புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
366 Posts - 49%
heezulia
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_m10தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Oct 17, 2009 10:34 pm

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:24 am

அருமையான் பாரதி பாடல். நன்றி ரமேஸ்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! - பாவேந்தர் பாரதிதாசன் Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 10:33 am

வணக்கம்
நல்ல பதிவு
நன்றி
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 18, 2009 1:38 pm

வணக்கம்
திருத்துவதற்கு வருந்துகிறேன்
//தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!//
என்பது தமிழுக்கு அமுதென்று பேர் என்று இருக்க வேண்டும்.ஏனெனில்மஃகான் ஒற்று சேருமானால் பொருள் சிதைந்துவிடும்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்றால் வேறொரு மொழிக்கும் அமுது என்ற பெயர் இருக்கிறது என்று தேறும். தமிழுக்கு மட்டும் தான் அமுது என்று பெயர்.
இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே - பிங்கலந்தை
"உள்ளுதொறு முள்ளுதொறு முண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழும்" கல்லாடம் முதலிய நூலகள் கூறியவாற்றான் காண்க

கொள்ளுவதும் தள்ளுவதும் திரு ரமேஷ் அவர்களின் கடன்
அன்புடன்
நந்திதா

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Fri Apr 24, 2020 7:16 pm

nandhtiha wrote:வணக்கம்
திருத்துவதற்கு வருந்துகிறேன்
//தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!//
என்பது தமிழுக்கு அமுதென்று பேர் என்று இருக்க வேண்டும்.ஏனெனில்மஃகான் ஒற்று சேருமானால் பொருள் சிதைந்துவிடும்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்றால் வேறொரு மொழிக்கும் அமுது என்ற பெயர் இருக்கிறது என்று தேறும். தமிழுக்கு மட்டும் தான் அமுது என்று பெயர்.
இனிமையும் நீர்மையும் தமிழெனலாமே - பிங்கலந்தை
"உள்ளுதொறு முள்ளுதொறு முண்ணாவில் அமுதுரைக்கும் திருமுத்தமிழும்" கல்லாடம் முதலிய நூலகள் கூறியவாற்றான் காண்க

கொள்ளுவதும் தள்ளுவதும் திரு ரமேஷ் அவர்களின் கடன்
அன்புடன்
நந்திதா
மேற்கோள் செய்த பதிவு: 87885

அன்பு தமிழ் உணர்வாளரே ...

நன்று நன்று

தமிழுக்கும் அமுதென்று பேர்
சரிதான்

கவிஞர் சொல்ல விழைந்தது

தமிழுக்கும் அமுதென்று பேர்

இன்னொன்று அமுதம் என்றால்
அது
அமுதம் (அமிர்தம்) தான் ...

பாற்கடலில் பெற்ற அமுதம் ஒன்று தான்

அதற்கு ஈடானது
தமிழ் மொழி

எனினும் உங்கள் தமிழ் அபிமானத்திற்கு எனது
வணக்கங்கள்
வாழ்த்துகள்

கே எல் என்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 8:25 pm

பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள்.
வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம்
என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை
உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள்
என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட,
"ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா
இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்
கொண்டு, கூறுகிற மரபு உண்டு.

பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே

தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று பாடியுள்ளார்

நன்றி- தமிழ் இணையக் கல்விக்கழகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக