புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 சினி துளிகள்! Poll_c10 சினி துளிகள்! Poll_m10 சினி துளிகள்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 25, 2020 11:11 am

 சினி துளிகள்! E_1590238815
-
ரசிகர்களை சூடேற்றும், மாளவிகா!

தமிழ் சினிமாவுக்கு, 'லேட்டஸ்ட்' இறக்குமதி, விஜயின்,
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள, மாளவிகா மோகனன்
தான். படம் திரைக்கு வருவதற்கு முன்பே, விஜய் ர
சிகர்களை கிறங்கடிக்கும் வகையில், தன் இடையழகு
தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு, ஆர்ப்பாட்டத்தை
துவங்கி விட்டார்,

அம்மணி. 'சோஷியல் மீடியா'வில், நடிகையின்
புகைப்படங்களுக்கு, தோரணங்கள் கட்டி கொண்டாடி
வருகின்றனர், இளவட்டங்கள். ஆலை இல்லா ஊருக்கு
இலுப்பைப் பூ சர்க்கரை!
---
— எலீசா
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 25, 2020 11:12 am


மகிமாவுக்கு, வந்த பிரச்னை!

சாட்டை மற்றும் குற்றம் - 23 என, பல படங்களில் நடித்துள்ள,
மலையாள நடிகை, மகிமா நம்பியார், சமீப காலமாக,
'இன்சோம்னியா' -என்ற, துாக்கமின்மை நோயால்
அவதிப்பட்டு வருகிறார்.

அதையடுத்து, இந்த நோயில் இருந்து விடுபட, ஆறு விதமான
யோகாசன பயிற்சியை, யோகா மாஸ்டர் அவருக்கு சொல்லிக்
கொடுத்தார்.

அதை தினமும் செய்து வரும், மகிமா நம்பியார், தான் அந்த
யோகாசனங்களை செய்யும் புகைப்படங்களையும்
வெளியிட்டுள்ளார்.

எத்தை சொன்னானோ பரிகாரி; அதைக் கேட்பான் நோயாளி!
-
-----------------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 25, 2020 11:12 am



அண்ணியான, மீனா!


ரஜினியுடன், எஜமான், முத்து மற்றும் வீரா படங்களில் நடித்த
போது, அவரின் ரசிகர்கள், மீனாவை, அண்ணி என்று,
அன்போடு அழைத்தனர். இப்போது, மீண்டும், அண்ணாத்த
படத்தில், ரஜினியுடன் நடிப்பதை அடுத்தும், மீனாவை எங்கு
பார்த்தாலும், அண்ணி என்றே அழைக்கின்றனர், ரஜினி
ரசிகர்கள்.

இதை, பெருமையாக நினைக்கும் மீனா, தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்த தகவலை
அடுத்தடுத்து, ரஜினியிடம் கதை சொல்லி, 'கால்ஷீட்'டுக்காக
காத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தி,
உரிமையோடு பட வாய்ப்பு கேட்கத் துவங்கி இருக்கிறார்.

எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்!
-
-----------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 25, 2020 11:12 am


கிளுகிளுப்பு நடிகராகும், விஜய் ஆண்டனி!


இதுவரை, விஜய் ஆண்டனிக்கான கதைகளை,
மனைவியும், அவரது தங்கையும் தான் கேட்டு, ஓ.கே.,
செய்து வந்தனர். அப்படி கதை கேட்கும்போது,
கதாநாயகியருடன் நெருக்கமான காட்சிகள் இருந்தால்,
அவற்றுக்கு கத்தரி போட்டு வந்தனர்.

அதனால், இப்போது, தனக்கான கதைகளை, தானே
கேட்டு முடிவெடுக்கிறார், விஜய் ஆண்டனி. அதோடு, த
ன் மனைவி தவிர்த்து வந்த, 'ரொமான்டிக்' காட்சிகளை,
தற்போது, கூடுதலாக கதையில் கொண்டு வந்து,
கிளுகிளுப்பான நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
-
----------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 25, 2020 11:12 am




சைர நரசிம்ம ரெட்டி படத்திற்கு பிறகு, தெலுங்கு
சினிமாவில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்,
நயன்தாரா.
-
------------------------
வாரமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக