புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா அப்டேட்ஸ்- மே 23
Page 1 of 1 •
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை
கடந்தது.
தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில்
28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும்
கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை
21 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம்
முழுவதும் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 97,655
பிரேசில் - 21,116
ஸ்பெயின் - 28,628
இங்கிலாந்து - 36,393
இத்தாலி - 32,616
பிரான்ஸ் - 28,289
ஜெர்மனி - 8,352
ஈரான் - 7,300
கனடா - 6,250
மெக்சிகோ - 6,989
பெல்ஜியம் - 9,237
நெதர்லாந்து - 5,788
-
மாலைமலர்
சென்னையில் கொரோனா நிலவரம் தொடர்பாக கொரோனா தடுப்பு
அதிகாரி ராதாகிருஷ்னன், மாநகராட்சி ஆணையர் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது; கொரோனாவால் இறப்போர் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறப்போர் விகிதம் 0.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டு
வருகிறது.
இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முயற்சி செய்து வருகிறோம்.
கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சென்னையில்
3791 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர்.
சென்னையில் குடிசைப்பகுதிகள் 1970 இடங்கள் கண்டறியப்பட்டு நோய்தடுப்பு
தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையின் 3 மண்டலங்களில் நோய்த் தாக்கம் குறைந்து வருகிறது.
சென்னையில் ஆரம்ப சுகாதாரங்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்
பாதிப்புள்ளவர்கள் பட்டியல் உள்ளது.
சென்னையில் 33 வார்டுகளில் கொரோனா பாதிப்பு சவாலாக உள்ளது.
ராயபுரம், கோயம்படு உள்ளிட்ட இடங்கள் சவாலாக உள்ளது. கொரோனாவை
கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி.
சென்னையில் 1,500 சுகாதார ஆய்வாளர்கள் களப்பணியில் உள்ளனர் எனவும்
கூறியுள்ளார்.
தினகரன்
பிரேசில் :
பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான சாவோ பவுலோவில்
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்
வகையில் பிரமாண்டமான கல்லறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,001 பேருக்கு கொரோனா
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து
அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
3,30,890 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் பிரேசில்
இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு
21,116 பேர் பலியாகி உள்ளனர்.
சாவோ பவுலோ நகரில் 63ஆயிரம் பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.5ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் தெற்கு பகுதியில் குளிர்காலம் தொடங்க இருப்பதால்
தற்போது காணப்படும் கொரோனா பாதிப்புகள் மேலும்
மோசமடையும் என்ற கவலை அங்கு எழுந்துள்ளது.
இதற்கிடையில் சாவோ பவுலோ உருவாக்கப்பட்ட பிரமாண்ட
கல்லறையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மின்னல் வேகத்தில்
உறவினர்களால் அடக்கம் செய்யப்படுகின்றன.
இதற்கு காரணம் கொரோனாவால் உயிரிழந்த மற்றொருவரின்
உடல் அடக்கம் செய்ய தயாராக அங்கு இருக்கிறது.

கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது:
அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
-
நேற்று மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார்.
அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர்
பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம்
பேசினார்.
அப்போது நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது
அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி
கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், 'அமெரிக்காவில் கொரோனா
வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி
போடப்போவது இல்லை.
இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்
போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.
நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு
ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான
ஒரு நாடு அல்ல.ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு
பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க
நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும்,'
என்றார்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1