புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?
(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)
ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.
சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.
பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.
ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...
உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.
சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.
காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?
இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.
இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜம் தான்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1322777விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322622விமந்தனி wrote:எத்தனை பேர் absentT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322490விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்
idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்த்து.... ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322802T.N.Balasubramanian wrote:ranhaasan wrote:நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை ஒன்னும் புரியல )
உங்கள் பெயர் ரன் ஹாசனா ?அல்லது கமலஹாஸனா ?
ramaniyan நன்றி ஜிமெயில்
பாரதிதாசன் போல் கமல் மீதுள்ள பற்றின் காரணமாக ரான்ஹாசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன், தலைவன் எவ்வழியோ ரசிகனும் அவ்வழி.
மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:ranhasan wrote:எனக்கு விமந்தினி என்ற பெயர் ஞாபகம் இருக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் நான் இருக்கும்போது நீங்கள் ஈகரையில் இல்லை. இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம் (ஒன்னும் புரியலைல எனக்கும் புரியலை )விமந்தனி wrote:நிஜம் தான்.ranhasan wrote:
எத்தனை பேரு ப்ரெசென்ட்னு கேளுங்க... ஆப்சென்ட் கணக்கெடுத்தா அப்புறம் கண்கலங்க வேண்டியதுதான்.
வணக்கம் ranhasan
ஈகரையில் நான் இருந்த வரையிலும் உங்களை பார்த்ததாக நினைவில் இல்லை. நான் சொல்வது சரியா? உங்களுக்கு என்னை தெரியுமா? நான் வருவதற்கு முன்பே நீங்கள் சென்று விட்டீர்கள் போலிருக்கிறது. பல வருடங்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியான விஷயம்.
உங்களது ரீ என்ட்ரி யை அழகாய் துவங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1322924விமந்தனி wrote:ஆஹா.... ஆஹா.... க..க..க..போ....ranhasan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1322843விமந்தனி wrote:
//இருக்கும்போது இல்லாததால்தான் இல்லாதபோது இருக்கின்றோம்// - உங்கள் பதில் புன்னகைக்க வைக்கிறது. மேலும் இந்த வரி நம் தளத்தின் யினியவரை நினைவு படுத்துகிறது. அவர் பதிவுகளை பார்க்கும்போதும் இப்படித்தான் முகம் தானாய் புன்னகை பூக்கும்.
அது சரி, அதென்ன விமந்தினி?
விமந்தினி இல்லை. "விமந்தனி"
ஈகரையில் நீங்கள் 'தனி' ஆள் இல்லை, உங்களை நம்பி பல பேர் உள்ளனர். எனவேதான் உங்கள் பெயரிலிருந்து தனியை நீக்கிவிட்டேன். பல பதிவுகளில் உங்கள் கருத்துக்கள் மூலம் மகிழ்ச்சியை திணிப்பதால் உங்களை விமந்தினி என்றேன்.
(கேட்காமலே இருந்திருக்கலாம் நான்.
ஹும்.... கடைசியில் மா.... மா.... மன்னன் பட்டம் வாங்கிட்டேன் போலிருக்கு. நல்ல பொருத்தமான படம் தான் போட்ருக்கீங்க. சூப்பர்)
அதுசரி, அதென்ன இவ்வளவு buildup...? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3