ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

இசையால் உடலும் மனமும் நலம் பெறும்

Go down

இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Empty இசையால் உடலும் மனமும் நலம் பெறும்

Post by ayyasamy ram Tue May 26, 2020 7:16 am


கர்நாடக இசைக்கலைஞர்;கள் திருவையாறு சென்று
தியாகராஜரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவது போன்று
முகாலய சக்கரவர்த்தி அக்பரின் அரசவைக் கலைஞராகத்
திகழ்ந்த தான்சேனின் சமாதியில் இந்துஸ்தானி சங்கீத
வித்வான்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்துஸ்தானி சங்கீகத்தில் ஏராளமான ராகங்களை உருவாக்கிய
தான்சேன் விளக்குகளை தீபக் ராகத்தின் மூலம் தானாக எரியச்
செய்தார் என்றும் மேக ராகத்தின் மூலம் மழையை வரவழைத்தார்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர்
அம்ருதவர்ஷனி ராகத்தில் அம்பிகை மீது கீர்த்தனை பாடி மழையை
வரவழைத்தார்.

ஒன்பது நாட்கள் தொடர்ந்து பெய்த மழையினால் வரண்டு போய்
இருந்த குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மக்களின்
துயர் துடைத்த தீக்ஷிதரை தனது ராஜசபைக்கு வரவழைத்த
பாண்டியன் அவரைக் கௌரவப்படுத்தியதுடன் நிகழ்ந்த அற்புதத்தை
செப்பேடு ஒன்றிலும் எழுதச் செய்தான்.

இலங்கேஸ்வரனாகிய இராவணனன் பெரிய சிவபக்தன். இருந்த
போதிலும் ஆணவம் காரணமாக சிவபெருமானும் பார்வதி தேவியும்
எழுந்தருளிய கைலாயத்தை ஒரு தடவை பெயர்த்தெடுக்க
முனைந்தான்.

பார்வதி தேவி பதற்றமுற்றாள். அதனால் சிவபெருமான் தனது கட்டை
விரலினால் இலேசாக அழுத்தினார். இராவணன் மலைக்கடியில்
அகப்பட்டுக் கொண்டான்.

தாங்க முடியாத வேதனையினால் திக்கு முக்காடிய அவன் தனது
தலைகளில் ஒன்றையும் கையொன்றையும் பிய்த்தெடுத்து தன்
நரம்புகளையே பாவித்து வீணையாக்கினானன்.

அதனை மீட்டி சாமகானம் பாடி தனது பிழையை மன்னித்து
அருளும்படி வேண்டினான். சிவனின் அருளையும் பெற்றான்.

இராவணன் சிவனை மகிழ்விப்பதற்காகப் பாடிய இசைப்பாடல்
காம்போதி ராகத்தில் அமைந்தது.
காம்போதி பாடிட துன்பம் போகும் என்பது சொல்வழக்கு.

இரக்கம் வீரம் எழுச்சி என பல்வேறு உணர்வுகளையும்
பிரதிபலிக்கக் கூடியது காம்போதி ராகம்.
-------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையால் உடலும் மனமும் நலம் பெறும் Empty Re: இசையால் உடலும் மனமும் நலம் பெறும்

Post by ayyasamy ram Tue May 26, 2020 7:17 amஅமெரி;க்காவில் உள்ள வயோதிபர் இல்லம் ஒன்றி;ல் தங்கியிருந்த
ஒருவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவாக
இருந்தார். உயிர் இருந்ததே தவிர உணர்ச்சி எதுவும் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவ
நிபுணர்கள் பெரிதும் முயன்ற போதிலும் பலன் எதுவும்
ஏற்படவில்லை.

இந்நிலையில் மனோதத்துவ நிபுணர் ஒலிவர் சாக்சின் உதவி
கோரப்பட்டது. மிகவும் இனிமையான பாடல் ஒன்றை நோயாளி
கேட்பதற்கு சாக்சின் ஏற்பாடு செய்தார்.

என்ன அதிசயம். மாதக்கணக்காகப் பேசாதிருந்த நோயாளி தான்
கேட்ட பாடல் தொடர்பாக விவரிக்க ஆரம்பி;த்தார். ஒரே ஒரு
இசைப்பாடல் அவரைக் குணப்படுத்தி விட்டது.

நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்துவதில் இசைக்கு மகத்தான சக்தி
இருக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்கள் மன அழுத்தம்
உற்சாகமின்மை போன்றவற்றை இன்னிசை போக்கி விடுகிறது.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடலைப் பாடியவர்
கனம் கிருஷ்ணய்யர். அதற்கு மெட்டமைத்து ரதிபதிப்ரியா
ராகத்தில் பாடி பிரபல்யப்படுத்தியவர் இசை முரசு
எம்.எம்.தண்டபாணி தேசிகர்.

இசைக் கச்சேரியின் போது ரதிபதிப்பிரியா பாடலை பாடினால்
சபையோரின் பாராட்டு நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு
பாடுபவரை மாத்திரமல்லாது கேட்பவர்களையும் பரவசத்தில்
ஆழ்த்தக் கூடியது இந்த ராகம்.

“ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி” என்ற பாடல் முதன் முதலில்
இசைத் தட்டில் வெளியான சமயம் ஏழிசை மன்னர்
எம்.கே.தியாகராஜா பாகவதர் நடித்த சிவகவி படம் வெளியாக
இருந்தது. அந்தப் படத்தில்
“மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்” என்ற பாடலை
பாகவதர் ரதிபதிப்ரியா ராகத்தில்தான் பாடி இருந்தார்.

பாகவதர் பாடிய பாடல் வெளியானால் தனது பாடலின் செல்வாக்கு
குறைந்து விடும் என்று எண்ணிய தேசியர் காலம் தாழ்த்தியே
மனம் கனிந்தே பாடலை இசைத்தட்டில் வெளியிடும்படி
பாகவதரைக் கேட்டுக் கொண்டார். அவரும் விட்டுக் கொடுத்தார்.

ரதிபதிப்ரியா ராகம் மன அமைதியை ஏற்படுத்தும்.
உற்சாகத்தைத் தரும். வறுமையைப் போக்கக் கூடிய ஆற்றல்
கொண்டது. குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது.

இந்த ராகத்தின் ஸ்வரங்களுக்கு மனதில் இருந்து தீய
எண்ணங்களையும் கசப்பான உணர்வுகழளயும் அகற்றக் கூடிய
ஆற்றல் இருப்பதுமல்லாமல் பாடப்படும் இடத்திலேயும்
சாநித்தியம் நிலவச் செய்யும்.

எல்லோரும் தினம் இந்த ராகத்தில் அமைந்த பாடலில்
ஒன்றையாவது கேட்டால் வாழ்க்கை சிறக்கும்.
-
--------------------
நன்றி- முகநூல் - ஹந்து ஒலி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum