர். இது 2004-ம் ஆண்டில்
நடக்கிறது.
-
இது நடந்து 15 ஆண்டுகள் கழித்து இதில் மறைந்திருக்கும் மர்மம்
குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த வழக்கை தூசு தட்டி
கையில் எடுக்கிறார் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
ஜோதிகா.

இதற்கு அவரது அப்பா பெட்டிசன் பெத்துராஜ் (பாக்யராஜ்)
ஊக்கமளிக்கிறார். ஒரு கொலைகாரிக்காக வாதடுவதா என ஊர்
மக்கள் வெண்பா மீது வெகுண்டெழுகிறார்கள்.

இந்த அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில்
எடுக்கிறார், அதுவும் வழக்கறிஞராக அவர் வாதாடும் முதல்
வழக்கு, இதற்கான விடை தான் மீதிக் கதை.

வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி,
துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும்
அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால்
ஜோதிகா மனதில் நிற்கிறார்.

ஜோதிகா ஓவர் ஆக்டிங் செய்வார், என்பதை உ
டைத்தெறிந்துள்ளார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக
பொருந்தியுள்ளார்.

பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்,
தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் முக்கியப்
பங்கு வகிக்கின்றனர். தன் வழக்கமான குணநலன்களுடன்
கூடிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நிறைவான நடிப்பை
வழங்கியுள்ளார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும்
பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
ரூபனின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம். பெண் குழந்தையை
இப்படி பேச வேண்டும், இப்படி உடை உடுத்த வேண்டும் என
சொல்லிக் கொடுக்கும் குடும்பங்கள், இப்படி தான் பெண்ணை
மதிக்க வேண்டும் என ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக்
கொடுப்பதில்லை என்பதை பலமாக வலியுறுத்தியிருக்கிறது,
‘பொன்மகள் வந்தாள்’
-
இந்தியன் எக்ஸ்பரஸ்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 30, 2020 2:24 pm

பொன்மகள் வந்தாள் விமர்சனம்: _112548818_5d3f95e2-4415-4128-b4a5-f696e49044e2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக