புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
1 Post - 1%
viyasan
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
18 Posts - 3%
prajai
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முருகா எனக்கொரு வரம் Poll_c10முருகா எனக்கொரு வரம் Poll_m10முருகா எனக்கொரு வரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகா எனக்கொரு வரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 9:29 pm


-
பாடல் - முருகா எனக்கொரு வரம் வேண்டும்
வரிகள் - ஆலங்குடி சோமு
பாடியவர் - பி.பானுமதி
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் - தாய் பிறந்தாள்
இயக்கம் - ஏ.கே.சுப்ரமணியன்

---------

மெல்லிசை மன்னர் இசையில் பி.பானுமதி அவர்கள் ஐம்பதுகளின்
தொடக்கத்திலேயே சண்டிராணி போன்ற படங்களில் பாடியுள்ளார்.
அதற்குப் பிறகு மெல்லிசை மன்னர் வளரவளர புதுப்புது நாயகிகள்
வந்து விட்டார்கள்.

ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1974ல் மீண்டும்
இணைந்து பணியாற்றினார்கள். ஏ.கே.சுப்ரமணியம் இயக்கத்தில்
வெளிவந்த தாய் பிறந்தாள் என்ற படத்தில் வெளி வந்த பாட்டுதான்
இந்தப் பாட்டு.

அசோகனும் பானுமதியும் பெற்றோர்கள்.
அவர்கள் மகன் முத்துராமனை சி.ஐ.டி சகுந்தலாவுக்குத் திருமணம்
செய்து வைக்கிறார்கள். ஆனால் குழந்தையில்லை.

அந்த வேதனையை முருகனிடம் அழுது தொழுது பாடுவதுதான்
இந்தப் பாட்டு. முருகனே தன் பேரனாக வந்தது போலவும்,
அவனைச் சீராட்டி வளர்த்து கல்வி கற்பித்து திருமணம் செய்து
வைக்கும் வரை கற்பனை கரைபுரள்கிறது.

இந்தக் காட்சிக்கு ஆலங்குடி சோமு அற்புதமாக பாடல் எழுத
மெல்லிசை மன்னரின் மெட்டு பாடலை மிக உயரத்தில் கொண்டு
வைத்தது என்றால் மிகையாகாது.

கேட்டு ரசியுங்கள். ஒப்புக் கொள்வீர்கள். இதே படத்தில்
"மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்' என்றொரு பாட்டும்
பானுமதியம்மா குரலில் உள்ளது.
------------
https://www.youtube.com/watch?v=8MknCfgaLLI

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 25, 2020 3:29 pm

முருகா எனக்கொரு வரம் J76TZq4IRaWiZyjt5oCm+caa63b3f-d9bc-49b6-b9d6-0c3061921790

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக