ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 10:20 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:18 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

Admins Online

இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்

Go down

இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் Empty இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்

Post by ayyasamy ram on Thu May 28, 2020 7:32 am

இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் Tamil_News_large_2547264
-
சென்னை :
ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில்
இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும்,
பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து
இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது.

சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம்
அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்
பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி
நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற
வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால்
ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை
பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்த சீரிஸின் டீசர் நேற்று(மே 26) வெளியானது. அதில் இந்து
மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர்
சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச
காட்சிகளும் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவிற்கு தணிக்கை உள்ளது. ஆனால் இந்த வெப்தொடர்களுக்கு
தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள் தங்களின் படைப்பு
சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளையும், வன்முறை
காட்சிகளையும் வலிய புகுத்தி வந்தனர்.

இப்போது மத ரீதியான சர்ச்சைகளையும் கையில் எடுக்க
தொடங்கிவிட்டனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் Empty Re: இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்

Post by ayyasamy ram on Thu May 28, 2020 7:32 am


அதிலும் சமீபகாலமாக இந்து மதம் தொடர்பாக இழிவு
பேசுவதையும், இந்து மத கடவுள்களை அவமதிக்கும்
விதமான காட்சிகளையும் சினிமாக்களில் அதிகம் பார்க்க
முடிந்தது.

வேண்டுமென்றே சிலர் திரைப்பிரபலங்கள் தங்கள் படங்களின்
பப்ளிசிட்டிக்காக இதை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது வெப்சீரிஸிலும் இந்து மதத்தை
அவமதிக்கும் வகையிலான காட்சிகளையும், வசனங்களையும்,
குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகளையும்
வைக்க தொடங்கி உள்ளனர்.

அதற்கு அச்சாரம் அமைத்து கொடுத்துள்ளது காட்மேன் டீசர்.
1.12 நிமிட டீசரிலேயே இதுபோன்ற சர்ச்சைகள் என்றால் இன்னும்
முழு சீரிஸும் வெளியானால் தேவையில்லாத சர்ச்சையை கி
ளப்பும்.

கிளம்பியது எதிர்ப்பு

இப்போது வெளியாகி உள்ள டீசருக்கே எதிர்ப்புகள் கிளம்ப
ஆரம்பித்துவிட்டன. ஆன்மிக இந்துக்கட்சியை சேர்ந்த ஜெயம்
எஸ்.கே.கோபி கூறுகையில், கடந்த முன்று நாட்களுக்கு முன்பு
இந்த வெப்சீரிஸ் குறித்து நான் ஒரு கண்டன பதிவு செய்து
இருந்தேன். அப்போது அதை யாரும் பெரிதாக கண்டு
கொள்ளவில்லை.

இப்போது இந்த டீசரை பார்த்து நிறைய இந்து உணர்வாளர்கள்
என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். பல தரப்பட்ட
கருத்துகளும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார்கள்..
நாங்கள் தனித்தனியே இது குறித்து புகார் அளிக்க போகிறோம்
என்று சொன்னார்கள்.

இந்து மதத்திற்கும், இந்து மத சடங்குகள் மற்றும் இந்து மத
வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் ஏதாவது
வகையில் இழிவுபடுத்தி இருந்தால் நாம் எதிர்வினையை சட்ட
ரீதியாக காட்ட வேண்டும்.

இந்நிகழ்ச்சியை வெளியிட்ட ஜீ தமிழ் மீதும் சட்டப்படி நடவடிக்கை
எடுக்க வேண்டும். நாம இத பத்தி பேசுனா இந்த நிகழ்ச்சி
பிரபலமாகிவிடும். பிறகு இதை நிறைய பேர் பாப்பாங்கனு
முட்டாள்தனமாக யாரும் யோசிக்காமல் இந்துக்கள் ஒன்று சேர
வேண்டும்.

அப்போ தான் இனி யாரும் இந்து மதத்தை பத்தி தப்பா காட்ட
பயப்படுவாங்க என தெரிவித்துள்ளார்.
-
--------------------

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum